Vetkappattu Povadhillai Neer – வெட்கப்பட்டு போவதில்லை

Christava Padal

Artist: R. J. Moses
Album: Solo Songs

Vetkappattu Povadhillai Neer Lyrics In Tamil

வெட்கப்பட்டு போவதில்லை
நீர் என்னோடு இருப்பதினால் – 2
இரட்டிப்பான நன்மைகளை தருபவரே
வாலாக்காமல் என்னை தலையாக்குவீரே – 2

1. நீர் என்னோடு வராவிட்டால்
எங்கேயும் நான் செல்லமாட்டேன் – 2
என் பெலத்தால் முடியாதே
உம் ஆவியால் ஆகும் – 2
வெட்கப்படேன் தோல்வி அடையேன்
என் இயேசு என்னோடு இருப்பதினால் – 2

2. அமைதியாய் நான் இருப்பேன்
நீர் எனக்காய் யுத்தம் செய்வீர் – 2
ஒரு வழியாய் வந்தாலும்
ஏழு வழியாய் துரத்திடுவீர் – 2
உம்மை நம்பி உள்ளேன் இயேசுவே
என் மேல் இரக்கமாய் இருமே – 2

Vetkappattu Povadhillai Neer Lyrics In English

Vetkappattu Povadhillai
Neer Ennodu Irupathinaal – 2
Rettippaana Nanmaigalai Tharubavarae
Vaallaakkaamal Ennai Thalaiyaakkuveerae – 2

1. Neer Ennodu Varaavittal
Engaeyum Naan Sellamaataen – 2
En Belathaal Mudiyathae
Um Aaviyaal Aagum – 2
Vetkapadaen Tholvi Adaiyaen
En Yesu Ennodu Irupadhinaal – 2

2. Amaidhiyaai Naan Irupaen
Neer Enakkaai Yuththam Seiveer – 2
Oru Vazhiyaai Vandhaalum
Yaezhu Vazhiyaai Thurathiduveer – 2
Ummai Nambi Ullaen Yesuvae
En Mael Erakkamaai Irumae – 2

Vetkappattu Povadhillai Neer Ennodu Lyrics In Tamil & English

வெட்கப்பட்டு போவதில்லை
நீர் என்னோடு இருப்பதினால் – 2
இரட்டிப்பான நன்மைகளை தருபவரே
வாலாக்காமல் என்னை தலையாக்குவீரே – 2

Vetkappattu Povadhillai
Neer Ennodu Irupathinaal – 2
Rettippaana Nanmaigalai Tharubavarae
Vaallaakkaamal Ennai Thalaiyaakkuveerae – 2

1. நீர் என்னோடு வராவிட்டால்
எங்கேயும் நான் செல்லமாட்டேன் – 2
என் பெலத்தால் முடியாதே
உம் ஆவியால் ஆகும் – 2
வெட்கப்படேன் தோல்வி அடையேன்
என் இயேசு என்னோடு இருப்பதினால் – 2

Neer Ennodu Varaavittal
Engaeyum Naan Sellamaataen – 2
En Belathaal Mudiyathae
Um Aaviyaal Aagum – 2
Vetkapadaen Tholvi Adaiyaen
En Yesu Ennodu Irupadhinaal – 2

2. அமைதியாய் நான் இருப்பேன்
நீர் எனக்காய் யுத்தம் செய்வீர் – 2
ஒரு வழியாய் வந்தாலும்
ஏழு வழியாய் துரத்திடுவீர் – 2
உம்மை நம்பி உள்ளேன் இயேசுவே
என் மேல் இரக்கமாய் இருமே – 2

Amaidhiyaai Naan Irupaen
Neer Enakkaai Yuththam Seiveer – 2
Oru Vazhiyaai Vandhaalum
Yaezhu Vazhiyaai Thurathiduveer – 2
Ummai Nambi Ullaen Yesuvae
En Mael Erakkamaai Irumae – 2

Song Description:
Tamil Worship Songs, Tamil gospel songs, benny john joseph songs, praise and worship songs, Gersson Edinbaro Songs, Praise songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 4 =