Erusalaem Adhu Devanin – எருசலேம் அது தேவனின்

Christava Padal

Artist: J. Janet Shanthi
Album: En Aasai Neerthaanaiyaa Vol 1
Released on: 15 Jun 2010

Erusalaem Adhu Devanin Lyrics In Tamil

எருசலேம் – அது தேவனின் நகரம்
எருசலேம் – அது சத்திய நகரம்
உன்காக நான் வேண்டுதல் செய்கிறேன்
எருசலேம் மேசியாவை
நீ அறிய வேண்டுமே எருசலேம்

1. சீயோனிலிந்து வேதம் புறப்படும்
எருசலேமும் வசனம் தரும் – 2
ராஜாதி ராஜன் மகாராஜன் இயேசு
ஆயிரம் வருஷம் அரசாளுவார் – 2

2. எருசலமே கர்த்தரின் ஆலயம்
மலைகள் மேலாய் உயர்த்தப்படும் – 2
ஜாதிகள் உனைத்தேடி ஓடி வருவார்கள்
கர்த்தரின் வெளிச்சத்தில் நடந்திடுவார் – 2

3. எருசலேமே சீயோனின் தேவன்
உனக்காய் வைராக்யம் கொண்டிருப்பார் – 2
அக்கினி மதிலாக உனைச் சூழ்ந்து நின்று
உந்தனின் நடுவில் மகிமையாய் ஜொலிப்பார் – 2

4. ஜீவத் தண்ணீர் நதிகள் பாயும்
உன்னிலிருந்து எருசலேமே – 2
கர்த்தரே பூமியின் மீதெங்கும் ராஜா
ஒப்பற்ற ராஜாங்கம் உண்டாகுமே – 2

Erusalaem Adhu Devanin Lyrics In English

Erusalaem – Adhu Devanin Nagaram
Erusalem – Adhu Sathiya Nagaram
Unnakaga Nan Venduthal Seigirean
Erusalaem Mesiyavai
Nee Ariya Vendumae Erusalaem

1. Seeyonilirundhu Vedham Purapadum
Erusalaemum Vasanam Tharum – 2
Rajathi Rajan Magarajan Yesu
Aayiram Varusham Arasaluvar – 2

2. Erusalaemae Kartharin Aalayam
Malaigal Melayai Uyartha Padum – 2
Jaathigal Unnaithedi Odi Varuvargal
Kartharin Velichathil Nadanthiduvar – 2

3. Erusalaemae Seeyonin Devan
Unakkai Vairakiyam Kondirupar – 2
Akkini Mathilaga Unai Suzndhu Nindru
Undhanin Naduvil Magimayai Jolipaar – 2

4. Jeeva Thaneer Nachigal Paayum
Uniliarundhu Erusalaem
Kartharae Booyin Meethengum Raja
Oppatra Rajangam Undagumae – 2

Watch Online

Erusalaem Adhu Devanin MP3 Song

Erusalaem Adhu Devanin Nagaram Lyrics In Tamil & English

எருசலேம் – அது தேவனின் நகரம்
எருசலேம் – அது சத்திய நகரம்
உன்காக நான் வேண்டுதல் செய்கிறேன்
எருசலேம் மேசியாவை
நீ அறிய வேண்டுமே எருசலேம்

Erusalaem – Adhu Devanin Nagaram
Erusalem – Adhu Sathiya Nagaram
Unnakaga Nan Venduthal Seigirean
Erusalaem Mesiyavai
Nee Ariya Vendumae Erusalaem

1. சீயோனிலிந்து வேதம் புறப்படும்
எருசலேமும் வசனம் தரும் – 2
ராஜாதி ராஜன் மகாராஜன் இயேசு
ஆயிரம் வருஷம் அரசாளுவார் – 2

Seeyonilirundhu Vedham Purapadum
Erusalaemum Vasanam Tharum – 2
Rajathi Rajan Magarajan Yesu
Aayiram Varusham Arasaluvar – 2

2. எருசலமே கர்த்தரின் ஆலயம்
மலைகள் மேலாய் உயர்த்தப்படும் – 2
ஜாதிகள் உனைத்தேடி ஓடி வருவார்கள்
கர்த்தரின் வெளிச்சத்தில் நடந்திடுவார் – 2

Erusalaemae Kartharin Aalayam
Malaigal Melayai Uyartha Padum – 2
Jaathigal Unnaithedi Odi Varuvargal
Kartharin Velichathil Nadanthiduvar – 2

3. எருசலேமே சீயோனின் தேவன்
உனக்காய் வைராக்யம் கொண்டிருப்பார் – 2
அக்கினி மதிலாக உனைச் சூழ்ந்து நின்று
உந்தனின் நடுவில் மகிமையாய் ஜொலிப்பார் – 2

Erusalaemae Seeyonin Devan
Unakkai Vairakiyam Kondirupar – 2
Akkini Mathilaga Unai Suzndhu Nindru
Undhanin Naduvil Magimayai Jolipaar – 2

4. ஜீவத் தண்ணீர் நதிகள் பாயும்
உன்னிலிருந்து எருசலேமே – 2
கர்த்தரே பூமியின் மீதெங்கும் ராஜா
ஒப்பற்ற ராஜாங்கம் உண்டாகுமே – 2

Jeeva Thaneer Nachigal Paayum
Uniliarundhu Erusalaem
Kartharae Booyin Meethengum Raja
Oppatra Rajangam Undagumae – 2

Song Description:
Tamil Worship Songs, Tamil gospel songs, benny john joseph songs, praise and worship songs, Gersson Edinbaro Songs, Praise songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + eleven =