Paralogam Thirakkattum Parisuthar – பரலோகம் திறக்கட்டும் பரிசுத்தர்

Christava Padal

Artist: J. Janet Shanthi
Album: En Aasai Neerthaanaiyaa Vol 2
Released on: 21 Feb 2017

Paralogam Thirakkattum Parisuthar Lyrics In Tamil

பரலோகம் திறக்கட்டும்
பரிசுத்தர் பாதத்தில்
புறப்படும் ஜீவத்தண்ணீர் – நம்மை
மகிழ்ச்சி ஆக்கட்டும் – 2

நான் பாடிப் பாடி மகிழ்வேன்
ஆடி ஆடித் துதிப்பேன் – 2
அணை கட்ட முடியாஅன்பரின் அன்பிலே

1. தூதரோடு பாடுவேன் சேனையோடு மகிழ்வேன் – 2
பரலோக பாஷை பேசியே தேவாதி தேவனை ஆராதிப்பேனே

2. நடனமாடிப் புகழ்வேன் மகிழ்ச்சியோடு தேடுவேன் – 2
சர்வ சங்க சபைதனிலே பரிசுத்தவான்களோடு ஆராதிப்பேனே

3. சிருஷ்டிகரைப் பணிவேன் ஸ்தோத்திரம் செலுத்தித் துதிப்பேன் – 2
சேராபீன்களோடு சேர்ந்து மகிமை, கனம் செலுத்தி ஆராதிப்பேனே

4. இரட்சகரைப் போற்றுவேன் நாயகரை வாழ்த்துவேன் – 2
சிங்காசனத்தின் தேவனை தூத மகிமையோடு ஆராதிப்பேனே

Paralogam Thirakkattum Parisuthar Lyrics In English

Paralogam Thirakkattum
Parisuthar Paathathil
Purapadum Jeeva Thaneer – Namai
Magizchi Aagatum – 2

Nan Padi Padi Magizuvaen
Aadi Aadi Thuthipaen – 2
Anai Kata Mudiyatha Anbibarin Anbilae

1. Thutharodu Paaduvaen Senaiyodu Magizuvaen – 2
Paraloga Baashai Pesiyae Devathi Devanai Aarathipaen

2. Nadanamadi Pugazvaen Magizchiyodu Theduvaen – 2
Sarva Sanga Sabiyilae Parisuthavangalodu Aarathipaen

3. Sirushtigarai Panivaen Sthothiram Seluthi Thuthipaen – 2
Serabingalodu Serndhu Magimai Ganam Seluthi Aarathipaen

4. Ratchagarai Potruvaen Nayagarai Vaazthuvaen – 2
Singasanathin Devanai Thuthar Magimaiyodu Aarathipaen

Paralogam Thirakkattum Parisuthar Pathathil Lyrics In Tamil & English

பரலோகம் திறக்கட்டும்
பரிசுத்தர் பாதத்தில்
புறப்படும் ஜீவத்தண்ணீர் – நம்மை
மகிழ்ச்சி ஆக்கட்டும் – 2

Paralogam Thirakkattum Parisuthar
Paathathil
Purapadum Jeeva Thaneer – Namai
Magizchi Aagatum – 2

நான் பாடிப் பாடி மகிழ்வேன்
ஆடி ஆடித் துதிப்பேன் – 2
அணை கட்ட முடியாஅன்பரின் அன்பிலே

Nan Padi Padi Magizuvaen
Aadi Aadi Thuthipaen – 2
Anai Kata Mudiyatha Anbibarin Anbilae

1. தூதரோடு பாடுவேன் சேனையோடு மகிழ்வேன் – 2
பரலோக பாஷை பேசியே தேவாதி தேவனை ஆராதிப்பேனே

Thutharodu Paaduvaen Senaiyodu Magizuvaen – 2
Paraloga Baashai Pesiyae Devathi Devanai Aarathipaen

2. நடனமாடிப் புகழ்வேன் மகிழ்ச்சியோடு தேடுவேன் – 2
சர்வ சங்க சபைதனிலே பரிசுத்தவான்களோடு ஆராதிப்பேனே

Nadanamadi Pugazvaen Magizchiyodu Theduvaen – 2
Sarva Sanga Sabiyilae Parisuthavangalodu Aarathipaen

3. சிருஷ்டிகரைப் பணிவேன் ஸ்தோத்திரம் செலுத்தித் துதிப்பேன் – 2
சேராபீன்களோடு சேர்ந்து மகிமை, கனம் செலுத்தி ஆராதிப்பேனே

Sirushtigarai Panivaen Sthothiram Seluthi Thuthipaen – 2
Serabingalodu Serndhu Magimai Ganam Seluthi Aarathipaen

4. இரட்சகரைப் போற்றுவேன் நாயகரை வாழ்த்துவேன் – 2
சிங்காசனத்தின் தேவனை தூத மகிமையோடு ஆராதிப்பேனே

Ratchagarai Potruvaen Nayagarai Vaazthuvaen – 2
Singasanathin Devanai Thuthar Magimaiyodu Aarathipaen

Song Description:
Tamil Worship Songs, Tamil gospel songs, benny john joseph songs, praise and worship songs, Gersson Edinbaro Songs, Praise songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 1 =