Thuthiyae Thuthiyae Thuthithituvaen – துதியே துதியே துதித்திடுவேன்

Christian Songs Tamil

Artist: Rev. G. Thomas Devananthan
Album: Anaadhi Devanae Saranam

Thuthiyae Thuthiyae Thuthithituvaen Lyrics in Tamil

துதியே துதியே துதித்திடுவேன்
தூயாதி தூயவரே உம்மை
துதிக்குப் பாத்திரர் நீரல்லோ
துதித்து புகழ்ந்து பாடிடுவேன் – 2

1. வானாதி வானங்களும் கொள்ளா
வல்லமையுள்ள தேவன் நீரே – 2
மகிமை நிறைந்த சொரூபியே
மகாதேவனும் நீரல்லோ – 2

2. அற்புதம் செய்பவர் நீரல்லோ
அதிசயமானவர் நீரல்லோ – 2
சேனைகளின் கர்த்தர் நீரல்லோ
ஜெயம் தரும் கிறிஸ்துவும் நீரல்லோ – 2

3. ஏழைக்கு பெலன் நீரல்லோ
எளியோர்க்கு திடன் நீரல்லோ – 2
திக்கற்றவர்க்கு துணை நீரே
அனாதைகளுக்கு அடைக்கலமே – 2

Thuthiyae Thuthiyae Lyrics in English

Thuthiyae Thuthiyae Thuthiththituvaen
Thuyaathi Thuuyavarae Ummai
Thuthikku Paaththirar Neeralloa
Thuthiththu Pukazhnthu Paatituvaen – 2

1. Vaanaathi Vaanangkalum Kollaa
Vallamaiyulla Thaevan Neerae – 2
Makimai Niraintha Soruupiyae
Makaathaevanum Neeralloa – 2

2. Arputham Seypavar Neeralloa
Athichayamaanavar Neeralloa – 2
Chaenaikalin Karththar Neeralloa
Jeyam Tharum Kiristhuvum Neeralloa – 2

3. Aezhaikku Pelan Neeralloa
Eliyoarkku Thidan Neeralloa – 2
Thikkarravarkku Thunai Neerae
Anaathaikalukku Ataikkalamae – 2

Thuthiyae Thuthiyae Thuthithituvaen MP3 Song

Thuthiyae Thuthiyae Thuthithituvaen,Thuthiyae Thuthiyae Thuthithituvaen song,
Thuthiyae Thuthiyae Thuthithituvaen - துதியே துதியே துதித்திடுவேன் 2

Thuthiyae Thuthiyae Thuthithituvaen Lyrics in Tamil & English

துதியே துதியே துதித்திடுவேன்
தூயாதி தூயவரே உம்மை
துதிக்குப் பாத்திரர் நீரல்லோ
துதித்து புகழ்ந்து பாடிடுவேன் – 2

Thuthiyae Thuthiyae Thuthiththituvaen
Thuyaathi Thuuyavarae Ummai
Thuthikku Paaththirar Neeralloa
Thuthiththu Pukazhnthu Paatituvaen – 2

1. வானாதி வானங்களும் கொள்ளா
வல்லமையுள்ள தேவன் நீரே – 2
மகிமை நிறைந்த சொரூபியே
மகாதேவனும் நீரல்லோ – 2

Vaanaathi Vaanangkalum Kollaa
Vallamaiyulla Thaevan Neerae – 2
Makimai Niraintha Soruupiyae
Makaathaevanum Neeralloa – 2

2. அற்புதம் செய்பவர் நீரல்லோ
அதிசயமானவர் நீரல்லோ – 2
சேனைகளின் கர்த்தர் நீரல்லோ
ஜெயம் தரும் கிறிஸ்துவும் நீரல்லோ – 2

Arputham Seypavar Neeralloa
Athichayamaanavar Neeralloa – 2
Chaenaikalin Karththar Neeralloa
Jeyam Tharum Kiristhuvum Neeralloa – 2

3. ஏழைக்கு பெலன் நீரல்லோ
எளியோர்க்கு திடன் நீரல்லோ – 2
திக்கற்றவர்க்கு துணை நீரே
அனாதைகளுக்கு அடைக்கலமே – 2

Aezhaikku Pelan Neeralloa
Eliyoarkku Thidan Neeralloa – 2
Thikkarravarkku Thunai Neerae
Anaathaikalukku Ataikkalamae – 2

Song Description:
Tamil gospel songs, Christmas songs list, Christava Padal Tamil, Best Christmas Songs, Tamil Worship Songs, New Tamil Christian Songs, Davidsam Joyson Songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + 15 =