Oru Pothum Vilagaamal – ஒரு போதும் விலகாமல்

Tamil Gospel Songs
Artist: Joseph V Sathyan
Album: Tamil Solo Songs
Released on: 18 Apr 2021

Oru Pothum Vilagaamal Lyrics In Tamil

நான் ஏன் என்று எண்ணி
என்னை வெறுத்த நாட்கள்
பல இரவு கடந்து போனதே

இனி என்னில் என்ன
நேசிக்க உண்டு
இமை கனத்து நாட்கள் போனதே

தயவாய் தேடி வந்தீர் என்னை
அன்பாய் கட்டி அனைத்தீர்

ஒரு போதும் விலகாமல் காக்கும் நல்லவர்
என்னை வழுவாமல் நடத்திடும் அன்பின் ஆண்டவர்

மலைகள் விலகினாலும்
பர்வதம் பெயர்ந்தாலும்
உம் கிருபை என்னை விட்டு
விலகாது என்றும்

வானம் பூமி தூரம்
அதினும் உயர் உம் திட்டம்
நீர் எனக்காக செய்வதை
யார் தடுக்க முடியும்

Oru Pothum Vilagaamal Lyrics In English

Naan Yen Endru Enni
Ennai Veruththa Naatkkal
Pala Iravu Kadandhu Ponadhey

Ini Ennil Enna Nesikka Undu
Imai Kanathu Naatkal Ponadhey

Thayavaai Theadi Vandheer
Ennai Anbaai Kattianaiththeer

Oru Podhum Vilagaamal Kaakum Nallavar
Ennai Vaazhuvaamal Nadathidum Anbin Aandavar

Malaigal Vilaginaalum
Parvadham Peyanrdhalum
Um Kirubhai Ennaivittu
Vilagaadhu Endrum

Vaanam Boomi Dhooram
Adhinum Uyar Um Thittam
Neer Enackaaga Seivadhai
Yaar Thadukka Mudiyum

Watch Online

Oru Pothum Vilagaamal MP3 Song

Oru Pothum Vilagamal Lyrics In Tamil & English

நான் ஏன் என்று எண்ணி
என்னை வெறுத்த நாட்கள்
பல இரவு கடந்து போனதே

Naan Yen Endru Enni
Ennai Veruththa Naatkkal
Pala Iravu Kadandhu Ponadhey

இனி என்னில் என்ன
நேசிக்க உண்டு
இமை கனத்து நாட்கள் போனதே

Ini Ennil Enna Nesikka Undu
Imai Kanathu Naatkal Ponadhey

தயவாய் தேடி வந்தீர் என்னை
அன்பாய் கட்டி அனைத்தீர்

Thayavaai Theadi Vandheer
Ennai Anbaai Kattianaiththeer

ஒரு போதும் விலகாமல் காக்கும் நல்லவர்
என்னை வழுவாமல் நடத்திடும் அன்பின் ஆண்டவர்

Oru Podhum Vilagaamal Kaakum Nallavar
Ennai Vaazhuvaamal Nadathidum Anbin Aandavar

மலைகள் விலகினாலும்
பர்வதம் பெயர்ந்தாலும்
உம் கிருபை என்னை விட்டு
விலகாது என்றும்

Malaigal Vilaginaalum
Parvadham Peyanrdhalum
Um Kirubhai Ennaivittu
Vilagaadhu Endrum

வானம் பூமி தூரம்
அதினும் உயர் உம் திட்டம்
நீர் எனக்காக செய்வதை
யார் தடுக்க முடியும்

Vaanam Boomi Dhooram
Adhinum Uyar Um Thittam
Neer Enackaaga Seivadhai
Yaar Thadukka Mudiyum

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Tamil Christian worship songs,

Show Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 3 =