Nanmaigal Seiya Ennai – நன்மைகள் செய்யா என்னை

Christian Songs Tamil

Artist: G. J. Kiruba
Album: Pirthedutheer
Released on: 7 Sept 2018

Nanmaigal Seiya Ennai Lyrics In Tamil

நன்மைகள் செய்யா என்னை
பிரித்தீர் உம் சேவைக்காய்
எடுத்து என்னை பயன்படுத்தும் – 2
பிரித்தெடுத்தீர் பிரித்தெடுத்தீர்
கனமான ஊழியம்
செய்ய பிரித்தெடுத்தீர் – 2

1. கல்லையும் மண்ணையும்
நான் வணங்கி வந்தேன்
நீர் என்னை காண்பதை
நான் அறியாதிருந்தேன் – 2
எந்தனின் கோத்திரத்தில்
உமை யாரும் அறிந்ததில்லை – 2
இரட்சிப்பை எனக்கு தந்து
என்னை மட்டும் நீர் பிரித்தீர் – 2
பிரித்தெடுத்தீர் பிரித்தெடுத்தீர்
கனமான ஊழியம் செய்ய பிரித்தெடுத்தீர் – 2

2. தகுதிகள் பாராமல்
தெரிந்து கொண்டீர்
எதையும் எதிர்பார்க்காமல்
பிரித்தெடுத்தீர் – 2
அழியா உம் ராஜ்ஜியம் கட்ட
எத்தனாய் வாழ்ந்த என்னை – 2
ஜாதிகளின் மத்தியில் நின்று
லேவியனாய் நீர் பிரித்தெடுத்தீர் – 2
பிரித்தெடுத்தீர் பிரித்தெடுத்தீர்
கனமான ஊழியம்
செய்ய பிரித்தெடுத்தீர் – 2

3. கர்ப்பத்தின் கருவில்
நான் உருவாகும் முன்னமே
பெயர் சொல்லி என்னை
நீர் பிரித்தெடுத்தீர் – 2
யாருமே கண்டுகொள்ளாமல்
ஆழத்தில் வாழ்ந்திருந்தேன் – 2
அப்பா உங்க அழகான கண்கள்
என்னை பிரித்தது – 2
பிரித்தெடுத்தீர் பிரித்தெடுத்தீர்
கனமான ஊழியம்
செய்ய பிரித்தெடுத்தீர் – 2

Nanmaigal Seiya Ennai Lyrics In English

Nanmaigal Seiya Ennai
Piriththiir Um Saevaikkaay
Etuththu Ennai Payanpatuththum – 2
Pirithetuthiir Pirithetuthiir
Kanamaana Uuzhiyam
Seyya Pirithetuthiir – 2

1. Kallaiyum Mannaiyum
Naan Vanangki Vanthaen
Neer Ennai Kaanpathai
Naan Ariyaathirunthaen – 2
Enhthanin Koththirathil
Umai Yaarum Arinthathillai – 2
Iratchippai Enakku Thanthu
Ennai Mattum Neer Piriththiir – 2
Pirithetuthiir Pirithetuthiir
Kanamaana Uuzhiyam
Seyya Pirithetuthiir – 2

2. Thakuthikal Paaraamal
Therinhthu Kontiir
Ethaiyum Ethirpaarkkaamal
Pirithetuthiir – 2
Azhiyaa Um Raajjiyam Katda
Eththanaay Vaazhntha Ennai – 2
Jaathikalin Maththiyil Ninru
Laeviyanaay Neer Pirithetuthiir – 2
Pirithetuthiir Pirithetuthiir
Kanamaana Uuzhiyam
Seyya Pirithetuthiir – 2

3. Karppaththin Karuvil
Naan Uruvaakum Munnamae
Peyar Solli Ennai
Neer Pirithetuthiir – 2
Yaarumae Kantukollaamal
Aazhaththil Vaazhnthirunhthaen – 2
Appaa Ungka Azhakaana Kankal
Ennai Piriththathu – 2
Pirithetuthiir Pirithetuthiir
Kanamaana Uuzhiyam
Seyya Piriththetuththiir – 2

