Mahimaiyin Kudaramae En – மகிமையின் கூடாரமே என்

Tamil Christian Songs Lyrics

Artist: Jebadurai
Album: Aaradhipaen
Released on: 1 Mar 2021

Mahimaiyin Kudaramae En Lyrics In Tamil

மகிமையின் கூடாரமே
என் மாசாற்ற பரிசுத்தரே
குறை ஒன்றும் இல்லாதவர்
பரிசுத்த சுத்தக்கண்ணரே

ஆராதனை ஆராதனை
என் வாழ்நாளல்லாம் ஆராதிப்பேன்
சேவை செய்வேன் சேவை செய்வேன்
என் வாழ்நாளல்லாம் சேவை செய்வேன்

1. உம்மை நோக்கிதான் பார்க்கின்றவர்
வெக்கப்பட்டு போவதில்லை
என் மேய்ப்பறாய் இருக்க
நான் தாழ்ச்சி அடைவதில்லை

நீர் குறை ஒன்றும் இல்லாதவர்
பரிசுத்த சுத்தக்கண்ணரே

2. சிங்கத்தின் கெபியானாலும்
நான் துனிந்தே நான் சென்றிடுவேன்
அக்கினி சூவாளையிலும்
நீர் நடுவாக வந்திடுவீர்

நீர் குறை ஒன்றும் இல்லாதவர்
பரிசுத்த சுத்தக்கண்ணரே

3. செங்கடல் தடைசெய்தாலும்
எரிகோ கோட்டையும் எதிர்நின்றாலும்
அச்சமின்றி பயணம்
நான் தொடர்ந்து நான் செய்திடுவேன்

நீர் குறை ஒன்றும் இல்லாதவர்
பரிசுத்த சுத்தக்கண்ணரே

Mahimaiyin Kudaramae En Lyrics In English

Mahimaiyin kudaramae En
Maasatra parisuththarae
Kurai onrum illadhavar
Parisutha suthakannarae

Aarathanai aarathanai
En valnalaellam aarathippen
Sevai seiven sevai seiven
En valnalaellam sevai seiven

1. Ummai nokkithan parkkinravar
Vekkappattu povadhillai
En meypparai irukka
Nan thalchchi aadaivadhillai

Neer kurai onrum illadhavar
Parisutha suthakannarae

2. Singathin kepiyanalum
Nan dhunithe senrituven
Akkini suvalaiyilum
Nee naduvaka vanthituvir

Neer kurai onrum illadhavar
Parisutha suthakannarae

3. Sengatal thadai seithalum
Eriko kottaiyum edhir nintralum
Achamintri payanam
Nan thotarthu nan seithituven

Neer kurai onrum illadhavar
Parisutha suthakannarae

Watch Online

Mahimaiyin Kudaramae En On

Mahimaiyin Kudaramae Lyrics In Tamil & English

மகிமையின் கூடாரமே
என் மாசாற்ற பரிசுத்தரே
குறை ஒன்றும் இல்லாதவர்
பரிசுத்த சுத்தக்கண்ணரே

Mahimaiyin kudaramae
En maasatra parisuththarae
Kurai onrum illadhavar
Parisutha suthakannarae

ஆராதனை ஆராதனை
என் வாழ்நாளல்லாம் ஆராதிப்பேன்
சேவை செய்வேன் சேவை செய்வேன்
என் வாழ்நாளல்லாம் சேவை செய்வேன்

Aarathanai aarathanai
En valnalaellam aarathippen
Sevai seiven sevai seiven
En valnalaellam sevai seiven

1. உம்மை நோக்கிதான் பார்க்கின்றவர்
வெக்கப்பட்டு போவதில்லை
என் மேய்ப்பறாய் இருக்க
நான் தாழ்ச்சி அடைவதில்லை

Ummai nokkithan parkkinravar
Vekkappattu povadhillai
En meypparai irukka
Nan thalchchi aadaivadhillai

நீர் குறை ஒன்றும் இல்லாதவர்
பரிசுத்த சுத்தக்கண்ணரே

Neer kurai onrum illadhavar
Parisutha suthakannarae

2. சிங்கத்தின் கெபியானாலும்
நான் துனிந்தே நான் சென்றிடுவேன்
அக்கினி சூவாளையிலும்
நீர் நடுவாக வந்திடுவீர்

Singathin kepiyanalum
Nan dhunithe senrituven
Akkini suvalaiyilum
Nee naduvaka vanthituvir

நீர் குறை ஒன்றும் இல்லாதவர்
பரிசுத்த சுத்தக்கண்ணரே

Neer kurai onrum illadhavar
Parisutha suthakannarae

3. செங்கடல் தடைசெய்தாலும்
எரிகோ கோட்டையும் எதிர்நின்றாலும்
அச்சமின்றி பயணம்
நான் தொடர்ந்து நான் செய்திடுவேன்

Sengatal thadai seithalum
Eriko kottaiyum edhir nintralum
Achamintri payanam
Nan thotarthu nan seithituven

நீர் குறை ஒன்றும் இல்லாதவர்
பரிசுத்த சுத்தக்கண்ணரே

Neer kurai onrum illadhavar
Parisutha suthakannarae

Song Description:
Tamil Christian songs lyrics, Good Friday Songs, christava padal, Tamil worship songs, Tamil Christian devotional songs, Easter Songs, yeshu masih song, yesu songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 10 =