Ennaiye Unaku Thanthenae – என்னையே உனக்குத் தந்தேனே

Christava Padal Tamil

Album: Jesus Redeems

Ennaiye Unaku Thanthenae Lyrics In Tamil

என்னையே உனக்குத் தந்தேனே
உன் இருதயத்திலே இடம் தருவாயா – 2

என் மகனே என் மகளே – 2
உன் இருதயத்திலே இடம் தருவாயா – 2

1. நீ தூர தூர போனாலும் தொடர்ந்து வருவேனே
நீ கடந்து கடந்து போனாலும் கரம் பிடிப்பேனே – 2
உன் திருக்குள்ள இருதயத்திலே இடம் பிடிப்பேனே – 2

2. நீ வெறுத்து வெறுத்து ஒதுங்கினாலும் விலக மாட்டேனே
உன்னை உயர்த்தி உயர்த்தி பார்த்து தினம் மனம் மகிழ்வேன் – 2
என் செட்டையின் நிழலிலே மறைந்து கொள்வேனே – 2

3. நீ மறைந்து மறைந்து போனாலும் மறக்க மாட்டேனே
உன்னை நினைத்து நினைத்து அனுதினமும் நடந்திடுவேனே – 2
நித்தியத்தின் பாக்கியத்தை உனக்கு தருவேனே – 2

Ennaiye Unaku Thanthenae Lyrics In English

Ennaiyae Unakkuth Thanthaenae
Un Iruthayaththilae Idam Tharuvaayaa – 2

En Makanae En Makalae – 2

1. Nii Thuura Thuura Poanaalum Thodarnthu Varuvaenae
Nii Kadanthu Kadanthu Poanaalum Karam Pitippaenae – 2
Un Thirukkulla Iruthayaththilae Idam Pitippaenae – 2

2. Nii Veruththu Veruththu Othungkinaalum Vilaka Maattaenae
Unnai Uyarththi Uyarththi Paarththu Thinam Manam Makizhvaen – 2
En Chettaiyin Nizhalilae Marainthu Kolvaenae – 2

3. Nii Marainthu Marainthu Poanaalum Marakka Maattaenae
Unnai Ninaiththu Ninaiththu Anuthinamum Nadanhthituvaenae – 2
Niththiyaththin Paakkiyaththai Unakku Tharuvaenae – 2

Ennaiye Unaku Thanthenae MP3 Song

Ennaiye Unaku Thanthenae Lyrics In Tamil & English

என்னையே உனக்குத் தந்தேனே
உன் இருதயத்திலே இடம் தருவாயா – 2

Ennaiyae Unakkuth Thanthaenae
Un Iruthayaththilae Idam Tharuvaayaa – 2

என் மகனே என் மகளே – 2
உன் இருதயத்திலே இடம் தருவாயா – 2

En Makanae En Makalae – 2
Un Iruthayaththilae Idam Tharuvaayaa – 2

1. நீ தூர தூர போனாலும் தொடர்ந்து வருவேனே
நீ கடந்து கடந்து போனாலும் கரம் பிடிப்பேனே – 2
உன் திருக்குள்ள இருதயத்திலே இடம் பிடிப்பேனே – 2

Nii Thuura Thuura Poanaalum Thodarnthu Varuvaenae
Nii Kadanthu Kadanthu Poanaalum Karam Pitippaenae – 2
Un Thirukkulla Iruthayaththilae Idam Pitippaenae – 2

2. நீ வெறுத்து வெறுத்து ஒதுங்கினாலும் விலக மாட்டேனே
உன்னை உயர்த்தி உயர்த்தி பார்த்து தினம் மனம் மகிழ்வேன் – 2
என் செட்டையின் நிழலிலே மறைந்து கொள்வேனே – 2

Nii Veruththu Veruththu Othungkinaalum Vilaka Maattaenae
Unnai Uyarththi Uyarththi Paarththu Thinam Manam Makizhvaen – 2
En Chettaiyin Nizhalilae Marainthu Kolvaenae – 2

3. நீ மறைந்து மறைந்து போனாலும் மறக்க மாட்டேனே
உன்னை நினைத்து நினைத்து அனுதினமும் நடந்திடுவேனே – 2
நித்தியத்தின் பாக்கியத்தை உனக்கு தருவேனே – 2

Nii Marainthu Marainthu Poanaalum Marakka Maattaenae
Unnai Ninaiththu Ninaiththu Anuthinamum Nadanhthituvaenae – 2
Niththiyaththin Paakkiyaththai Unakku Tharuvaenae – 2

Song Description:
Tamil gospel songs, Christmas songs list, Christava Padal Tamil, Best Christmas Songs, Praise Songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − thirteen =