Valaigal Kizhiyathakka Padauvgal – வலைகள் கிழியத்தக்க

Tamil Christian Songs Lyrics
Artist: S. J. Berchmans
Album: Jebathotta Jeyageethangal Vol 40

Valaigal Kizhiyathakka Padauvgal Lyrics In Tamil

வலைகள் கிழியத்தக்க
படவுகள் அமிழத்தக்க
கூட்டாளிக்கு கொடுக்கத்தக்க
மீன்கள் காண்போம் – 2

ஒருமனமாய் உற்சாகமாய்
வலைகள் வீசுவோம்
ஊரெங்கும் நாடெங்கும்
நற்செய்தி சொல்லுவோம் – 2

1. இயேசுதான் இரட்சகர்
இயேசுதான் உலகின் மீட்பர் – 2
நம் தேசம் அறியனுமே
நாவுகள் சொல்லனுமே – 2
இயேசுதான் இரட்சகர் என்று – 2

ஒருமனமாய் உற்சாகமாய்
வலைகள் வீசுவோம்
ஊரெங்கும் நாடெங்கும்
நற்செய்தி சொல்லுவோம் – 2
ஆழக் கடலிலே
அதிகமாய் மீன் பிடிப்போம் – 2

2. ஸ்தேவான் செய்தார் அற்புதங்கள்
வல்லமையால் நிறைந்தவராய் – 2
நிழல் பட்டால் அதிசயமும்
ஆடைத்தொட்டால் உடல் சுகமும் – 2
அன்றாடம் நடந்திடுமே – சபையிலே – 2

3. ஆவியினால் நிறைந்திடுவோம்
பேதுரு போல் அறிக்கை செய்வோம் – 2
மனிதர் மீட்படைய வேறு ஒரு நாமம் இல்ல – 2
என்று நாம் முழங்கிடுவோம் – 2

Valaigal Kizhiyathakka Padauvgal Lyrics In English

Valaigal Kizhiyathakka
Padauvgal Amizhathakka
Koottalikku Kodukkathakka
Meengal Kaanbom – 2

Orumanamaai Urchakamaai
Valaigal veesuvom
Oorengum Nadengum
Narseithi Solluvom – 2

1.Yesu thaan Ratchakar
Yesu than Ulagin Meetpar – 2
Nam Desam Ariyanumae
Naauvgal Sollanumae – 2
Yesu tha an Ratchakar Entru – 2

Orumanamaai Urchakamaai
Valaigal veesuvom
Oorengum Nadengum
Narseithi Solluvom – 2
Aazha Kadalilae
Athikamaai Maan Pidippom – 2

2. Sthevaan Seithaar Arputhangal
Vallamaiyaal Niranthavaraai – 2
Nizhal Pattal Athisayamum
Aadai thottal udal sugamum – 2
Antraada Nadanthidumae – Sabaiyilae – 2

3. Aaviyinaal Niranthiduvom
Pethuru Pol Arikkai Seivom – 2
Manithar Meetpadaya Veru Naamamillai – 2
Entru Naam Muzhankiduvom – 2

Watch Online

Valaigal Kizhiyathakka Padauvgal MP3 Song

Valaigal Kizhiyathakka Lyrics In Tamil & English

வலைகள் கிழியத்தக்க
படவுகள் அமிழத்தக்க
கூட்டாளிக்கு கொடுக்கத்தக்க
மீன்கள் காண்போம்

Valaikgal Kizhiyathakka
Padauvgal Amizhathakka
Koottalikku Kodukkathakka
Meengal Kaanbom

ஒருமனமாய் உற்சாகமாய்
வலைகள் வீசுவோம்
ஊரெங்கும் நாடெங்கும்
நற்செய்தி சொல்லுவோம்

Orumanamaai Urchakamaai
Valaigal veesuvom
Oorengum Nadengum
Narseithi Solluvom

1. இயேசுதான் இரட்சகர்
இயேசுதான் உலகின் மீட்பர்
நம் தேசம் அறியனுமே
நாவுகள் சொல்லனுமே
இயேசுதான் இரட்சகர் என்று

Yesu thaan Ratchakar
Yesu than Ulagin Meetpar
Nam Desam Ariyanumae
Naauvgal Sollanumae
Yesu tha an Ratchakar Entru

ஒருமனமாய் உற்சாகமாய்
வலைகள் வீசுவோம்
ஊரெங்கும் நாடெங்கும்
நற்செய்தி சொல்லுவோம்
ஆழக் கடலிலே
அதிகமாய் மீன் பிடிப்போம்

Orumanamaai Urchakamaai
Valaigal veesuvom
Oorengum Nadengum
Narseithi Solluvom
Aazha Kadalilae
Athikamaai Maan Pidippom

2. ஸ்தேவான் செய்தார் அற்புதங்கள்
வல்லமையால் நிறைந்தவராய்
நிழல் பட்டால் அதிசயமும்
ஆடைத்தொட்டால் உடல் சுகமும்
அன்றாடம் நடந்திடுமே – சபையிலே

Sthevaan Seithaar Arputhangal
Vallamaiyaal Niranthavaraai
Nizhal Pattal Athisayamum
Aadai thottal udal sugamum
Antraada Nadanthidumae – Sabaiyilae

3. ஆவியினால் நிறைந்திடுவோம்
பேதுரு போல் அறிக்கை செய்வோம்
மனிதர் மீட்படைய வேறு ஒரு நாமம் இல்ல
என்று நாம் முழங்கிடுவோம்

Aaviyinaal Niranthiduvom
Pethuru Pol Arikkai Seivom
Manithar Meetpadaya Veru Naamamillai
Entru Naam Muzhankiduvom

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3,Berchmans Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Jebathotta Jeyageethangal, yeshu masih song, yesu songs, old Christian devotional songs, Jesus new songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 5 =