Yesu Nayaga Vanthalum – இயேசு நாயகா வந்தாளும்

Tamil Christian Wedding Songs

Artist: Unknown
Album: Marriage Songs
Released on: 7 Jan 2022

Yesu Naayaga Vanthaalum Lyrics In Tamil

இயேசு நாயகா, வந்தாளும்
எந்நாளும், திவ்ய
இயேசு நாயகா, வந்தாளும்

ஆசீர்வாதமாக இந்த நேச
மணமே நன்றாக – இயேசு

1. சுந்தரம் மிகும்படி முன் அந்த மணவீட்டில்
உந்தன் அருள் தந்த தயை போல, அன்பாலே
– இயேசு

2. உத்தம சன்மார்க்க நெறி, பக்தி, விசுவாசம்,
நித்திய சமாதானம் உற்று, வாழ, மிக வாழ

3. துங்கம் மிகு நன் கனம் விளங்கி, வளமாக
மங்களம தோங்க, நலம் தாங்க, நலம் தாங்க

4. நித்திய சுபசோபனமோ டெத்திசையினும் பெருகப்
புத்திர சந்தானமே செழிக்கத், தழைக்க

Yesu Nayaga Vanthalum Lyrics In English

Yesu Nayaga Vanthalum
Ennaalum Dhivya
Yeasu Naayaga Vanthaalum

Aaseervaathamaaga Intha Neasa
Manamae Nantraaga – Yesu

1. Suntharam Migum Padi Mun Antha Manaveettil
Unthan Arul Thantha Thayai Pola, Anbaalae

2. Uththama Sanmaarkka Neari, Bakthi, Visuvaasam,
Niththiya Samaathanam Uttru, Vaazha, Miga Vaazha

3. Thungam Migu Nan Kanam Vilangi, Valamaaga
Mangalam Thonga Nalam Thaanga, Nalam Thaanga

4. Niththiya Subasobanamo Ettisaiyinum Pearuga
Puththira Santhaanamae Seazhikka, Thazhaikka

Watch Online

Yesu Naayaga Vanthaalum MP3 Song

Yesu Naayaga Vanthaalum Ennaalum Lyrics In Tamil & English

இயேசு நாயகா, வந்தாளும்
எந்நாளும், திவ்ய
இயேசு நாயகா, வந்தாளும்

Yeasu Naayaga Vanthaalum
Ennaalum Dhivya
Yeasu Naayaga Vanthaalum

ஆசீர்வாதமாக இந்த நேச
மணமே நன்றாக – இயேசு

Aaseervaathamaaga Intha Neasa
Manamae Nantraaga – Yesu

1. சுந்தரம் மிகும்படி முன் அந்த மணவீட்டில்
உந்தன் அருள் தந்த தயை போல, அன்பாலே

Suntharam Migum Padi Mun Antha Manaveettil
Unthan Arul Thantha Thayai Pola, Anbaalae

2. உத்தம சன்மார்க்க நெறி, பக்தி, விசுவாசம்,
நித்திய சமாதானம் உற்று, வாழ, மிக வாழ

Uththama Sanmaarkka Neari, Bakthi, Visuvaasam,
Niththiya Samaathanam Uttru, Vaazha, Miga Vaazha

3. துங்கம் மிகு நன் கனம் விளங்கி, வளமாக
மங்களம தோங்க, நலம் தாங்க, நலம் தாங்க

Thungam Migu Nan Kanam Vilangi, Valamaaga
Mangalam Thonga Nalam Thaanga, Nalam Thaanga

4. நித்திய சுபசோபனமோ டெத்திசையினும் பெருகப்
புத்திர சந்தானமே செழிக்கத், தழைக்க

Niththiya Subasobanamo Ettisaiyinum Pearuga
Puththira Santhaanamae Seazhikka, Thazhaikka

Yesu Naayaga Vanthaalum Mp3 Download

Song Description:
Christian songs Tamil audio, yeshu masih song, yesu songs, old Christian devotional songs, Jesus new songs, jesus video songs, Tamil Christian wedding songs, Jesus songs Tamil.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − two =