Watch Online

Nanmaigal Seiya Ennai MP3 Song

Technician Information

Sung By Bro. Wesley Maxwell, Bro. G J Kiruba
Lyrics,tune & Composed : Bro.g J Kiruba
Music Arrangements: M. Alwyn,
Guitars: Keba Jeremiah, Albert,
Flute & Sax: Aben Jotham
Rhythm Programming : Raja, Godwin, M. Alwyn
Solo Violin: Balaji,
Melodica: M. Alwyn
Nadaswaram: Bala
Backing Vocals: U Me & Him
Recorded: Step 1 Digitals
Mixedand Mastered : Step 1 Digitals By Anish Yuvani
Lyric Video : Rock Media
Produced By Gj Kiruba
Released By Rejoice
Music On: Musicmindss
Conceptualized By Vincent Robin
Digital Promtion: Vincent Sahayaraj
Project Owened By Vincent George

Nanmaikal Seiya Ennai Lyrics In Tamil & English

நன்மைகள் செய்யா என்னை
பிரித்தீர் உம் சேவைக்காய்
எடுத்து என்னை பயன்படுத்தும் – 2
பிரித்தெடுத்தீர் பிரித்தெடுத்தீர்
கனமான ஊழியம்
செய்ய பிரித்தெடுத்தீர் – 2

Nanmaigal Seiya Ennai
Piriththiir Um Saevaikkaay
Etuththu Ennai Payanpatuththum – 2
Pirithetuthiir Pirithetuthiir
Kanamaana Uuzhiyam
Seyya Pirithetuthiir – 2

1. கல்லையும் மண்ணையும்
நான் வணங்கி வந்தேன்
நீர் என்னை காண்பதை
நான் அறியாதிருந்தேன் – 2
எந்தனின் கோத்திரத்தில்
உமை யாரும் அறிந்ததில்லை – 2
இரட்சிப்பை எனக்கு தந்து
என்னை மட்டும் நீர் பிரித்தீர் – 2
பிரித்தெடுத்தீர் பிரித்தெடுத்தீர்
கனமான ஊழியம் செய்ய பிரித்தெடுத்தீர் – 2

Kallaiyum Mannaiyum
Naan Vanangki Vanthaen
Neer Ennai Kaanpathai
Naan Ariyaathirunthaen – 2
Enhthanin Koththirathil
Umai Yaarum Arinthathillai – 2
Iratchippai Enakku Thanthu
Ennai Mattum Neer Piriththiir – 2
Pirithetuthiir Pirithetuthiir
Kanamaana Uuzhiyam
Seyya Pirithetuthiir – 2

2. தகுதிகள் பாராமல்
தெரிந்து கொண்டீர்
எதையும் எதிர்பார்க்காமல்
பிரித்தெடுத்தீர் – 2
அழியா உம் ராஜ்ஜியம் கட்ட
எத்தனாய் வாழ்ந்த என்னை – 2
ஜாதிகளின் மத்தியில் நின்று
லேவியனாய் நீர் பிரித்தெடுத்தீர் – 2
பிரித்தெடுத்தீர் பிரித்தெடுத்தீர்
கனமான ஊழியம்
செய்ய பிரித்தெடுத்தீர் – 2

Thakuthikal Paaraamal
Therinhthu Kontiir
Ethaiyum Ethirpaarkkaamal
Pirithetuthiir – 2
Azhiyaa Um Raajjiyam Katda
Eththanaay Vaazhntha Ennai – 2
Jaathikalin Maththiyil Ninru
Laeviyanaay Neer Pirithetuthiir – 2
Pirithetuthiir Pirithetuthiir
Kanamaana Uuzhiyam
Seyya Pirithetuthiir – 2

3. கர்ப்பத்தின் கருவில்
நான் உருவாகும் முன்னமே
பெயர் சொல்லி என்னை
நீர் பிரித்தெடுத்தீர் – 2
யாருமே கண்டுகொள்ளாமல்
ஆழத்தில் வாழ்ந்திருந்தேன் – 2
அப்பா உங்க அழகான கண்கள்
என்னை பிரித்தது – 2
பிரித்தெடுத்தீர் பிரித்தெடுத்தீர்
கனமான ஊழியம்
செய்ய பிரித்தெடுத்தீர் – 2

Karppaththin Karuvil
Naan Uruvaakum Munnamae
Peyar Solli Ennai
Neer Pirithetuthiir – 2
Yaarumae Kantukollaamal
Aazhaththil Vaazhnthirunhthaen – 2
Appaa Ungka Azhakaana Kankal
Ennai Piriththathu – 2
Pirithetuthiir Pirithetuthiir
Kanamaana Uuzhiyam
Seyya Piriththetuththiir – 2

Song Description:
Tamil gospel songs, Christmas songs list, Christava Padal Tamil, Best Christmas Songs, Tamil Worship Songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 9 =