Vallamaiyai Kaanpithu Jepathai – வல்லமையை காண்பித்து ஜெபத்தை

Old Christian Song

Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar

Vallamaiyai Kaanpithu Jepathai Lyrics in Tamil

வல்லமையை காண்பித்து ஜெபத்தை கேட்பவரே
ஆதரவாய் இருப்பவரே ஸ்தோத்திரம்
எங்கள் ஆத்தும நேசரே உமக்கு ஸ்தோத்திரம்

ஸ்தோத்திரமைய்யா உமக்கு ஸ்தோத்திரமய்யா
ஸ்தோத்திரமைய்யா உமக்கு ஸ்தோத்திரமைய்யா – 2

குருடனை பார்க்க வைத்தீர்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமைய்யா
செவிடனை கேட்க வைத்தீர்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஐயா – 2
ஐந்து அப்பம் இரண்டு மீன ஐயாயிரம் பேருக்களித்தீர்
பன்னிரண்டு கூடை நிறைய மிஞ்சினத கையிலெடுத்தீர்
ஆச்சரியம் ஆனவரே அற்புதரே ஸ்தோத்திரம் ஐயா

காற்றுக்கும் கட்டளையிட்ட கர்த்தரே
உமக்கு ஸ்தோத்திரம் ஐயா
கடலலை ஆடி அடங்க எல்லையே
உமக்கு ஸ்தோத்திரம் ஐயா – 2
அலைகளின் தலைமேலே கால் மிதித்து நடந்தவரே
அலைகளை இருக்ககரத்தால் அதட்டினீர் ஸ்தோத்திரம் ஐயா
நீங்க சொல்ல ஆகுமைய்யா கட்டளைக்கு அடங்குமைய்யா – 2

பாசமென்னும் வலைவிரிச்சி
இழுத்துக் கொண்டீர் தோத்திரம் ஐயா – 2
பசி என்று துடிபக்கையிலே
உணவளித்தீர் ஸ்தோத்திரம் ஐயா
வியாதியிலே படுத்திருந்தா ஓடிவந்து சுகம் கொடுத்தீர்
வேதனையில் துடிச்சிருந்தா ஓடிவந்து சேர்த்து அணைப்பீர்
உம்மை போல தெய்வமில்ல உலகினில் யாருமில்ல
வல்லவர்க்கு எதிராக நிற்பவர்கள் எவருமில்ல – 2

Vallamaiyai Kaanpithu Jepathai Lyrics in English

Vallamaiyai Kaanpithu Jepathai Kaetpavarae
Aatharavaay Iruppavarae Sthoaththiram
Engkal Aaththuma Naecharae Umakku Sthoaththiram

Sthoaththiramaiyyaa Umakku Sthoaththiramayyaa
Sthoaththiramaiyyaa Umakku Sthoaththiramaiyyaa – 2

Kurudanai Paarkka Vaiththiir
Sthoaththiram Sthoaththiram Sthoaththiramaiyyaa
Chevidanai Kaetka Vaiththiir
Sthoaththiram Sthoaththiram Sthoaththiram Aiyaa – 2
Ainthu Appam Irantu Miina Aiyaayiram Paerukkaliththiir
Pannirantu Kutai Niraiya Mignchinatha Kaiyiletuththiir
Aachchariyam Aanavarae Arputharae Sthoaththiram Aiyaa

Katrukkum Katdalaiyitda Karththarae
Umakku Sthoaththiram Aiyaa
Kadalalai Aati Adangka Ellaiyae
Umakku Sthoaththiram Aiyaa – 2
Alaikalin Thalaimaelae Kaal Mithiththu Nadanthavarae
Alaikalai Irukkakaraththaal Athattiniir Sthoaththiram Aiyaa
Neengka Solla Aakumaiyyaa Katdalaikku Adangkumaiyyaa – 2

Paachamennum Valaivirichchi
Izhuththuk Kontiir Thoaththiram Aiyaa – 2
Pachi Enru Thutipakkaiyilae
Unavaliththiir Sthoaththiram Aiyaa
Viyaathiyilae Patuththirunthaa Oativanthu Sukam Kotuththiir
Vaethanaiyil Thutichchirunthaa Oativanthu Chaerththu Anaippiir
Ummai Poala Theyvamilla Ulakinil Yaarumilla
Vallavarkku Ethiraaka Nirpavarkal Evarumilla – 2

