Pethalaiyil Piranthavarae Potri – பெத்தலையில் பிறந்தவரை போற்றி

Old Christian Song

Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar

Pethalaiyil Piranthavarae Potri Lyrics in Tamil

பெத்தலையில் பிறந்தவரை போற்றிப் பாடிட வாருங்கள்
பசும் புல்லணையில் கிடப்வரை உள்ளத்தில் அழைத்திட வாருங்கள்
சந்தோஷத் தேரில் ஊர்கோலமாக பவனிச் செல்லுங்கள்
நம்ம சத்திய நாதன் இயேசு பிறந்த சேதியை கூறுங்கள்
நல்வாழ்த்துக்கள் பாடுங்கள்

Happy Happy Happy Happy Christimas
Merry Merry Merry Merry Christmas
– பெத்தலையில் பிறந்தவரை

மானிட உருவில் மாதேவன் இயேசு
மண் மீது அவதரித்தார் – இந்த
மனுக்குலம் தன்னை விடுவிக்க சொந்த
ஜீவனை வெறுத்துவிட்டார் – இந்த
நல்ல சேதியை எங்கும் கூறுவோம்
நல்லதொரு வாழ்த்துக்கள் நாமும் சொல்லுடீவாம்
Happy Happy Happy Happy Christimas
Merry Merry Merry Merry Christmas

ஆதி தகப்பன் அந்த ஆதாமும் அன்று
கீழ்படியாததினால் – வந்த
பாவம் போக்கிட சாபம் நீக்கிட
பலியாக வந்தாரே – தன்
இரட்சிப்பை தந்தாரே – இந்த
நல்ல சேதியை எங்கும் கூறுவோம்
நல்லதொரு வாழ்த்துக்கள் நாமும் சொல்லுவொம்
Happy Happy Happy Happy Christimas
Merry Merry Merry Merry Christmas

Pethalaiyil Piranthavarae Potri Lyrics in English

Peththalaiyil Piranthavarai Poarrip Paatida Vaarungkal
Pachum Pullanaiyil Kidapvarai Ullaththil Azhaiththida Vaarungkal
Chanthoashath Thaeril Uurkoalamaaka Pavanich Chellungkal
Namma Chaththiya Naathan Iyaechu Pirantha Chaethiyai Kurungkal
Nalvaazhththukkal Paatungkal

Happy, Happy, Happy, Happy Christimas
Merry, Merry, Merry, Merry Christmas
Peththalaiyil Piranthavarai

Maanida Uruvil Maathaevan Iyaechu
Man Miithu Avathariththaar – Intha
Manukkulam Thannai Vituvikka Chontha
Jeevanai Veruththuvitdaar – Intha
Nalla Chaethiyai Engkum Kuruvoam
Nallathoru Vaazhththukkal Naamum Chollutiivaam
Happy Happy Happy Happy Christimas
Merry Merry Merry Merry Christmas

Aathi Thakappan Antha Aathaamum Anru
Kiizhpatiyaathathinaal – Vantha
Paavam Poakkida Chaapam Neekkida
Paliyaaka Vanthaarae – Than
Iratchippai Thanthaarae – Intha
Nalla Chaethiyai Engkum Kuruvoam
Nallathoru Vaazhththukkal Naamum Cholluvom
Happy Happy Happy Happy Christimas
Merry Merry Merry Merry Christmas

Pethalaiyil Piranthavarai Potri MP3 Song

Pethalaiyil Pirandhavarai Potri Lyrics in Tamil & English

பெத்தலையில் பிறந்தவரை போற்றிப் பாடிட வாருங்கள்
பசும் புல்லணையில் கிடப்வரை உள்ளத்தில் அழைத்திட வாருங்கள்
சந்தோஷத் தேரில் ஊர்கோலமாக பவனிச் செல்லுங்கள்
நம்ம சத்திய நாதன் இயேசு பிறந்த சேதியை கூறுங்கள்
நல்வாழ்த்துக்கள் பாடுங்கள்

Peththalaiyil Piranthavarai Poarrip Paatida Vaarungkal
Pachum Pullanaiyil Kidapvarai Ullaththil Azhaiththida Vaarungkal
Chanthoashath Thaeril Uurkoalamaaka Pavanich Chellungkal
Namma Chaththiya Naathan Iyaechu Pirantha Chaethiyai Kurungkal
Nalvaazhththukkal Paatungkal

Happy, Happy, Happy, Happy Christimas
Merry, Merry, Merry, Merry Christmas
Peththalaiyil Piranthavarai

மானிட உருவில் மாதேவன் இயேசு
மண் மீது அவதரித்தார் – இந்த
மனுக்குலம் தன்னை விடுவிக்க சொந்த
ஜீவனை வெறுத்துவிட்டார் – இந்த
நல்ல சேதியை எங்கும் கூறுவோம்
நல்லதொரு வாழ்த்துக்கள் நாமும் சொல்லுடீவாம்
Happy Happy Happy Happy Christimas
Merry Merry Merry Merry Christmas

Maanida Uruvil Maathaevan Iyaechu
Man Miithu Avathariththaar – Intha
Manukkulam Thannai Vituvikka Chontha
Jeevanai Veruththuvitdaar – Intha
Nalla Chaethiyai Engkum Kuruvoam
Nallathoru Vaazhththukkal Naamum Chollutiivaam
Happy Happy Happy Happy Christimas
Merry Merry Merry Merry Christmas

ஆதி தகப்பன் அந்த ஆதாமும் அன்று
கீழ்படியாததினால் – வந்த
பாவம் போக்கிட சாபம் நீக்கிட
பலியாக வந்தாரே – தன்
இரட்சிப்பை தந்தாரே – இந்த
நல்ல சேதியை எங்கும் கூறுவோம்
நல்லதொரு வாழ்த்துக்கள் நாமும் சொல்லுவொம்
Happy Happy Happy Happy Christimas
Merry Merry Merry Merry Christmas

Aathi Thakappan Antha Aathaamum Anru
Kiizhpatiyaathathinaal – Vantha
Paavam Poakkida Chaapam Neekkida
Paliyaaka Vanthaarae – Than
Iratchippai Thanthaarae – Intha
Nalla Chaethiyai Engkum Kuruvoam
Nallathoru Vaazhththukkal Naamum Cholluvom
Happy Happy Happy Happy Christimas
Merry Merry Merry Merry Christmas

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six − two =