Ulagam Thondrum Munnae – உலகம் தோன்றும் முன்னே

Praise Songs

Artist: Pas. Asborn Sam
Album: Neer Oruvarae – Solo Songs
Released on: 1 Apr 2021

Ulagam Thondrum Munnae Lyrics In Tamil

உலகம் தோன்று முன்னே
நான் உமக்குள் தோன்றினேனே
உமக்கு பிள்ளையாக தானாய்யா
உலகத்தில தொலஞ்சி
ஒதுங்கி கிடந்த என்ன
தேடி வந்த தெய்வம் நீங்கய்யா

எந்த நன்மையை
என்னில் கண்டீங்க
என்ன நேசிச்சு
மண்ணில் வந்தீங்க – 2

உங்க அன்பு ரொம்ப
பெருசு தானய்யா
உங்க அன்புக்கு நான்
தகுதி தானோயா – 2

1. பாவமானனே என் பாவம் போக்கிட
சாபமானீர் சாபம் நீக்கிட – 2
நான் பாவியாக இருந்த போதே
நீர் எனக்காய் மரித்தத்தாலே
உந்தன் அன்பு விளங்க செய்தீங்க – 2
– உங்க அன்பு

2. அடிக்கப்பட்டீரே எனக்காய்
நொறுக்கப்பட்டீரே
அழகு இழந்து மறக்கப்பட்டீரே – 2
எனக்கு சமாதானம் தர
உண்டு பண்ணும் ஆக்கினையை
உங்க மீது ஏற்றுக் கொண்டீரே – 2
– உங்க அன்பு

Ulagam Thondrum Munnae Lyrics In English

Ulagam Thondrum Munnae
Naan Umakkul Thontrinaenae
Umakku Pillaiyaka Thaanaayyaa
Ulakaththila Tholagnchi
Othungki Kidantha Enna
Thaeti Vantha Theyvam Neengkayyaa

Entha Nanmaiyai
Ennil Kanteengka
Enna Naechisu
Mannil Vantheengka – 2
Ungka Anpu Rompa
Perusu Thaanayyaa
Ungka Anpukku Naan
Thakuthi Thaanoyaa – 2

1. Pavamananae En Pavam Poakkida
Saapamaaneer Sapam Neekkida – 2
Naan Paviyaaka Iruntha Pothae
Neer Enakkaay Marithaththaalae
Unthan Anpu Vilangka Seythiingka – 2
Ungka Anpu

2. Atikkappatteerae Enakkaay
Norukkappattiirae
Azhaku Izhanthu Marakkappatteerae – 2
Enakku Samaathaanam Thara
Untu Pannum Aakkinaiyai
Ungka Meethu Aetruk Konteerae – 2

Watch Online

Ulagam Thondrum Munnae MP3 Song

Technician Information

Lyrics And Tune : Guru Prasath ( Bym Missionary – Up )
Vocals : Hemambiga
Backing Vocals : Joel Joshua, Aristo Jayakumar, John Kenneth Samuel
Acoustic And Bass Guitar : John Fernandez
Flute : Nitesh
Rythm : Parthiban
Music Arrangements : Davidson Christopher
Recorded, Mixed And Mastered, Damediacode
Lyrics Video Enoch Joshua (light Of Life Studios)
Special Thanks : Pas. Asborn Sam, Who Encouraged And Gave Me This Platform To Publish.

Ulgam Thondrum Munnae Naan Lyrics In Tamil & English

உலகம் தோன்று முன்னே
நான் உமக்குள் தோன்றினேனே
உமக்கு பிள்ளையாக தானாய்யா
உலகத்தில தொலஞ்சி
ஒதுங்கி கிடந்த என்ன
தேடி வந்த தெய்வம் நீங்கய்யா

Ulakam Thontrum Munnae
Naan Umakkul Thontrinaenae
Umakku Pillaiyaka Thaanaayyaa
Ulakaththila Tholagnchi
Othungki Kidantha Enna
Thaeti Vantha Theyvam Neengkayyaa

எந்த நன்மையை
என்னில் கண்டீங்க
என்ன நேசிச்சு
மண்ணில் வந்தீங்க – 2

உங்க அன்பு ரொம்ப
பெருசு தானய்யா
உங்க அன்புக்கு நான்
தகுதி தானோயா – 2

Entha Nanmaiyai
Ennil Kanteengka
Enna Naechisu
Mannil Vantheengka – 2
Ungka Anpu Rompa
Perusu Thaanayyaa
Ungka Anpukku Naan
Thakuthi Thaanoyaa – 2

1. பாவமானனே என் பாவம் போக்கிட
சாபமானீர் சாபம் நீக்கிட – 2
நான் பாவியாக இருந்த போதே
நீர் எனக்காய் மரித்தத்தாலே
உந்தன் அன்பு விளங்க செய்தீங்க – 2
– உங்க அன்பு

1. Pavamananae En Pavam Poakkida
Saapamaaneer Sapam Neekkida – 2
Naan Paviyaaka Iruntha Pothae
Neer Enakkaay Marithaththaalae
Unthan Anpu Vilangka Seythiingka – 2
Ungka Anpu

2. அடிக்கப்பட்டீரே எனக்காய்
நொறுக்கப்பட்டீரே
அழகு இழந்து மறக்கப்பட்டீரே – 2
எனக்கு சமாதானம் தர
உண்டு பண்ணும் ஆக்கினையை
உங்க மீது ஏற்றுக் கொண்டீரே – 2
– உங்க அன்பு

2. Atikkappatteerae Enakkaay
Norukkappattiirae
Azhaku Izhanthu Marakkappatteerae – 2
Enakku Samaathaanam Thara
Untu Pannum Aakkinaiyai
Ungka Meethu Aetruk Konteerae – 2

Song Description:
Paduvaen songs list, Paaduvaen Album Songs, Christava Padal Tamil, Asborn Sam Songs, praise and worship songs, Tamil gospel songs, Tamil Worship Songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + eighteen =