Unnidam Saranatainthaen Ennai – உன்னிடம் சரணடைந்தேன் என்னை

Old Christian Song

Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar

Unnidam Saranatainthaen Ennai Lyrics in Tamil

உன்னிடம் சரணடைந்தேன் என்னை
உமக்கென தந்துவிட்டேன் என்னை
உம்மை போல் மாற்றிடுமே

நொருங்கின நெஞ்சம் தந்துவிட்டேன்
விரும்பினதெல்லாம் வெறுத்து விட்டேன்
கருகிய மலராய் வாடி விட்டேன்
கர்த்தரின் வெளிச்சத்தில் துளிர்த்து விட்டேன்
மனதுருக்கம் உடையவரை உன்
பாதத்தில் விழுந்து விட்டேன்
என்னை ஏற்றுக் கொள்ளும் இறைவா

உலகம் என்னை வெறுக்கையிலே
உம் கரம் மட்டும் என்னை அணைக்கின்றதே
உமது அன்பின் அரவணைப்பில் என்
கவலைகள் எல்லாம் பறந்திட்டதே
என் விருப்பம் ஏதுமில்லை
எல்லாம் உன் சித்தம் ஆகட்டுமே
என்னை தந்து விட்டு என் இறைவா

Unnidam Saran Atainthaen Lyrics in English

Unnidam Saranataindhaen Ennai
Umakkena Thanthuvittaen Ennai
Ummai Poal Maarritumae

Norungkina Negncham Thanthuvittaen
Virumpinathellaam Veruththu Vittaen
Karukiya Malaraay Vaati Vittaen
Karththarin Velichchaththil Thulirththu Vittaen
Manathurukkam Utaiyavarai Un
Paathaththil Vizhunthu Vittaen
Ennai Aerruk Kollum Iraivaa

Ulakam Ennai Verukkaiyilae
Um Karam Mattum Ennai Anaikkinrathae
Umathu Anpin Aravanaippil En
Kavalaikal Ellaam Paranthitdathae
En Viruppam Aethumillai
Ellaam Un Siththam Aakattumae
Ennai Thanthu Vittu En Iraivaa

Unnidam Saranatainthaen Ennai MP3 Song

Unnidam Saranatainthaen Ennai Lyrics in Tamil & English

உன்னிடம் சரணடைந்தேன் என்னை
உமக்கென தந்துவிட்டேன் என்னை
உம்மை போல் மாற்றிடுமே

Unnidam Saranataindhaen Ennai
Umakkena Thanthuvittaen Ennai
Ummai Poal Maarritumae

நொருங்கின நெஞ்சம் தந்துவிட்டேன்
விரும்பினதெல்லாம் வெறுத்து விட்டேன்
கருகிய மலராய் வாடி விட்டேன்
கர்த்தரின் வெளிச்சத்தில் துளிர்த்து விட்டேன்
மனதுருக்கம் உடையவரை உன்
பாதத்தில் விழுந்து விட்டேன்
என்னை ஏற்றுக் கொள்ளும் இறைவா

Norungkina Negncham Thanthuvittaen
Virumpinathellaam Veruththu Vittaen
Karukiya Malaraay Vaati Vittaen
Karththarin Velichchaththil Thulirththu Vittaen
Manathurukkam Utaiyavarai Un
Paathaththil Vizhunthu Vittaen
Ennai Aerruk Kollum Iraivaa

உலகம் என்னை வெறுக்கையிலே
உம் கரம் மட்டும் என்னை அணைக்கின்றதே
உமது அன்பின் அரவணைப்பில் என்
கவலைகள் எல்லாம் பறந்திட்டதே
என் விருப்பம் ஏதுமில்லை
எல்லாம் உன் சித்தம் ஆகட்டுமே
என்னை தந்து விட்டு என் இறைவா

Ulakam Ennai Verukkaiyilae
Um Karam Mattum Ennai Anaikkinrathae
Umathu Anpin Aravanaippil En
Kavalaikal Ellaam Paranthitdathae
En Viruppam Aethumillai
Ellaam Un Siththam Aakattumae
Ennai Thanthu Vittu En Iraivaa

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.

Show Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 8 =