Tamil Gospel Songs
Artist: Shalom Princes
Album: Tamil Solo Songs
Released on: 16 Jun 2021
En Idhayathin Vaasanai Lyrics In Tamil
என் இதயத்தின் வாசனையை
நீர் மாத்ரம் நுகர்ந்தால் போதும் – 2
என் உள்ளத்தை அறிந்தவர்
உருவாக்கி மகிழ்ந்தவர்
ஒரு நாளும் விலகாதவர்
எனை தள்ளாதவர் நீர் மாத்ரமே – 2
என் உள்ளத்தை அறிந்தவர்
உருவாக்கி மகிழ்ந்தவர்
ஒரு நாளும் விலகாதவர்
எனை தள்ளாதவர் நீர் மாத்ரமே – 2
1. பலர் எந்தன் முகம் பார்க்க
நீர் எந்தன் அகம் பார்க்க
உள்ளத்தின் வேதனை மாறுதையா – 2
உம் தோளில் சாய
உலகமே மறக்குதையா (மறையுதையா) – 2
(எனை) தள்ளாதவர் நீர் மாத்திரமே – 2
2. சிலர் சொன்ன வார்த்தைகள்
பல மாறி போனாலும்
நீர் சொன்ன வாக்குகள் மாறாதையா – 2
உம் மார்பில் சாய
உறவெல்லாம் மறக்குதய்யா – 2
(எனை) தள்ளாதவர் நீர் மாத்ரமே – 2
என் இதயத்தின் வாசனையை
நீர் மாத்ரம் நுகர்ந்தால் போதும் – 2
En Idhayathin Vaasanai Lyrics In English
En Idhayathin Vaasanai
Neer Maathram Nukarnthaal Pothum – 2
En Ullaththai Arinthavar
Uruvaakki Makizhnthavar
Oru Naalum Vilakaathavar
Enai Thallaathavar Niir Maathramae – 2
1. Palar Enthan Mukam Paarkka
Niir Enthan Akam Paarkka
Ullaththin Vaethanai Maaruthaiyaa – 2
Um Tholil Chaaya
Ulakamae Marakkuthaiyaa (Maraiyuthaiyaa) – 2
(Enai) Thallaathavar Nhiir Maaththiramae – 2
2. Silar Sonna Vaarththaikal
Pala Maari Ponaalum
Niir Chonna Vaakkukal Maaraathaiyaa – 2
Um Maarpil Chaaya
Uravellaam Marakkuthayyaa Aa Aa – 2
(Enai) Thallaathavar Nhiir Maathramae – 2
En Ithayaththin Vaachanaiyai
Neer Maathram Nukarnthaal Pothum – 2
Watch Online
En Idhayathin Vaasanai MP3 Song
En Ithayathin Vaasanai Lyrics In Tamil & English
என் இதயத்தின் வாசனையை
நீர் மாத்ரம் நுகர்ந்தால் போதும் – 2
En Ithayaththin Vaachanaiyai
Neer Maathram Nukarnthaal Pothum – 2
என் உள்ளத்தை அறிந்தவர்
உருவாக்கி மகிழ்ந்தவர்
ஒரு நாளும் விலகாதவர்
En Ullaththai Arinthavar
Uruvaakki Makizhnthavar
Oru Naalum Vilakaathavar
எனை தள்ளாதவர் நீர் மாத்ரமே – 2
Enai Thallaathavar Niir Maathramae – 2
என் உள்ளத்தை அறிந்தவர்
உருவாக்கி மகிழ்ந்தவர்
ஒரு நாளும் விலகாதவர்
En Ullaththai Arinthavar
Uruvaakki Makizhnthavar
Oru Naalum Vilakaathavar
எனை தள்ளாதவர் நீர் மாத்ரமே – 2
Enai Thallaathavar Niir Maathramae – 2
1. பலர் எந்தன் முகம் பார்க்க
நீர் எந்தன் அகம் பார்க்க
உள்ளத்தின் வேதனை மாறுதையா – 2
உம் தோளில் சாய
உலகமே மறக்குதையா (மறையுதையா) – 2
Palar Enthan Mukam Paarkka
Niir Enthan Akam Paarkka
Ullaththin Vaethanai Maaruthaiyaa – 2
Um Tholil Chaaya
Ulakamae Marakkuthaiyaa (Maraiyuthaiyaa) – 2
(எனை) தள்ளாதவர் நீர் மாத்திரமே – 2
(Enai) Thallaathavar Nhiir Maaththiramae – 2
2. சிலர் சொன்ன வார்த்தைகள்
பல மாறி போனாலும்
நீர் சொன்ன வாக்குகள் மாறாதையா – 2
உம் மார்பில் சாய
உறவெல்லாம் மறக்குதய்யா – 2
Silar Sonna Vaarththaikal
Pala Maari Ponaalum
Niir Chonna Vaakkukal Maaraathaiyaa – 2
Um Maarpil Chaaya
Uravellaam Marakkuthayyaa Aa Aa – 2
(எனை) தள்ளாதவர் நீர் மாத்ரமே – 2
(Enai) Thallaathavar Nhiir Maathramae – 2
என் இதயத்தின் வாசனையை
நீர் மாத்ரம் நுகர்ந்தால் போதும் – 2
En Ithayaththin Vaachanaiyai
Neer Maathram Nukarnthaal Pothum – 2
Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Tamil Christian worship songs,