Ellamae Koodum Ellam Koodum – எல்லாமே கூடும் எல்லாம்

Christava Padal Tamil

Album: Jesus Redeems

Ellamae Koodum Ellam Koodum Lyrics In Tamil

எல்லாமே கூடும் எல்லாம் கூடும்
இயேசுவால் எல்லாமே கூடும்

1. பாவத்தை மன்னிக்கக் கூடும்
உன் வாழ்க்கையை மாற்ற கூடும் – 2
வியாதியை மாற்றக்கூடும்
உன் வேதனை நிக்கக்கூடும் – 2

2. சாத்தானை துரத்திட கூடும்
சாபத்தை போக்ககூடும் – 2
வெற்றியைக் கொடுக்க கூடும்
உன் தோல்வியை மாற்றக்கூடும் – 2

3. தேவைகள் சந்திக்கக்கூடும்
உன் குறைவுகள் மாற்றக்கூடும் – 2
விசுவாசம் இருந்தாலே போதும்
அற்புதம் உன் வாழ்வில் நடக்கும் – 2

Ellamae Koodum Ellam Koodum Lyrics In English

Ellaamae Kutum Ellaam Kutum
Iyaechuvaal Ellaamae Kutum

1. Paavaththai Mannikka Kutum
Un Vaazhkkaiyai Maarra Kutum – 2
Viyaathiyai Maarrakkutum
Un Vaethanai Nikkakkutum – 2

2. Chaaththaanai Thuraththida Kutum
Chaapaththai Poakkakuutum – 2
Verriyaik Kotukka Kuutum
Un Thoalviyai Maarrakkuutum – 2

3. Thaevaikal Chanthikkakkutum
Un Kuraivukal Maarrakkutum – 2
Vichuvaacham Irunthaalae Poathum
Arputham Un Vaazhvil Nadakkum – 2

Ellamae Koodum Ellam Koodum MP3 Song

Ellamae Koodum Ellam Lyrics In Tamil & English

எல்லாமே கூடும் எல்லாம் கூடும்
இயேசுவால் எல்லாமே கூடும்

Ellaamae Kutum Ellaam Kutum
Iyaechuvaal Ellaamae Kutum

1. பாவத்தை மன்னிக்கக் கூடும்
உன் வாழ்க்கையை மாற்ற கூடும் – 2
வியாதியை மாற்றக்கூடும்
உன் வேதனை நிக்கக்கூடும் – 2

Paavaththai Mannikka Kutum
Un Vaazhkkaiyai Maarra Kutum – 2
Viyaathiyai Maarrakkutum
Un Vaethanai Nikkakkutum – 2

2. சாத்தானை துரத்திட கூடும்
சாபத்தை போக்ககூடும் – 2
வெற்றியைக் கொடுக்க கூடும்
உன் தோல்வியை மாற்றக்கூடும் – 2

Chaaththaanai Thuraththida Kutum
Chaapaththai Poakkakuutum – 2
Verriyaik Kotukka Kuutum
Un Thoalviyai Maarrakkuutum – 2

3. தேவைகள் சந்திக்கக்கூடும்
உன் குறைவுகள் மாற்றக்கூடும் – 2
விசுவாசம் இருந்தாலே போதும்
அற்புதம் உன் வாழ்வில் நடக்கும் – 2

Thaevaikal Chanthikkakkutum
Un Kuraivukal Maarrakkutum – 2
Vichuvaacham Irunthaalae Poathum
Arputham Un Vaazhvil Nadakkum – 2

Song Description:
Tamil gospel songs, Christmas songs list, Christava Padal Tamil, Best Christmas Songs, Praise Songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + one =