Mulangaalil Nindru Veetai – முழங்காலில் நின்று வீட்டை

Tamil Gospel Songs

Artist: Bro. Allen Paul
Album: Blessing Tv Songs
Released on: 14 Mar 2022

Mulangaalil Nindru Veetai Lyrics In Tamil

முழங்காலில் நின்று வீட்டைக் கட்டிடு
ஜெபத்திலே தரித்திருந்து ஜெயத்தை பெற்றிடு
துதியும் ஐெபமும் வேதவாசிப்பும்
உனது இறக்கைகள்
பரலோகம் மட்டும் பார் முழுவதும்
பறந்து சென்றிடு

வாழ்ந்து மகிழ்ந்திடு
ஆமென் அல்லேலூயா – 4

1. உன் வீட்டைக் கட்டுவதிலே கர்த்தர்
பிரியமாய் இருக்கின்றார்
அதைச் சித்திரம் தீர்ப்பதிலே கர்த்தர்
கரிசனையாய் இருக்கின்றார்
உன் வீடு நிலைநிற்கும்
உன் குடும்பம் ஆசி பெறும்

2. கற்பாறை மீதினிலே உந்தன்
வீட்டைக் கட்ட வேண்டும்
வசனத்தின்படி வாழ்ந்து உந்தன்
வீட்டைக் கட்ட வேண்டும்
குடும்ப ஜெபம் பண்ணிடணும்
தனி ஜெபமும் பண்ணிடணும்

3. உற்றார் சுற்றார் குடும்பம் எல்லாம்
பிதாவின் சித்தம் செய்ய வேண்டும்
பரலோக பூலோக நன்மைகளை
சுதந்தரிக்க வேண்டும்
பிசாசுகள் மேல் ஜெயம் எடுக்கணும்
ஆவியானவரால் நிரம்பிட வேண்டும்

Mulangaalil Nindru Veetai Lyrics In English

Muzhangkaalil Ninru Veettaik Kattitu
Jepaththilae Thariththirunhthu Jeyaththai Petritu
Thuthiyum Jepamum Vaethavaachippum
Unathu Irakkaikal
Paralokam Mattum Paar Muzhuvathum
Paranhthu Senritu

Vaazhnthu Makizhnthitu
Aamen Allaeluyaa – 4

1. Un Viittaik Kattuvathilae Karththar
Piriyamaay Irukkinraar
Athai Siththiram Thiirppathilae Karththar
Karisanaiyaay Irukkinraar
Un Viitu Nilainirkum
Un Kutumpam Aachi Perum

2. Karpaarai Miithinilae Unthan
Viittaik Katda Vaentum
Vasanaththinpati Vaazhnthu Unthan
Viittaik Katda Vaentum
Kutumpa Jepam Pannidanum
Thani Jepamum Pannidanum

3. Utraar Sutraar Kutumpam Ellaam
Pithaavin Siththam Seyya Vaentum
Paraloka Puloaka Nanmaikalai
Suthantharikka Vaentum
Pisaasukal Mael Jeyam Etukkanum
Aaviyaanavaraal Nirampida Vaentum

Watch Online

Mulangaalil Nindru Veetai MP3 Song

Technician Information

Sung by Dr. J. Allen Paul
Lyrics & Tune: Dr. J. Allen Paul
Album: Mathura Gaanangal Vol 2

Mulangaalil Nindru Veetai Kattitu Lyrics In Tamil & English

முழங்காலில் நின்று வீட்டைக் கட்டிடு
ஜெபத்திலே தரித்திருந்து ஜெயத்தை பெற்றிடு
துதியும் ஐெபமும் வேதவாசிப்பும்
உனது இறக்கைகள்
பரலோகம் மட்டும் பார் முழுவதும்
பறந்து சென்றிடு

Mulangaalil Nindru Veetai Kattitu
Jepaththilae Thariththirunhthu Jeyaththai Petritu
Thuthiyum Jepamum Vaethavaachippum
Unathu Irakkaikal
Paralokam Mattum Paar Muzhuvathum
Paranhthu Senritu

வாழ்ந்து மகிழ்ந்திடு
ஆமென் அல்லேலூயா – 4

Vaazhnthu Makizhnthitu
Aamen Allaeluyaa – 4

1. உன் வீட்டைக் கட்டுவதிலே கர்த்தர்
பிரியமாய் இருக்கின்றார்
அதைச் சித்திரம் தீர்ப்பதிலே கர்த்தர்
கரிசனையாய் இருக்கின்றார்
உன் வீடு நிலைநிற்கும்
உன் குடும்பம் ஆசி பெறும்

Un Viittaik Kattuvathilae Karththar
Piriyamaay Irukkinraar
Athai Siththiram Thiirppathilae Karththar
Karisanaiyaay Irukkinraar
Un Viitu Nilainirkum
Un Kutumpam Aachi Perum

2. கற்பாறை மீதினிலே உந்தன்
வீட்டைக் கட்ட வேண்டும்
வசனத்தின்படி வாழ்ந்து உந்தன்
வீட்டைக் கட்ட வேண்டும்
குடும்ப ஜெபம் பண்ணிடணும்
தனி ஜெபமும் பண்ணிடணும்

Karpaarai Miithinilae Unthan
Viittaik Katda Vaentum
Vasanaththinpati Vaazhnthu Unthan
Viittaik Katda Vaentum
Kutumpa Jepam Pannidanum
Thani Jepamum Pannidanum

3. உற்றார் சுற்றார் குடும்பம் எல்லாம்
பிதாவின் சித்தம் செய்ய வேண்டும்
பரலோக பூலோக நன்மைகளை
சுதந்தரிக்க வேண்டும்
பிசாசுகள் மேல் ஜெயம் எடுக்கணும்
ஆவியானவரால் நிரம்பிட வேண்டும்

Utraar Sutraar Kutumpam Ellaam
Pithaavin Siththam Seyya Vaentum
Paraloka Puloaka Nanmaikalai
Suthantharikka Vaentum
Pisaasukal Mael Jeyam Etukkanum
Aaviyaanavaraal Nirampida Vaentum

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + eight =