Ratchagar Pirantharae – இரட்சகர் பிறந்தாரே பெத்லகேமிலே

Christian Songs Tamil

Artist: Jonah Bakthakumar
Album: Ratchaga Piranthar Vol 6
Released on: 30 Nov 2017

Ratchagar Pirantharae Lyrics In Tamil

இரட்சகர் பிறந்தாரே பெத்லகேமிலே
வார்த்தை இன்று மனிதனாக
பூமியில் பிறந்தாரே – 2
புது மலர் பூக்க
நறுமணம் வீச இதயங்கள் வாழ்த்த
இறைமகன் வந்த கிறிஸ்மஸ் நாள் இது

இரட்சகர் பிறந்தாரே

1. விண்ணகத்து வேந்தனுக்கு
தலைசாய்க்க இடமில்லை
மாடிடை குடிலில் தானே
புல்லணை கிடைத்தது – 2

நம்மை மீட்க ஏழை உருவில்
இம்மானுவேலின் வந்தார்
இமை போல நம்மை காக்க
இறைமகனாய் இன்று பிறந்தார் – 2

அன்னை மரியின் தாலாட்டில்
கண்கள் மூடி தூங்கிடவே
விண்ணில் மின்னும் தாரகை
எல்லாம் கண்கள் சிமிட்டி சிரித்திடவே
– இரட்சகர் பிறந்தாரே

2. மலையும் பள்ளத்தாக்குகளும்
பூத்துக்குலுங்கும் சிறு மலரும்
தேவன் பிறந்த செய்தி கேட்டு
மகிழ்ச்சியில் துள்ளிடுதே – 2

புள்ளி மானும் சின்ன குயிலும்
அழகாய் ஆடும் மயிலும்
உயிர்கள் யாவும் மகிழ
உலகில் வந்த அழகே – 2

உந்தன் பிறந்தநாளில் என் மனம்
துள்ளி துள்ளி மகிழ்கிறதே
கண்கள் பணிந்து கரங்கள் கூப்பி
உண்மை வணங்கி போற்றிடுதே
– இரட்சகர் பிறந்தாரே

Ratchagar Pirantharae Lyrics In English

Iratchakar Piranthaarae Pethlakaemilae
Vaarththai Inru Manithanaaka
Pumiyil Piranthaarae – 2
Puthu Malar Pukka
Narumanam Viicha Ithayangkal Vaazhththa
Iraimakan Vantha Kirismas Naal Ithu

Iratchakar Piranhthaarae

1. Vinnakaththu Vaenthanukku
Thalaichaaykka Idamillai
Maatitai Kutilil Thaanae
Pullanai Kitaiththathu – 2

Nammai Miitka Aezhai Uruvil
Immaanuvaelin Vanthaar
Imai Pola Nammai Kaakka
Iraimakanaay Inru Piranhthaar – 2

Annai Mariyin Thaalaattil
Kankal Muti Thuungkidavae
Vinnil Minnum Thaarakai
Ellaam Kankal Chimitti Chiriththidavae
– Iratchakar Piranhthaarae

2. Malaiyum Pallaththaakkukalum
Puththukkulungkum Siru Malarum
Thaevan Piranhtha Cheythi Kaettu
Makizhchiyil Thullituthae – 2

Pulli Maanum Chinna Kuyilum
Azhakaay Aatum Mayilum
Uyirkal Yaavum Makizha
Ulakil Vantha Azhakae – 2

Unthan Piranthanhaalil En Manam
Thulli Thulli Makizhkirathae
Kankal Paninthu Karangkal Kuppi
Unmai Vanangki Potituthae
– Iratchakar Piranthaarae

Watch Online

Ratchagar Pirantharae, Ratchagar Pirantharae song download,
Ratchagar Pirantharae - இரட்சகர் பிறந்தாரே பெத்லகேமிலே 2

