Puthu Varudam Athil Puthu – புது வருடம் அதில் புது

Christian Songs Tamil

Album: Christian New Year Songs

Puthu Varudam Athil Puthu Lyrics in Tamil

புது வருடம் அதில் புது கிருபை
பூரண ஆசீர் பொழிந்திடுமே
புதியன காரியம் செய்திடுவேன்
நான் பற்பல அதிசயம் காணச் செய்வேன்

கீழாக்காமல் மேலாக்குவேன்
வாலாக்காமல் தலையாக்குவேன்
எல்லையை பெரிதாகவேன்
நன்மையால் நிரப்பிடுவேன்

சத்துருக்களை மேற்கொள்வாய்
நம்பிக்கையால் வாழ்வு பெருவாய்
உன் கரம் பிடித்து நடத்திடுவேன்
ஆத்துமாவை தேற்றிடுவேன்

தேவையை நிறைவேற்றுவேன்
பெலன் தந்து பலப்படுத்துவேன்
இன்று முதல் ஆசீர்வதிப்பேன்
நீயும் ஆசீர்வாதமாய் இருப்பாய்

Puthu Varudam Athil Puthu Lyrics in English

Puthu Varudam Athil Puthu Kirupai
Purana Aaseer Pozhinthitumae
Puthiyana Kaariyam Seythituvaen
Naan Parpala Athisayam Kaana Seyvaen

Kiizhaakkaamal Maelaakkuvaen
Vaalaakkaamal Thalaiyaakkuvaen
Ellaiyai Perithaakavaen
Nanmaiyaal Nirappituvaen

Saththurukkalai Maerkolvaay
Nampikkaiyaal Vaazhvu Peruvaay
Un Karam Pitiththu Nadaththituvaen
Aaththumaavai Thaerrituvaen

Thaevaiyai Niraivaetruvaen
Pelan Thanthu Palappatuththuvaen
Inru Muthal Aachiirvathippaen
Neeyum Aaseervaathamaay Iruppaay

Watch Online

Puthu Varudam Athil Puthu MP3 Song

Puthu Varutam Athil Puthu Lyrics in Tamil & English

புது வருடம் அதில் புது கிருபை
பூரண ஆசீர் பொழிந்திடுமே
புதியன காரியம் செய்திடுவேன்
நான் பற்பல அதிசயம் காணச் செய்வேன்

Puthu Varudam Athil Puthu Kirupai
Purana Aaseer Pozhinthitumae
Puthiyana Kaariyam Seythituvaen
Naan Parpala Athisayam Kaana Seyvaen

கீழாக்காமல் மேலாக்குவேன்
வாலாக்காமல் தலையாக்குவேன்
எல்லையை பெரிதாகவேன்
நன்மையால் நிரப்பிடுவேன்

Kiizhaakkaamal Maelaakkuvaen
Vaalaakkaamal Thalaiyaakkuvaen
Ellaiyai Perithaakavaen
Nanmaiyaal Nirappituvaen

சத்துருக்களை மேற்கொள்வாய்
நம்பிக்கையால் வாழ்வு பெருவாய்
உன் கரம் பிடித்து நடத்திடுவேன்
ஆத்துமாவை தேற்றிடுவேன்

Saththurukkalai Maerkolvaay
Nampikkaiyaal Vaazhvu Peruvaay
Un Karam Pitiththu Nadaththituvaen
Aaththumaavai Thaerrituvaen

தேவையை நிறைவேற்றுவேன்
பெலன் தந்து பலப்படுத்துவேன்
இன்று முதல் ஆசீர்வதிப்பேன்
நீயும் ஆசீர்வாதமாய் இருப்பாய்

Thaevaiyai Niraivaetruvaen
Pelan Thanthu Palappatuththuvaen
Inru Muthal Aachiirvathippaen
Neeyum Aaseervaathamaay Iruppaay

Song Description:
Tamil Worship Songs, praise and worship songs, Best Christmas songs, praise songs, gospel songs list, Christian worship songs with lyrics,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + eleven =