Ummai Aarathippathai En – உம்மை ஆராதிப்பதை என்

Tamil Gospel Songs
Artist: Pr. R. Reegan Gomez
Album: Aarathanai Aaruthal Geethangal Vol 14
Released on: 20 Aug 2023

Ummai Aarathippathai En Lyrics In Tamil

உம்மை ஆராதிப்பதை என் வாழ்வில்
எதுவும் தடை செய்வதில்லை
உம் துதியை என் வாழ்விலிருந்து
எதுவும் (எதுவுமே) பிரிப்பதில்லை – 2

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா – 2

1. தேவனே நீர் எல்லாம் செய்ய வல்லவர்
நீர் செய்ய நினைத்ததை தடுப்பவர் எவருமில்லை – 2
எனது காலங்கள் உந்தன் கரத்தில்
உம் சித்தம் போல் என்னை நடத்திடுவீர் – 2

2 .சிங்கக்குட்டிகள் பட்டினி கிடந்தாலும்
உம்மைத் தேடுவோர்க்கு குறையென்பதில்லை ஐயா – 2
நல்லவர் நீரே என்று அறிந்தேன்
இயேசுவே உம் அன்பை நான் ருசித்தேன் – 2

3. உமது கிருபையால் சேனைக்குள் பாய்ந்திடுவேன்
உமது பெலத்தினால் மதிலையும் தாண்டிடுவேன் – 2
எதுவும் என்னை ஜெயிப்பதில்லை
என் மீட்பர் உயிரோடு இருப்பதினால் – 2

Ummai Aarathippathai En Lyrics In English

Ummai Aarathippathai En Vaazhvil
Ethuvum Thadai Seivathillai
Um Thuthiyai En Vaazhvilirundhu
Ethuvum (Ethuvume) Pirippathillai – 2

Alleluyaa Alleluyaa
Alleluyaa Alleluyaa – 2

1. Devanae Neer Ellaam Seiya Vallavar
Neer Seiya Ninaithathai Thaduppavar Evarumillai – 2
Enathu Kaalangal Unthan Karathil
Um Sitham Pol Ennai Nadathiduveer – 2

2. Singakkuttigal Pattini Kidanthaalum
Ummai Theduvorkku Kuraiyenbathillai Aiya – 2
Nallavar Neerae Endru Arinthaen
Yesuvae Um Anbai Naan Rusithaen – 2

3. Umathu Kirubaiyaal Senaikkul Paaindhiduvaen
Umathu Belathinaal Mathilaiyum Thaandhiduvaen – 2
Ethuvum Ennai Jeyippathillai
En Meetpar Uyirodu Iruppadhinaal – 2

Watch Online

Ummai Aarathippathai En MP3 Song

Technician Information

Song, Lyrics, Tune: Pr. R. Reegan Gomez
Sung By Pr. R. Reegan Gomez, Mrs. Jano Anton
Music: Pr. Joel Thomasraj
Album: Aarathanai Aaruthal Geethangal 14th Vol
Juke Box Video: Joshua Twills At Design Truckz

Ummai Aarathippathai En Lyrics In Tamil & English

உம்மை ஆராதிப்பதை என் வாழ்வில்
எதுவும் தடை செய்வதில்லை
உம் துதியை என் வாழ்விலிருந்து
எதுவும் (எதுவுமே) பிரிப்பதில்லை – 2

Ummai Aarathippathai En Vaazhvil
Ethuvum Thadai Seivathillai
Um Thuthiyai En Vaazhvilirundhu
Ethuvum (Ethuvume) Pirippathillai – 2

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா – 2

Alleluyaa Alleluyaa
Alleluyaa Alleluyaa – 2

1. தேவனே நீர் எல்லாம் செய்ய வல்லவர்
நீர் செய்ய நினைத்ததை தடுப்பவர் எவருமில்லை – 2
எனது காலங்கள் உந்தன் கரத்தில்
உம் சித்தம் போல் என்னை நடத்திடுவீர் – 2

Devanae Neer Ellaam Seiya Vallavar
Neer Seiya Ninaithathai Thaduppavar Evarumillai – 2
Enathu Kaalangal Unthan Karathil
Um Sitham Pol Ennai Nadathiduveer – 2

2 .சிங்கக்குட்டிகள் பட்டினி கிடந்தாலும்
உம்மைத் தேடுவோர்க்கு குறையென்பதில்லை ஐயா – 2
நல்லவர் நீரே என்று அறிந்தேன்
இயேசுவே உம் அன்பை நான் ருசித்தேன் – 2

Singakkuttigal Pattini Kidanthaalum
Ummai Theduvorkku Kuraiyenbathillai Aiya – 2
Nallavar Neerae Endru Arinthaen
Yesuvae Um Anbai Naan Rusithaen – 2

3. உமது கிருபையால் சேனைக்குள் பாய்ந்திடுவேன்
உமது பெலத்தினால் மதிலையும் தாண்டிடுவேன் – 2
எதுவும் என்னை ஜெயிப்பதில்லை
என் மீட்பர் உயிரோடு இருப்பதினால் – 2

Umathu Kirubaiyaal Senaikkul Paaindhiduvaen
Umathu Belathinaal Mathilaiyum Thaandhiduvaen – 2
Ethuvum Ennai Jeyippathillai
En Meetpar Uyirodu Iruppadhinaal – 2

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Tamil Christian worship songs,

Show Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 4 =