Nandri Solla Varthai Illai – நன்றி சொல்ல வார்த்தையில்லை

Tamil Gospel Songs

Artist: Jeswin Samuel
Album: Yesuvukaaga Vol 3

Nandri Solla Varthai Illai Lyrics In Tamil

நன்றி சொல்ல வார்த்தையில்லை
நல்லவரே உமக்கு நன்றி
நன்றியுடன் துதித்திடுவேன்
நாயகரே உமக்கு நன்றி
கண்மணி போல் என்னை காத்த
இயேசுவே உமக்கு நன்றி

நன்றி பலி செலுத்திடுவேன்
நன்றி நன்றி நன்றி நன்றி

1. மகிமையாய் வெற்றி தந்தீர்
மகிழ்வுடன் வாழ செய்தீர் – 2
உம்மை போல தெய்வம் இல்லை என் நேசரே
உம்மையே உயர்த்திடுவேன் – 2

2. அற்புதமாய் நடத்தினீரே
குறைவுகள் மாற்றினீரே – 2
கண்மணிப் போல காத்தீரே
நன்றி நன்றி நன்றி நன்றி – 2

3. உம் கிருபை எனக்கு தந்தீர்
என்னை உயர்த்தி வைத்தீர – 2
உம் அன்புக்கு ஏதும் இணையாகுமோ
உம் அன்பு என்றும் குறைவாகுமோ – 2

4. புதிய நாளை தந்தீர்
புதிய ஜீவன் தந்தீர் – 2
ஜீவனுள்ள நாளெள்ளாம் நன்மை தந்து
கிருபை தொடர செய்தீர் – 2

Nandri Solla Varthai Lyrics In English

Nandri Solla Varthai Illai
Nallavarae Umakku Nandri
Nandriyudan Thudhithiduvaen
Naayagarae Umakku Nandri
Kanmani Pol Ennai Kaatha
Yesuvae Umakku Nandri

Nandri Bali Seluthiduvaen
Nandri Nandri Nandri Nandri

1. Magimaiyai Vettri Thandheer
Magzhilvudan Vazha Seidheer – 2
Ummai Pol Deivam Illai
En Nesarae Ummai Uyarthiduvaen – 2

2. Arupudhamai Nadathineerae
Kuraivugal Maatrineerae – 2
Kanmani Pol Kaathirae
Nandri Nandri Nandri Nandri – 2

3. Um Kirubai Enakku Thandheer
Ennai Uyarthi Vaitheer – 2
Um Anbukku Yedhuvum Inaiyaagumo
Um Anbu Endrum Kuraivaagumo – 2

4. Pudhiya Nalai Thandheer
Pudhiya Jeevan Thandheer – 2
Jeevanulla Naaleelam Nanmai Thandhu
Kirubai Thodara Seidheer – 2

Watch Online

Nandri Solla Varthai Illai MP3 Song

Nandri Solla Varthai Lyrics In Tamil & English

நன்றி சொல்ல வார்த்தையில்லை
நல்லவரே உமக்கு நன்றி
நன்றியுடன் துதித்திடுவேன்
நாயகரே உமக்கு நன்றி
கண்மணி போல் என்னை காத்த
இயேசுவே உமக்கு நன்றி

Nandri Solla Varthai Illai
Nallavarae Umakku Nandri
Nandriyudan Thudhithiduvaen
Naayagarae Umakku Nandri
Kanmani Pol Ennai Kaatha
Yesuvae Umakku Nandri

நன்றி பலி செலுத்திடுவேன்
நன்றி நன்றி நன்றி நன்றி

Nandri Bali Seluthiduvaen
Nandri Nandri Nandri Nandri

1. மகிமையாய் வெற்றி தந்தீர்
மகிழ்வுடன் வாழ செய்தீர் – 2
உம்மை போல தெய்வம் இல்லை என் நேசரே
உம்மையே உயர்த்திடுவேன் – 2

Magimaiyai Vettri Thandheer
Magzhilvudan Vazha Seidheer – 2
Ummai Pol Deivam Illai
En Nesarae Ummai Uyarthiduvaen – 2

2. அற்புதமாய் நடத்தினீரே
குறைவுகள் மாற்றினீரே – 2
கண்மணிப் போல காத்தீரே
நன்றி நன்றி நன்றி நன்றி – 2

Arupudhamai Nadathineerae
Kuraivugal Maatrineerae – 2
Kanmani Pol Kaathirae
Nandri Nandri Nandri Nandri – 2

3. உம் கிருபை எனக்கு தந்தீர்
என்னை உயர்த்தி வைத்தீர – 2
உம் அன்புக்கு ஏதும் இணையாகுமோ
உம் அன்பு என்றும் குறைவாகுமோ – 2

Um Kirubai Enakku Thandheer
Ennai Uyarthi Vaitheer – 2
Um Anbukku Yedhuvum Inaiyaagumo
Um Anbu Endrum Kuraivaagumo – 2

4. புதிய நாளை தந்தீர்
புதிய ஜீவன் தந்தீர் – 2
ஜீவனுள்ள நாளெள்ளாம் நன்மை தந்து
கிருபை தொடர செய்தீர் – 2

Pudhiya Nalai Thandheer
Pudhiya Jeevan Thandheer – 2
Jeevanulla Naaleelam Nanmai Thandhu
Kirubai Thodara Seidheer – 2

Nandri Solla Varthai Illai MP3 Download

First Click Copy Me Button Then Click Download Button To Download MP3 Songs

https://www.youtube.com/watch?v=rmd5_KyrTEk

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 1 =