Neer Seitha Nanmaigal Ninaithu – நீர் செய்த நன்மைகள்

Christava Padalgal Tamil

Artist: Pr. Reegan Gomez
Album: Aarathanai Aaruthal Geethangal Vol 4

Neer Seitha Nanmaigal Ninaithu Lyrics in Tamil

நீர் செய்த நன்மைகள்
நினைத்து நினைத்து நான்
நன்றி சொல்லி மகிழ்ந்திருப்பேன்

1. கொடிய என் குணம் மாற்றினீர்
கோடிக் கோடி நன்றி ஐயா
செடியே உம்மில் இணைந்த
கொடியாய் என்னை மாற்றினீர் – என் தேவா

2. கல்லான இதயமதை
இல்லாமல் போகச் செய்தீர்
கனிவுள்ள இதயம் தந்தீர்
கர்த்தாவே உம்மை துதிப்பேன் – என்றென்றும்

3. என் பாவ தோஷமெல்லாம்
சிலுவையில் தீர்த்தீரையா
சந்தோஷம் பொங்குதையா
சங்கீதம் பிறந்ததையா – இந்நாளில்

4. ஒன்றுமில்லா ஏழை என்னை
கண்ணோக்கி பார்த்தீரையா
என்றும் மாறா உந்தன் அன்பால்
அணைத்துக் கொண்டீரையா – என் ராஜா

Neer Seitha Nanmaigal Lyrics in English

Neer Seitha Nanmaigal
Ninaithu Ninaithu Naan
Nanti Solli Makilnthiruppaen

1. Kotiya En Kunam Maattineer
Kotik Koti Nanti Aiyaa
Setiyae Ummil Innaintha
Kotiyaay Ennai Maattineer – En Thaevaa

2. Kallaana Ithayamathai
Illaamal Pokach Seytheer
Kanivulla Ithayam Thantheer
Karththaavae Ummai Thuthippaen

3. En Paava Thoshamellaam
Siluvaiyil Theerththeeraiyaa
Santhosham Ponguthaiyaa
Sangatham Piranthathaiyaa – Innaalil

4. Ontrumillaa Aelai Ennai
Kannokki Paarththeeraiyaa
Entum Maaraa Unthan Anpaal
Annaiththuk Konteeraiyaa – En Raajaa

Neer Seitha Nanmaigal Ninaithu MP3 Song

Neer Seitha Nanmaigal Ninaidhu Lyrics in Tamil & English

நீர் செய்த நன்மைகள்
நினைத்து நினைத்து நான்
நன்றி சொல்லி மகிழ்ந்திருப்பேன்

Neer Seitha Nanmaigal
Ninaithu Ninaithu Naan
Nanti Solli Makilnthiruppaen

1. கொடிய என் குணம் மாற்றினீர்
கோடிக் கோடி நன்றி ஐயா
செடியே உம்மில் இணைந்த
கொடியாய் என்னை மாற்றினீர் – என் தேவா

Kotiya En Kunam Maattineer
Kotik Koti Nanti Aiyaa
Setiyae Ummil Innaintha
Kotiyaay Ennai Maattineer – En Thaevaa

2. கல்லான இதயமதை
இல்லாமல் போகச் செய்தீர்
கனிவுள்ள இதயம் தந்தீர்
கர்த்தாவே உம்மை துதிப்பேன் – என்றென்றும்

Kallaana Ithayamathai
Illaamal Pokach Seytheer
Kanivulla Ithayam Thantheer
Karththaavae Ummai Thuthippaen

3. என் பாவ தோஷமெல்லாம்
சிலுவையில் தீர்த்தீரையா
சந்தோஷம் பொங்குதையா
சங்கீதம் பிறந்ததையா – இந்நாளில்

En Paava Thoshamellaam
Siluvaiyil Theerththeeraiyaa
Santhosham Ponguthaiyaa
Sangatham Piranthathaiyaa – Innaalil

4. ஒன்றுமில்லா ஏழை என்னை
கண்ணோக்கி பார்த்தீரையா
என்றும் மாறா உந்தன் அன்பால்
அணைத்துக் கொண்டீரையா – என் ராஜா

Ontrumillaa Aelai Ennai
Kannokki Paarththeeraiyaa
Entum Maaraa Unthan Anpaal
Annaiththuk Konteeraiyaa – En Raja

Song Description:
Tamil gospel songs, christava padal Tamil, Tamil worship songs, Aarathanai Aaruthal Geethangal, Christian Songs Tamil. reegan gomez songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 2 =