Vallamaiyai Kaanpithu Jepaththai MP3 Song

Vallamaiyai Kanpithu Jepaththai Lyrics in Tamil & English

வல்லமையை காண்பித்து ஜெபத்தை கேட்பவரே
ஆதரவாய் இருப்பவரே ஸ்தோத்திரம்
எங்கள் ஆத்தும நேசரே உமக்கு ஸ்தோத்திரம்

Vallamaiyai Kaanpiththu Jepaththai Kaetpavarae
Aatharavaay Iruppavarae Sthoaththiram
Engkal Aaththuma Naecharae Umakku Sthoaththiram

ஸ்தோத்திரமைய்யா உமக்கு ஸ்தோத்திரமய்யா
ஸ்தோத்திரமைய்யா உமக்கு ஸ்தோத்திரமைய்யா – 2

Sthoaththiramaiyyaa Umakku Sthoaththiramayyaa
Sthoaththiramaiyyaa Umakku Sthoaththiramaiyyaa – 2

குருடனை பார்க்க வைத்தீர்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமைய்யா
செவிடனை கேட்க வைத்தீர்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஐயா – 2
ஐந்து அப்பம் இரண்டு மீன ஐயாயிரம் பேருக்களித்தீர்
பன்னிரண்டு கூடை நிறைய மிஞ்சினத கையிலெடுத்தீர்
ஆச்சரியம் ஆனவரே அற்புதரே ஸ்தோத்திரம் ஐயா

Kurudanai Paarkka Vaiththiir
Sthoaththiram Sthoaththiram Sthoaththiramaiyyaa
Chevidanai Kaetka Vaiththiir
Sthoaththiram Sthoaththiram Sthoaththiram Aiyaa – 2
Ainthu Appam Irantu Miina Aiyaayiram Paerukkaliththiir
Pannirantu Kutai Niraiya Mignchinatha Kaiyiletuththiir
Aachchariyam Aanavarae Arputharae Sthoaththiram Aiyaa

காற்றுக்கும் கட்டளையிட்ட கர்த்தரே
உமக்கு ஸ்தோத்திரம் ஐயா
கடலலை ஆடி அடங்க எல்லையே
உமக்கு ஸ்தோத்திரம் ஐயா – 2
அலைகளின் தலைமேலே கால் மிதித்து நடந்தவரே
அலைகளை இருக்ககரத்தால் அதட்டினீர் ஸ்தோத்திரம் ஐயா
நீங்க சொல்ல ஆகுமைய்யா கட்டளைக்கு அடங்குமைய்யா – 2

Katrukkum Katdalaiyitda Karththarae
Umakku Sthoaththiram Aiyaa
Kadalalai Aati Adangka Ellaiyae
Umakku Sthoaththiram Aiyaa – 2
Alaikalin Thalaimaelae Kaal Mithiththu Nadanthavarae
Alaikalai Irukkakaraththaal Athattiniir Sthoaththiram Aiyaa
Neengka Solla Aakumaiyyaa Katdalaikku Adangkumaiyyaa – 2

பாசமென்னும் வலைவிரிச்சி
இழுத்துக் கொண்டீர் தோத்திரம் ஐயா – 2
பசி என்று துடிபக்கையிலே
உணவளித்தீர் ஸ்தோத்திரம் ஐயா
வியாதியிலே படுத்திருந்தா ஓடிவந்து சுகம் கொடுத்தீர்
வேதனையில் துடிச்சிருந்தா ஓடிவந்து சேர்த்து அணைப்பீர்
உம்மை போல தெய்வமில்ல உலகினில் யாருமில்ல
வல்லவர்க்கு எதிராக நிற்பவர்கள் எவருமில்ல – 2

Paachamennum Valaivirichchi
Izhuththuk Kontiir Thoaththiram Aiyaa – 2
Pachi Enru Thutipakkaiyilae
Unavaliththiir Sthoaththiram Aiyaa
Viyaathiyilae Patuththirunthaa Oativanthu Sukam Kotuththiir
Vaethanaiyil Thutichchirunthaa Oativanthu Chaerththu Anaippiir
Ummai Poala Theyvamilla Ulakinil Yaarumilla
Vallavarkku Ethiraaka Nirpavarkal Evarumilla – 2

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.

Show Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 5 =