Neenga Pothumpa Yesappa – நீங்க போதும்ப்பா இயேசப்பா

Christava Padal Tamil

Album: Jesus Redeems

Neenga Pothumpa Yesappa Lyrics In Tamil

நீங்க போதும்ப்பா இயேசப்பா
நீங்க போதும்ப்பா – 2
நீங்க போதும்ப்பா
என் வாழ்வில் என்றும்
போதும் அப்பா – 2

1. கவலை வந்தாலும் – வாழ்வில்
கண்ணீர் வந்தாலும்
கலக்கம் வந்தாலும் நீங்க போதும் அப்பா – 2
கரம் பிடித்து நடத்தும் தெய்வம் நீர்தானப்பா
என்னை காலம் எல்லாம் சுமக்கும்
தெய்வம் நீரே இயேசப்பா – 2

2. புயல் அடித்தாலும் – வாழ்வில்
பூகம்பம் வந்தாலும்
பொறுமை இழந்தாலும் நீங்க போதும்ப்பா
புதிய வழியை காட்டும் தெய்வம் நீர்தானப்பா
என் புகலிடமாய்
இருப்பவரும் நீரே இயேசப்பா – 2

3. வேதனை வந்தாலும் – வாழ்வில்
சோதனை வந்தாலும்
நான் சோர்ந்து போனாலும்
நீங்க போதும்ப்பா – 2
என் சோர்வுகளை மாற்றும்
தெய்வம் நீர்தானப்பா
என்னை ஆற்றி தேற்றி
அணைப்பாவரும்
நீர் இயேசப்பா

Neenga Pothumpa Yesappa Lyrics In English

Niingka Poathumppaa Iyaechappaa
Niingka Poathumppaa – 2
Niingka Poathumppaa
En Vaazhvil Enrum
Poathum Appaa – 2

1. Kavalai Vanthaalum – Vaazhvil
Kanniir Vanthaalum
Kalakkam Vanhthaalum Niingka Poathum Appaa – 2
Karam Pitiththu Nadaththum Theyvam Niirthaanappaa
Ennai Kaalam Ellaam Chumakkum
Theyvam Niirae Iyaechappaa – 2

2. Puyal Atiththaalum – Vaazhvil
Puukampam Vanthaalum
Porumai Izhanthaalum Niingka Poathumppaa
Puthiya Vazhiyai Kaattum Theyvam Niirthaanappaa
En Pukalidamaay
Iruppavarum Niirae Iyaechappaa – 2

3. Vaethanai Vanthaalum – Vaazhvil
Choathanai Vanthaalum
Naan Choarnhthu Poanaalum
Niingka Poathumppaa – 2
En Choarvukalai Maarrum
Theyvam Niirthaanappaa
Ennai Aarri Thaerri
Anaippaavarum
Niir Iyaechappaa

Neenga Pothumpa Yesappa MP3 Song

Neenga Pothumpa Yesappa Lyrics In Tamil & English

நீங்க போதும்ப்பா இயேசப்பா
நீங்க போதும்ப்பா – 2
நீங்க போதும்ப்பா
என் வாழ்வில் என்றும்
போதும் அப்பா – 2

Niingka Poathumppaa Iyaechappaa
Niingka Poathumppaa – 2
Niingka Poathumppaa
En Vaazhvil Enrum
Poathum Appaa – 2

1. கவலை வந்தாலும் – வாழ்வில்
கண்ணீர் வந்தாலும்
கலக்கம் வந்தாலும் நீங்க போதும் அப்பா – 2
கரம் பிடித்து நடத்தும் தெய்வம் நீர்தானப்பா
என்னை காலம் எல்லாம் சுமக்கும்
தெய்வம் நீரே இயேசப்பா – 2

Kavalai Vanthaalum – Vaazhvil
Kanniir Vanthaalum
Kalakkam Vanhthaalum Niingka Poathum Appaa – 2
Karam Pitiththu Nadaththum Theyvam Niirthaanappaa
Ennai Kaalam Ellaam Chumakkum
Theyvam Niirae Iyaechappaa – 2

2. புயல் அடித்தாலும் – வாழ்வில்
பூகம்பம் வந்தாலும்
பொறுமை இழந்தாலும் நீங்க போதும்ப்பா
புதிய வழியை காட்டும் தெய்வம் நீர்தானப்பா
என் புகலிடமாய்
இருப்பவரும் நீரே இயேசப்பா – 2

Puyal Atiththaalum – Vaazhvil
Puukampam Vanthaalum
Porumai Izhanthaalum Niingka Poathumppaa
Puthiya Vazhiyai Kaattum Theyvam Niirthaanappaa
En Pukalidamaay
Iruppavarum Niirae Iyaechappaa – 2

3. வேதனை வந்தாலும் – வாழ்வில்
சோதனை வந்தாலும்
நான் சோர்ந்து போனாலும்
நீங்க போதும்ப்பா – 2
என் சோர்வுகளை மாற்றும்
தெய்வம் நீர்தானப்பா
என்னை ஆற்றி தேற்றி
அணைப்பாவரும்
நீர் இயேசப்பா

Vaethanai Vanthaalum – Vaazhvil
Choathanai Vanthaalum
Naan Choarnhthu Poanaalum
Niingka Poathumppaa – 2
En Choarvukalai Maarrum
Theyvam Niirthaanappaa
Ennai Aarri Thaerri
Anaippaavarum
Niir Iyaechappaa

Song Description:
Tamil gospel songs, Christmas songs list, Christava Padal Tamil, Best Christmas Songs, Praise Songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + 12 =