Ratchagar Pirantharae MP3 Song

Technician Information

Album : Ratchaga Piranthar Vol 6
Direction : Prince
Singing : Anitha
Acting : Asina C
Music : Jonah Bakthakumar
Lyric : Jonah Bakthakumar
Camera : Kumar
Editing : SB. Francis, Jecinth Jeyabalan
Colorist : SB. Francis
Produced by Kids Care Mission Prince Productions

Ratchagar Pirantharaey Bethlakaemilae Lyrics In Tamil & English

இரட்சகர் பிறந்தாரே பெத்லகேமிலே
வார்த்தை இன்று மனிதனாக
பூமியில் பிறந்தாரே – 2
புது மலர் பூக்க
நறுமணம் வீச இதயங்கள் வாழ்த்த
இறைமகன் வந்த கிறிஸ்மஸ் நாள் இது

Iratchakar Piranthaarae Pethlakaemilae
Vaarththai Inru Manithanaaka
Pumiyil Piranthaarae – 2
Puthu Malar Pukka
Narumanam Viicha Ithayangkal Vaazhththa
Iraimakan Vantha Kirismas Naal Ithu

இரட்சகர் பிறந்தாரே

Iratchakar Piranhthaarae

1. விண்ணகத்து வேந்தனுக்கு
தலைசாய்க்க இடமில்லை
மாடிடை குடிலில் தானே
புல்லணை கிடைத்தது – 2

Vinnakaththu Vaenthanukku
Thalaichaaykka Idamillai
Maatitai Kutilil Thaanae
Pullanai Kitaiththathu – 2

நம்மை மீட்க ஏழை உருவில்
இம்மானுவேலின் வந்தார்
இமை போல நம்மை காக்க
இறைமகனாய் இன்று பிறந்தார் – 2

Nammai Miitka Aezhai Uruvil
Immaanuvaelin Vanthaar
Imai Pola Nammai Kaakka
Iraimakanaay Inru Piranhthaar – 2

அன்னை மரியின் தாலாட்டில்
கண்கள் மூடி தூங்கிடவே
விண்ணில் மின்னும் தாரகை
எல்லாம் கண்கள் சிமிட்டி சிரித்திடவே
– இரட்சகர் பிறந்தாரே

Annai Mariyin Thaalaattil
Kankal Muti Thuungkidavae
Vinnil Minnum Thaarakai
Ellaam Kankal Chimitti Chiriththidavae
– Iratchakar Piranhthaarae

2. மலையும் பள்ளத்தாக்குகளும்
பூத்துக்குலுங்கும் சிறு மலரும்
தேவன் பிறந்த செய்தி கேட்டு
மகிழ்ச்சியில் துள்ளிடுதே – 2

malaiyum Pallaththaakkukalum
Puththukkulungkum Siru Malarum
Thaevan Piranhtha Cheythi Kaettu
Makizhchiyil Thullituthae – 2

புள்ளி மானும் சின்ன குயிலும்
அழகாய் ஆடும் மயிலும்
உயிர்கள் யாவும் மகிழ
உலகில் வந்த அழகே – 2

Pulli Maanum Chinna Kuyilum
Azhakaay Aatum Mayilum
Uyirkal Yaavum Makizha
Ulakil Vantha Azhakae – 2

உந்தன் பிறந்தநாளில் என் மனம்
துள்ளி துள்ளி மகிழ்கிறதே
கண்கள் பணிந்து கரங்கள் கூப்பி
உண்மை வணங்கி போற்றிடுதே
– இரட்சகர் பிறந்தாரே

Unthan Piranthanhaalil En Manam
Thulli Thulli Makizhkirathae
Kankal Paninthu Karangkal Kuppi
Unmai Vanangki Potituthae
– Iratchakar Piranthaarae

Ratchagar Pirantharae MP3 Download

First Click Copy Me Button Then Click Download Button To Download MP3 Songs

https://www.youtube.com/watch?v=gk-GesQndsE

Song Description:
Tamil gospel songs, Ratchagar Pirantharae MP3 Song, Christmas songs list, Christava Padal Tamil, Best Christmas Songs, Tamil Worship Songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 1 =