Kalvari Maamalai Mael Karthar – கல்வாரி மாமலை மேல் கர்த்தர்

Old Christian Song

Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar

Kalvari Maamalai Mael Karthar Lyrics in Tamil

கல்வாரி மாமலை மேல்
கர்த்தர் இயேசு தொங்குகிறார்

உன்னத பிதாமகன்
உனக்காய் இரத்தம் சிந்தினார்

பாவத்தைப் போக்கும் இயேசுவின் ரத்தம்
பாய்ந்து ஓடடுதே சிலுவையிலே
கடலை தேடி ஓடும் நதி போல்
பாவியை தேடி பாய்ந்திடுதே
பாவத்தை போக்கி மீட்கின்றதே

உன் மரித்த இயேசுவின் இரத்தம்
உன்னை பரலோகம் சேர்த்திடுமே
உனக்காய் பரிந்து பேசும் இயேசு
உனக்காய் குருசினில் தொங்குகிறார்
உன்னை எண்ணி ஏங்குகின்றார்

சாபத்தை நீக்கும் இயேசுவின் அன்பு
சாவிலிருந்து உன்னை மீட்கின்றதே
சத்துரு உன்னை நெருங்கிடாமல்
சர்வ வல்ல தேவன் துணை இருப்பார்
சிலுவை நாயகன் பெலன் கொடுப்பார்

Kalvari Maamalai Mael Lyrics in English

Kalvaari Maamalai Mael
Karththar Iyaechu Thongkukiraar

Unnatha Pithaamakan
Unakkaay Iraththam Sinthinaar

Paavaththaip Poakkum Iyaechuvin Raththam
Paaynthu Oadatuthae Siluvaiyilae
Kadalai Thaeti Oatum Nathi Poal
Paaviyai Thaeti Paaynthituthae
Paavaththai Poakki Meetkinrathae

Un Mariththa Iyaechuvin Iraththam
Unnai Paraloakam Saerththitumae
Unakkaay Parinthu Paechum Iyaechu
Unakkaay Kuruchinil Thongkukiraar
Unnai Enni Aengkukinraar

Sapaththai Neekkum Iyaechuvin Anpu
Saavilirunthu Unnai Meetkinrathae
Saththuru Unnai Nerungkidaamal
Sarva Valla Thaevan Thunai Iruppaar
Siluvai Naayakan Pelan Kotuppaar

Kalvari Maamalai Mael Karthar MP3 Song

Kalvari Maamalai Mael Karththar Lyrics in Tamil & English

கல்வாரி மாமலை மேல்
கர்த்தர் இயேசு தொங்குகிறார்

Kalvaari Maamalai Mael
Karththar Iyaechu Thongkukiraar

உன்னத பிதாமகன்
உனக்காய் இரத்தம் சிந்தினார்

Unnatha Pithaamakan
Unakkaay Iraththam Sinthinaar

பாவத்தைப் போக்கும் இயேசுவின் ரத்தம்
பாய்ந்து ஓடடுதே சிலுவையிலே
கடலை தேடி ஓடும் நதி போல்
பாவியை தேடி பாய்ந்திடுதே
பாவத்தை போக்கி மீட்கின்றதே

Paavaththaip Poakkum Iyaechuvin Raththam
Paaynthu Oadatuthae Siluvaiyilae
Kadalai Thaeti Oatum Nathi Poal
Paaviyai Thaeti Paaynthituthae
Paavaththai Poakki Meetkinrathae

உன் மரித்த இயேசுவின் இரத்தம்
உன்னை பரலோகம் சேர்த்திடுமே
உனக்காய் பரிந்து பேசும் இயேசு
உனக்காய் குருசினில் தொங்குகிறார்
உன்னை எண்ணி ஏங்குகின்றார்

Un Mariththa Iyaechuvin Iraththam
Unnai Paraloakam Saerththitumae
Unakkaay Parinthu Paechum Iyaechu
Unakkaay Kuruchinil Thongkukiraar
Unnai Enni Aengkukinraar

சாபத்தை நீக்கும் இயேசுவின் அன்பு
சாவிலிருந்து உன்னை மீட்கின்றதே
சத்துரு உன்னை நெருங்கிடாமல்
சர்வ வல்ல தேவன் துணை இருப்பார்
சிலுவை நாயகன் பெலன் கொடுப்பார்

Sapaththai Neekkum Iyaechuvin Anpu
Saavilirunthu Unnai Meetkinrathae
Saththuru Unnai Nerungkidaamal
Sarva Valla Thaevan Thunai Iruppaar
Siluvai Naayakan Pelan Kotuppaar

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.

Show Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − 4 =