Avar Nallavar Sarva – அவர் நல்லவர் சர்வ

Christava Padalgal Tamil

Artist: Juliat Zakster & Samuel Zakster
Album: Solo Songs
Released on: 10 Jun 2022

Avar Nallavar Sarva Lyrics In Tamil

கர்த்தருக்காய் நான் காத்திருப்பேன் நான்
கழுகுபோல் உயர பறந்திடுவேன்
கர்த்தரின் முகத்தை நோக்கிடுவேன் நான்
என்றுமே வெட்கப்பட்டு போவதில்லை

அவர் நல்லவர் சர்வ வல்லவர்
என்னை காப்பவர் என்னுயிரானவர்
எனக்காய் யாவையும் செய்திடுவார்
என் கால்கள் தள்ளாடா விடமாட்டார்

ஓடினாலும் நான் இல்லைப்படையேன்
கர்த்தரே எந்தன் பேலனானார்
நடந்தாலும் நான் சோர்வடையேன்
தம் காரங்களினால் என்னை தாங்கிடுவார்

Avar Nallavar Sarva Lyrics In English

Kartharukkaai Naan Kaathiruppaen
Naan Kazhugupol Uyara Parandhiduvaen
Kartharin Mugathai Nokkiduvaen Naan
Endrumae Vetkapattu Povadhillai

Avar Nallavar, Sarva Vallavar
Ennai Kaapavar,En Uyiraanavar
Enakkaai Yaavaiyum Seidhiduvaar
En Kaalgal Thallaada Vida Maattaar

Odinaalum Naan Ilaipadaiyaen
Kartharae Endhan Belan Aanaar
Nadandhaalum Naan Sorvadiyaen
Tham Karangalinaal Ennai Thaangiduvaar

Watch Online

Avar Nallavar Sarva MP3 Song

Avar Nallavar Sarva Vallavar Lyrics In Tamil & English

கர்த்தருக்காய் நான் காத்திருப்பேன் நான்
கழுகுபோல் உயர பறந்திடுவேன்
கர்த்தரின் முகத்தை நோக்கிடுவேன் நான்
என்றுமே வெட்கப்பட்டு போவதில்லை

Kartharukkaai Naan Kaathiruppaen
Naan Kazhugupol Uyara Parandhiduvaen
Kartharin Mugathai Nokkiduvaen Naan
Endrumae Vetkapattu Povadhillai

அவர் நல்லவர் சர்வ வல்லவர்
என்னை காப்பவர் என்னுயிரானவர்
எனக்காய் யாவையும் செய்திடுவார்
என் கால்கள் தள்ளாடா விடமாட்டார்

Avar Nallavar, Sarva Vallavar
Ennai Kaapavar,En Uyiraanavar
Enakkaai Yaavaiyum Seidhiduvaar
En Kaalgal Thallaada Vida Maattaar

ஓடினாலும் நான் இல்லைப்படையேன்
கர்த்தரே எந்தன் பேலனானார்
நடந்தாலும் நான் சோர்வடையேன்
தம் காரங்களினால் என்னை தாங்கிடுவார்

Odinaalum Naan Ilaipadaiyaen
Kartharae Endhan Belan Aanaar
Nadandhaalum Naan Sorvadiyaen
Tham Karangalinaal Ennai Thaangiduvaar

Song Description:
Tamil gospel songs, travel insurance, christava padal Tamil, Tamil worship songs, Aarathanai Aaruthal Geethangal, Christian Songs Tamil, reegan gomez songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 3 =