Old Christian Song
Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar
Ummai Nampi Unthan Paatham Lyrics in Tamil
உம்மை நம்பி உந்தன் பாதம்
ஓடிவந்தேன் இயேசுவே சரணம்
உயிருள்ள தெய்வமே உமக்கே சரணம்
உயிர்ப்பிக்கும் ஆவியே உமக்கே சரணம்
என் தேவா சரணம் கர்த்தா சரணம்
ராஜா இயேசு ராஜா சரணம்
சரணம் சரணம் ஓ.ஓ.ஓ
சரணம் சரணம் ஓ.ஓ.ஓ
பரிசுத்த அலங்காரத்துடனே
உன் பாதம் பணிந்து மகிழ்வோம்
பல கோடி நமஸ்காரம் பாடி
ஆடி பாடி ஸ்தோத்திரம் செய்வோம்
மகிமையான தேவன் நீரே
மது கீதம் உமக்குத்தானே
எரிகோவின் மதில்கள் எல்லாம் தகர்த்த
யோசுவாவின் தேவனுக்கு சரணம்
எகிப்தின் சேனைகளை மூழ்கடித்த
வல்ல மோசேயின் தேவனுக்கு சரணம்
துன்ப நேரம் துணையாக வந்த எங்கள்
துணையாளரே உமக்கு சரணம் எங்கள்
தாகம் தீர்க்கும் தேவநதியே
ஜீவத்தண்ணீரே உமக்கு சரணம்
Ummai Nampi Unthan Lyrics in English
Ummai Nambi Unthan Paatham
Oativanthaen Iyaechuvae Saranam
Uyirulla Theyvamae Umakkae Saranam
Uyirppikkum Aaviyae Umakkae Saranam
En Thaevaa Saranam Karththaa Saranam
Raajaa Iyaechu Raajaa Saranam
Saranam Saranam Oa.oa.oa
Saranam Saranam Oa.oa.oa
Parichuththa Alangkaaraththudanae
Un Paatham Paninthu Makizhvoam
Pala Koati Namaskaaram Paati
Aati Paati Sthoaththiram Seyvoam
Makimaiyaana Thaevan Neerae
Mathu Kiitham Umakkuththaanae
Erikoavin Mathilkal Ellaam Thakarththa
Yoachuvaavin Thaevanukku Saranam
Ekipthin Senaikalai Muzhkatiththa
Valla Moachaeyin Thaevanukku Saranam
Thunpa Naeram Thunaiyaaka Vantha Engkal
Thunaiyaalarae Umakku Saranam Engkal
Thaakam Thiirkkum Thaevanathiyae
Jeevaththanniirae Umakku Saranam
Ummai Nampi Unthan Paatham MP3 Song
Ummai Nampi Unthan Patham Lyrics in Tamil & English
உம்மை நம்பி உந்தன் பாதம்
ஓடிவந்தேன் இயேசுவே சரணம்
உயிருள்ள தெய்வமே உமக்கே சரணம்
உயிர்ப்பிக்கும் ஆவியே உமக்கே சரணம்
என் தேவா சரணம் கர்த்தா சரணம்
ராஜா இயேசு ராஜா சரணம்
Ummai Nambi Unthan Paatham
Oativanthaen Iyaechuvae Saranam
Uyirulla Theyvamae Umakkae Saranam
Uyirppikkum Aaviyae Umakkae Saranam
En Thaevaa Saranam Karththaa Saranam
Raajaa Iyaechu Raajaa Saranam
சரணம் சரணம் ஓ.ஓ.ஓ
சரணம் சரணம் ஓ.ஓ.ஓ
Saranam Saranam Oa.oa.oa
Saranam Saranam Oa.oa.oa
பரிசுத்த அலங்காரத்துடனே
உன் பாதம் பணிந்து மகிழ்வோம்
பல கோடி நமஸ்காரம் பாடி
ஆடி பாடி ஸ்தோத்திரம் செய்வோம்
மகிமையான தேவன் நீரே
மது கீதம் உமக்குத்தானே
Parichuththa Alangkaaraththudanae
Un Paatham Paninthu Makizhvoam
Pala Koati Namaskaaram Paati
Aati Paati Sthoaththiram Seyvoam
Makimaiyaana Thaevan Neerae
Mathu Kiitham Umakkuththaanae
எரிகோவின் மதில்கள் எல்லாம் தகர்த்த
யோசுவாவின் தேவனுக்கு சரணம்
எகிப்தின் சேனைகளை மூழ்கடித்த
வல்ல மோசேயின் தேவனுக்கு சரணம்
Erikoavin Mathilkal Ellaam Thakarththa
Yoachuvaavin Thaevanukku Saranam
Ekipthin Senaikalai Muzhkatiththa
Valla Moachaeyin Thaevanukku Saranam
துன்ப நேரம் துணையாக வந்த எங்கள்
துணையாளரே உமக்கு சரணம் எங்கள்
தாகம் தீர்க்கும் தேவநதியே
ஜீவத்தண்ணீரே உமக்கு சரணம்
Thunpa Naeram Thunaiyaaka Vantha Engkal
Thunaiyaalarae Umakku Saranam Engkal
Thaakam Thiirkkum Thaevanathiyae
Jeevaththanniirae Umakku Saranam
Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.