Kuyavanae Kuyavanae – குயவனே குயவனே

Praise Songs

Artist: Pas. Zac Robert
Album: Nambikkai Naayahan Vol 4
Released on: 21 Feb 2019

Kuyavanae Kuyavanae Lyrics in Tamil

குயவனே குயவனே
உம்மை போல என்னை மாற்றுமே
முழுமையாய் தருகிறேன் குயவனே
குயவனே குயவனே
உம் சித்தம் செய்ய அடி பணிகிறேன்
உம் விருப்பம் போல என்னை வனைந்திடும் குயவனே

பிறர் தப்பிதங்கள் நான் மன்னிக்கணும்
பிறர் குறைகளை நான் மறக்கணும்
உருவாக்குமே குயவனே

குயவனே இயேசுவே
உம்மை போல மாறவே ஆசை படுகிறேன்
ஆயுள் காலமெல்லாம் உம்மை போலவே
நான் வாழவே ஆசை படுகிறேன்

நீர் வையப்படும் போது பதில் வைய வில்லையே
நீர் பாடுபடும் போது பயமுறுத்தலையே

Kuyavanae Kuyavanae Lyrics in English

Kuyavanae Kuyavane
Ummai Pol Ennai Maatridum
Muzhumaiyaai Tharugiren Kuyavanae
Kuyavane Kuyavane
Um Sitham Seiya Adi Panigiren
Um Virupam Pol Ennai Vanainthidum Kuyavanae

Pirar Thapithangal Naan Mannikanum
Pirar Kuraigalai Naan Marakkanum
Uruvaakkume Kuyavanae

Kuyavanae Yesuvae
Ummai Pol Marave Aasai Padugiren
Aayul Kaalamellam Ummai Polavae
Naan Vaazhave Aasai Padugiren

Neer Vaiyapadum Pothu Bathil Vaiya Villaiyae
Neer Paadu Padum Pothu Bayamuruthalaiyae

Watch Online

Kuyavanae Kuyavanae MP3 Song

Kuyavanae Kuyavanae Ummai Lyrics in Tamil & English

குயவனே குயவனே
உம்மை போல என்னை மாற்றுமே
முழுமையாய் தருகிறேன் குயவனே
குயவனே குயவனே
உம் சித்தம் செய்ய அடி பணிகிறேன்
உம் விருப்பம் போல என்னை வனைந்திடும் குயவனே

Kuyavanae Kuyavane
Ummai Pol Ennai Maatridum
Muzhumaiyaai Tharugiren Kuyavanae
Kuyavanae Kuyavane
Um Sitham Seiya Adi Panigiren
Um Virupam Pol Ennai Vanainthidum Kuyavanae

பிறர் தப்பிதங்கள் நான் மன்னிக்கணும்
பிறர் குறைகளை நான் மறக்கணும்
உருவாக்குமே குயவனே

Pirar Thapithangal Naan Mannikanum
Pirar Kuraigalai Naan Marakkanum
Uruvaakkume Kuyavane

குயவனே இயேசுவே
உம்மை போல மாறவே ஆசை படுகிறேன்
ஆயுள் காலமெல்லாம் உம்மை போலவே
நான் வாழவே ஆசை படுகிறேன்

Kuyavanae Yesuvae
Ummai Pol Marave Aasai Padugiren
Aayul Kaalamellam Ummai Polavae
Naan Vaazhave Aasai Padugiren

நீர் வையப்படும் போது பதில் வைய வில்லையே
நீர் பாடுபடும் போது பயமுறுத்தலையே

Neer Vaiyapadum Pothu Bathil Vaiya Villaiyae
Neer Paadu Padum Pothu Bayamuruthalaiyae

Song Description:
Christmas songs list, Christava Padal Tamil, Zac Robert Songs, praise and worship songs, Tamil gospel songs, Tamil Worship Songs, Christian New Year Song,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 1 =