Ulakaththin Maenmaikal Vaendaam – உலகத்தின் மேன்மைகள் வேண்டாம்

Old Christian Song

Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar

Ulakaththin Maenmaikal Vaendaam Lyrics in Tamil

உலகத்தின் மேன்மைகள் வேண்டாம்
உம் பாதம் ஒன்றே போதும்
ஆயிரம் துன்பங்கள் வந்தாலும்
அடியேன் உம்மை விடமாட்டேன் உம்மை
மறந்து வாழ்ந்திட மாட்டேன்

குயவனின் கையில் களிமண்ணாய்
இருந்தவன் நான் தானே
கயவனைப் போல புழுதியிலே
கிடந்தவன் நான் தானே
உமது கரத்தில் என்னை எடுத்தால்
உலகம் போற்ற வாழ்ந்திடுவேன்
ஒவ்வொரு நாளும் உன் குரல் கேட்க
உந்தன் பாதம் அமர்ந்திடுவேன்
இரங்கும் இரங்கும்மனமிரங்கும்

இருவர் கூடும் இடமதிலே இருப்பேன் என்றவரே
பரிசுத்தரே எனன்னை படைத்தவரே பேசும் தெய்வம் நீரே
உமது நல்ல செயல்களை நினைத்து எனது
உள்ளம் உருகிடுதே
எனது தலைவா எந்தன் உமது தேவா
உமது கிருபை பெருகிடுதே
இரங்கும் இரங்கும் மனமிரங்கும்

உலகம் என்னை வெறுக்கையிலே
உன் கரம் அணைக்கின்றதே
உமது அன்பின் அரவணைப்பில் என்
கவலைகள் பறக்கின்றதே
எனது இறைவா உம்மை விடமாட்டேன்
எதனை நினைத்தும் கலங்க மாட்டேன்
இரங்கும் இரங்கும் இயேசுவே மனமிரங்கும்

Ulakathin Maenmaikal Vaendam Lyrics in English

Ulakaththin Maenmaikal Vaendam
Um Paatham Onrae Poathum
Aayiram Thunpangkal Vanthaalum
Atiyaen Ummai Vidamaattaen Ummai
Maranthu Vaazhnthida Maattaen

Kuyavanin Kaiyil Kalimannaay
Irunthavan Naan Thaanae
Kayavanaip Poala Puzhuthiyilae
Kidanthavan Naan Thaanae
Umathu Karaththil Ennai Etuththaal
Ulakam Poarra Vaazhnthituvaen
Ovvoru Naalum Un Kural Kaetka
Unthan Paatham Amarnthituvaen
Irangkum Irangkummanamirangkum

Iruvar Kuutum Idamathilae
Iruppaen Enravarae
Parichuththarae Enannai Pataiththavarae
Paechum Theyvam Neerae
Umathu Nalla Cheyalkalai Ninaiththu Enathu
Ullam Urukituthae
Enathu Thalaivaa Enthan Umathu Thaevaa
Umathu Kirupai Perukituthae
Irangkum Irangkum Manamirangkum

Ulakam Ennai Verukkaiyilae
Un Karam Anaikkinrathae
Umathu Anpin Aravanaippil En
Kavalaikal Parakkinrathae
Enathu Iraivaa Ummai Vidamaattaen
Ethanai Ninaiththum Kalangka Maattaen
Irangkum Irangkum Iyaechuvae Manamirangkum

Ulakaththin Maenmaikal Vaendaam MP3 Song

Ulakaththin Maenmaikal Vaendam Lyrics in Tamil & English

உலகத்தின் மேன்மைகள் வேண்டாம்
உம் பாதம் ஒன்றே போதும்
ஆயிரம் துன்பங்கள் வந்தாலும்
அடியேன் உம்மை விடமாட்டேன் உம்மை
மறந்து வாழ்ந்திட மாட்டேன்

Ulakaththin Maenmaikal Vaendaam
Um Paatham Onrae Poathum
Aayiram Thunpangkal Vanthaalum
Atiyaen Ummai Vidamaattaen Ummai
Maranthu Vaazhnthida Maattaen

குயவனின் கையில் களிமண்ணாய்
இருந்தவன் நான் தானே
கயவனைப் போல புழுதியிலே
கிடந்தவன் நான் தானே
உமது கரத்தில் என்னை எடுத்தால்
உலகம் போற்ற வாழ்ந்திடுவேன்
ஒவ்வொரு நாளும் உன் குரல் கேட்க
உந்தன் பாதம் அமர்ந்திடுவேன்
இரங்கும் இரங்கும்மனமிரங்கும்

Kuyavanin Kaiyil Kalimannaay
Irunthavan Naan Thaanae
Kayavanaip Poala Puzhuthiyilae
Kidanthavan Naan Thaanae
Umathu Karaththil Ennai Etuththaal
Ulakam Poarra Vaazhnthituvaen
Ovvoru Naalum Un Kural Kaetka
Unthan Paatham Amarnthituvaen
Irangkum Irangkummanamirangkum

இருவர் கூடும் இடமதிலே இருப்பேன் என்றவரே
பரிசுத்தரே எனன்னை படைத்தவரே பேசும் தெய்வம் நீரே
உமது நல்ல செயல்களை நினைத்து எனது
உள்ளம் உருகிடுதே
எனது தலைவா எந்தன் உமது தேவா
உமது கிருபை பெருகிடுதே
இரங்கும் இரங்கும் மனமிரங்கும்

Iruvar Kuutum Idamathilae
Iruppaen Enravarae
Parichuththarae Enannai Pataiththavarae
Paechum Theyvam Neerae
Umathu Nalla Cheyalkalai Ninaiththu Enathu
Ullam Urukituthae
Enathu Thalaivaa Enthan Umathu Thaevaa
Umathu Kirupai Perukituthae
Irangkum Irangkum Manamirangkum

உலகம் என்னை வெறுக்கையிலே
உன் கரம் அணைக்கின்றதே
உமது அன்பின் அரவணைப்பில் என்
கவலைகள் பறக்கின்றதே
எனது இறைவா உம்மை விடமாட்டேன்
எதனை நினைத்தும் கலங்க மாட்டேன்
இரங்கும் இரங்கும் இயேசுவே மனமிரங்கும்

Ulakam Ennai Verukkaiyilae
Un Karam Anaikkinrathae
Umathu Anpin Aravanaippil En
Kavalaikal Parakkinrathae
Enathu Iraivaa Ummai Vidamaattaen
Ethanai Ninaiththum Kalangka Maattaen
Irangkum Irangkum Iyaechuvae Manamirangkum

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 5 =