Ummai Pola Marida Ulagam – உம்மைப் போல் மாறிட உலகம்

Christian Worship Songs

Artist: Pr. S. Chandra Sekaran
Album: Yuthavin Sengol Vol 2

Ummai Pola Marida Ulagam Lyrics in Tamil

உம்மைப்போல் மாறிட உலகம் எல்லாம் சென்றிட – 2
அப்பனே ஆசீர்வாதம் ஈந்திடும் ஐயா – 2

உலகின் பாவம் சுமந்த உன்னத தேவகுமாரரே – 2
உமது சபையை நடத்த உமது கிருபை வேண்டுமே – 2

நித்தமும் சத்தியத்தாலே உமது சபையை நடத்திட – 2
சத்திய ஆவியாலே சாட்சியோடு நடத்துமே – 2

கோடா கோடி ஜனம் உந்தன் சபையில் சேர்ந்திடணும் – 2
மறுரூபமாகிடணும் மகிமையிலே சேர்ந்திடணும் – 2

Ummai Pola Marida Ulagam Lyrics in English

Ummaippoal Maarida Ulakam Ellaam Senrida – 2
Appanae Aaseervaatham Iinthitum Aiyaa – 2

Ulakin Paavam Sumantha Unnatha Thaevakumaararae – 2
Umathu Sapaiyai Nadaththa Umathu Kirupai Vaentumae – 2

Niththamum Saththiyaththaalae Umathu Sapaiyai Nadaththida – 2
Saththiya Aaviyaalae Satchiyoatu Nadaththumae – 2

Koadaa Koati Janam Unthan Sapaiyil Saernthidanum – 2
Marurupamaakidanum Makimaiyilae Saernthidanum – 2

Watch Online

Ummai Pola Marida Ulagam MP3 Song

Ummai Pola Marida Ulakam Lyrics in Tamil & English

உம்மைப்போல் மாறிட உலகம் எல்லாம் சென்றிட – 2
அப்பனே ஆசீர்வாதம் ஈந்திடும் ஐயா – 2

Ummaippoal Maarida Ulakam Ellaam Senrida – 2
Appanae Aaseervaatham Iinthitum Aiyaa – 2

உலகின் பாவம் சுமந்த உன்னத தேவகுமாரரே – 2
உமது சபையை நடத்த உமது கிருபை வேண்டுமே – 2

Ulakin Paavam Sumantha Unnatha Thaevakumaararae – 2
Umathu Sapaiyai Nadaththa Umathu Kirupai Vaentumae – 2

நித்தமும் சத்தியத்தாலே உமது சபையை நடத்திட – 2
சத்திய ஆவியாலே சாட்சியோடு நடத்துமே – 2

Niththamum Saththiyaththaalae Umathu Sapaiyai Nadaththida – 2
Saththiya Aaviyaalae Satchiyoatu Nadaththumae – 2

கோடா கோடி ஜனம் உந்தன் சபையில் சேர்ந்திடணும் – 2
மறுரூபமாகிடணும் மகிமையிலே சேர்ந்திடணும் – 2

Koadaa Koati Janam Unthan Sapaiyil Saernthidanum – 2
Marurupamaakidanum Makimaiyilae Saernthidanum – 2

Song Description:
Tamil Worship Songs, Yuthavin Sengol album songs, jesus songs, Chandra Sekaran Songs, Christian Worship Songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + one =