Yenakulle Oruvar Irukiaar – எனக்குள்ளே ஒருவர் இருக்கிறார்

Christava Padal

Artist: Rev. Paul Thangiah
Album: Neer Vendum Vol 8
Released on: 08 Jul 2003

Yenakulle Oruvar Irukiaar Lyrics In Tamil

எனக்குள்ளே ஒருவர் இருக்கிறார் – 2
என்னை இரட்சித்து நன்மையால் முடிசூட்டி
ஆசீர்வதிக்கிறார் (தினம்) – 2

1. என் வாழ்க்கையிலே சமாதானமும்
சந்தோஷமும் தருகிறார்
நீதியின் வழியில் என்னை
நடத்தி நித்தமும் காக்கிறார்
யெகோவா ஷாலோமே (உம்மை)
புகழ்ந்துப் போற்றிய பாடிடுவேன்
நீதியின் தெய்வமே (உம்மை)
வாழ்நாளெல்லாம் பாடிடுவேன்

2. என் வாழ்க்கையிலே
என் பெலனும் எனது ஜெயமுமானவர்
என் ஜீவனும் உயிரும் வாழ்வும் என் நேசருமானவர்
யெகோவா நிசியே (உம்மை)
புகழ்ந்து போற்றியே பாடிடுவேன்
அன்பின் தெய்வமே (உம்மை)
வாழ்நாளெல்லாம் பாடிடுவேன்

Yenakulle Oruvar Irukiaar Lyrics In English

Yenakullae Oruvar Irukiaar – 2
Yennai Ratchitthu Nanmaiyaal Mudisooti
Aasirvadhikiraar (Dhinam) – 2

1. Yen Vaazhkaiyile Samadhanathiyum
Santhoshamum Tharugirar
Neethiyin Pathail Yennai
Nadathil Nithamum Kakiraar
Yehovah Shalome (Ummai)
Pugazhnthup Poetiriye Paduvom
Neethiyin Dheivame (Ummai)
Vaazh Nallellm Paduven

2. Yen Vaazhkaiyile Yen Belanum,
Yenadhu Jeevanumanavar
Yen Jeevanum Uyirum Vaazhvum
Yenadhu Nesarumanavar
Yehovah Nisiye (Ummai)
Pugazhutthu Poetriye Paduven
Anbin Dheivame (Ummai)
Vaazhnaalellame Padiduven

Watch Online

Yenakulle Oruvar Irukiaar MP3 Song

Yenakulley Oruvar Irukiaar Lyrics In Tamil & English

எனக்குள்ளே ஒருவர் இருக்கிறார் – 2
என்னை இரட்சித்து நன்மையால் முடிசூட்டி
ஆசீர்வதிக்கிறார் (தினம்) – 2

Yenakullae Oruvar Irukiaar – 2
Yennai Ratchitthu Nanmaiyaal Mudisooti
Aasirvadhikiraar (Dhinam) – 2

1. என் வாழ்க்கையிலே சமாதானமும்
சந்தோஷமும் தருகிறார்
நீதியின் வழியில் என்னை
நடத்தி நித்தமும் காக்கிறார்
யெகோவா ஷாலோமே (உம்மை)
புகழ்ந்துப் போற்றிய பாடிடுவேன்
நீதியின் தெய்வமே (உம்மை)
வாழ்நாளெல்லாம் பாடிடுவேன்

Yen Vaazhkaiyile Samadhanathiyum
Santhoshamum Tharugirar
Neethiyin Pathail Yennai
Nadathil Nithamum Kakiraar
Yehovah Shalome (Ummai)
Pugazhnthup Poetiriye Paduvom
Neethiyin Dheivame (Ummai)
Vaazh Nallellm Paduven

2. என் வாழ்க்கையிலே
என் பெலனும் எனது ஜெயமுமானவர்
என் ஜீவனும் உயிரும் வாழ்வும் என் நேசருமானவர்
யெகோவா நிசியே (உம்மை)
புகழ்ந்து போற்றியே பாடிடுவேன்
அன்பின் தெய்வமே (உம்மை)
வாழ்நாளெல்லாம் பாடிடுவேன்

Yen Vaazhkaiyile Yen Belanum,
Yenadhu Jeevanumanavar
Yen Jeevanum Uyirum Vaazhvum
Yenadhu Nesarumanavar
Yehovah Nisiye (Ummai)
Pugazhutthu Poetriye Paduven
Anbin Dheivame (Ummai)
Vaazhnaalellame Padiduven

Song Description:
Tamil gospel songs, christava padal Tamil, Tamil worship songs, Aarathanai Aaruthal Geethangal, Christian Songs Tamil, reegan gomez songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 2 =