Old Christian Song
Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar
Uyirulla Theyvamae Ummai Vida Lyrics in Tamil
உயிருள்ள தெய்வமே உம்மை விடமாட்டேன்
உயிர் வாழும் வரை உம்மை துதிப்பதை விட மாட்டேன்
நீரே என் தஞ்சம் ஆனீர் என்னை ஆளும் தெய்வம் ஆனீர்
என் ராஜா இயேசு ராஜா உம்மை மறப்பது என்ன லேசா
உள்ளத்தில் பகைவனாய் உதட்டினில் நண்பனாய்
உறவிலே பாசமாய் அருகில் வேஷமாய்
உம்மைக் காட்டிக் கொடுத்தவனை அறியேன் என்று நடிச்சவனை
வாயில் உம்மை அடுச்சவனை காறி முகத்தில் உமிழ்தவனை
மன்னிக்க மாதயவே உன்னை எண்ணி இங்கு நானும்
கோழியும் தன் குஞ்சினை கூட்டி சேர்ப்பதை போலவே
செட்டையின் மறைவிலே காக்கும் தாய்ப்பறவை போலவே
உள்ளங்கையில் வரைந்தவரை ஒருநாளும் கைவிடாதவரை
உடம்பில் என் உசுரு இருக்கும் வரை உமக்காய் நானும் வாழ்ந்திடுவேன்
என் ராஜா மகாராஜா எனக்குள் வாழும் ஆத்ம நேசர
மனம் நொந்து பாரிலே தினம் உன்னை தேடினேன்
மணவாளன் பாதத்தை கண்ணீரால் கழுவினேன்
கதறும் என்னிடம் வந்தீர் அப்பா பதறா என்னையும் தேடிவந்தீர்
கலங்கிடும் என்னையும் காண வந்தீர்
புலம்பிடும் என்னையும் தேற்றுகின்றீர்
என் ராசா அழகுராசா என்னை தேடி வந்தது லேசா
Uyirulla Theyvamae Ummai Lyrics in English
Uyirulla Theyvamae Ummai Vidamattaen
Uyir Vaazhum Varai Ummai Thuthippathai Vida Maattaen
Neerae En Thagncham Aaneer Ennai Aalum Theyvam Aaneer
En Raajaa Yesu Raajaa Ummai Marappathu Enna Laechaa
Ullaththil Pakaivanaay Uthattinil Nanpanaay
Uravilae Paachamaay Arukil Vaeshamaay
Ummaik Kaattik Kotuththavanai Ariyaen Enru Natichavanai
Vaayil Ummai Atuchchavanai Kaari Mukaththil Umizhthavanai
Mannikka Maathayavae Unnai Enni Ingku Naanum
Koazhiyum Than Kugnchinai Kutti Saerppathai Poalavae
Settaiyin Maraivilae Kakkum Thaaypparavai Poalavae
Ullangkaiyil Varainthavarai Orunaalum Kaividaathavarai
Udampil En Uchuru Irukkum Varai Umakkaay Naanum Vaazhnthituvaen
En Raajaa Makaaraajaa Enakkul Vaazhum Aathma Naechara
Manam Nonthu Paarilae Thinam Unnai Thaetinaen
Manavaalan Paathaththai Kanneeraal Kazhuvinaen
Katharum Ennidam Vanthiir Appaa Patharaa Ennaiyum Thaetivantheer
Kalangkitum Ennaiyum Kaana Vantheer
Pulampitum Ennaiyum Thaerrukinriir
En Raachaa Azhakuraachaa Ennai Thaeti Vanthathu Laechaa
Uyirulla Theyvamae Ummai Vida MP3 Song
Uyirulla Theyvamae Ummai Vida Lyrics in Tamil & English
உயிருள்ள தெய்வமே உம்மை விடமாட்டேன்
உயிர் வாழும் வரை உம்மை துதிப்பதை விட மாட்டேன்
நீரே என் தஞ்சம் ஆனீர் என்னை ஆளும் தெய்வம் ஆனீர்
என் ராஜா இயேசு ராஜா உம்மை மறப்பது என்ன லேசா
Uyirulla Theyvamae Ummai Vidamaattaen
Uyir Vaazhum Varai Ummai Thuthippathai Vida Maattaen
Neerae En Thagncham Aaneer Ennai Aalum Theyvam Aaneer
En Raajaa Yesu Raajaa Ummai Marappathu Enna Laechaa
உள்ளத்தில் பகைவனாய் உதட்டினில் நண்பனாய்
உறவிலே பாசமாய் அருகில் வேஷமாய்
உம்மைக் காட்டிக் கொடுத்தவனை அறியேன் என்று நடிச்சவனை
வாயில் உம்மை அடுச்சவனை காறி முகத்தில் உமிழ்தவனை
மன்னிக்க மாதயவே உன்னை எண்ணி இங்கு நானும்
Ullaththil Pakaivanaay Uthattinil Nanpanaay
Uravilae Paachamaay Arukil Vaeshamaay
Ummaik Kaattik Kotuththavanai Ariyaen Enru Natichavanai
Vaayil Ummai Atuchchavanai Kaari Mukaththil Umizhthavanai
Mannikka Maathayavae Unnai Enni Ingku Naanum
கோழியும் தன் குஞ்சினை கூட்டி சேர்ப்பதை போலவே
செட்டையின் மறைவிலே காக்கும் தாய்ப்பறவை போலவே
உள்ளங்கையில் வரைந்தவரை ஒருநாளும் கைவிடாதவரை
உடம்பில் என் உசுரு இருக்கும் வரை உமக்காய் நானும் வாழ்ந்திடுவேன்
என் ராஜா மகாராஜா எனக்குள் வாழும் ஆத்ம நேசர
Koazhiyum Than Kugnchinai Kutti Saerppathai Poalavae
Settaiyin Maraivilae Kakkum Thaaypparavai Poalavae
Ullangkaiyil Varainthavarai Orunaalum Kaividaathavarai
Udampil En Uchuru Irukkum Varai Umakkaay Naanum Vaazhnthituvaen
En Raajaa Makaaraajaa Enakkul Vaazhum Aathma Naechara
மனம் நொந்து பாரிலே தினம் உன்னை தேடினேன்
மணவாளன் பாதத்தை கண்ணீரால் கழுவினேன்
கதறும் என்னிடம் வந்தீர் அப்பா பதறா என்னையும் தேடிவந்தீர்
கலங்கிடும் என்னையும் காண வந்தீர்
புலம்பிடும் என்னையும் தேற்றுகின்றீர்
என் ராசா அழகுராசா என்னை தேடி வந்தது லேசா
Manam Nonthu Paarilae Thinam Unnai Thaetinaen
Manavaalan Paathaththai Kanneeraal Kazhuvinaen
Katharum Ennidam Vanthiir Appaa Patharaa Ennaiyum Thaetivantheer
Kalangkitum Ennaiyum Kaana Vantheer
Pulampitum Ennaiyum Thaerrukinriir
En Raachaa Azhakuraachaa Ennai Thaeti Vanthathu Laechaa
Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.