Yesuvae Ummai Paduvaen – இயேசுவே உம்மைப் பாடுவேன்

Christian Songs Tamil

Artist: Evg. David Stewart
Album: Vaazhu Tharubavarae
Released on: 09 Sep 1993

Yesuvae Ummai Paduvaen Lyrics in Tamil

இயேசுவே உம்மைப் பாடுவேன்
உந்தன் நாமத்தை துதித்திடுவேன்
ஆனந்தமாக உம்மை ஆர்ப்பரிப்பேன்
அல்லேலுயா பாடிடுவேன் – 2

1. பாவத்திலிருந்து ஜெயம் தந்தரே
எத்தன் பாவத்திலிருந்து ஜெயம் தந்தரே – 2
கலக்கிடேனே பயந்திடனே
கர்த்தர் கரம் என்னோடே – 2

2. ஒன்றுக்கும் உதவா என்னையுமே
தேடியும் உம் ஜீவனை தந்தவரே – 2
தாழ்வினிலே இருந்த என்னை
தயவுடன் தூக்கினீரே – 2

3. துன்பம் வந்தாலும் தாழ்ந்திடேனே
சோதனை நேர்த்தாலும் சேர்ந்திடேனே – 2
அழைத்த தேவன் என்னோடு
அனுதினம் நடந்திடுவார் – 2

Yesuvae Ummai Paaduvaen Lyrics in English

Yesuvae Ummai Paatuvaen
Unthan Namathai Thuthiththituvaen
Aananthamaaka Ummai Aarpparippaen
Allaeluyaa Paatituvaen – 2

1. Paavaththilirunthu
Jeyam Thantharae
Eththan Paavaththilirunthu
Jeyam Thantharae – 2
Kalakkitaenae Payanthidanae
Karththar Karam Ennoatae – 2

2. Onrukkum Uthavaa Ennaiyumae
Thaetiyum Um Jeevanai Thanthavarae – 2
Thaazhvinilae Irunhtha Ennai
Thayavudan Thuukkiniirae – 2

3. Thunpam Vanthaalum Thaazhnthitaenae
soathanai Naerththaalum Chaernthitaenae – 2
Azhaiththa Thaevan Ennoatu
Anuthinam Nadanthituvaar – 2

Watch Online

Yesuvae Ummai Paduvaen MP3 Song

Yesuvae Ummai Paduvaen Unthan Lyrics in Tamil & English

இயேசுவே உம்மைப் பாடுவேன்
உந்தன் நாமத்தை துதித்திடுவேன்
ஆனந்தமாக உம்மை ஆர்ப்பரிப்பேன்
அல்லேலுயா பாடிடுவேன் – 2

Yesuvae Ummai Paatuvaen
Unthan Namathai Thuthiththituvaen
Aananthamaaka Ummai Aarpparippaen
Allaeluyaa Paatituvaen – 2

1. பாவத்திலிருந்து ஜெயம் தந்தரே
எத்தன் பாவத்திலிருந்து ஜெயம் தந்தரே – 2
கலக்கிடேனே பயந்திடனே
கர்த்தர் கரம் என்னோடே – 2

Paavaththilirunthu
Jeyam Thantharae
Eththan Paavaththilirunthu
Jeyam Thantharae – 2
Kalakkitaenae Payanthidanae
Karththar Karam Ennoatae – 2

2. ஒன்றுக்கும் உதவா என்னையுமே
தேடியும் உம் ஜீவனை தந்தவரே – 2
தாழ்வினிலே இருந்த என்னை
தயவுடன் தூக்கினீரே – 2

Onrukkum Uthavaa Ennaiyumae
Thaetiyum Um Jeevanai Thanthavarae – 2
Thaazhvinilae Irunhtha Ennai
Thayavudan Thuukkiniirae – 2

3. துன்பம் வந்தாலும் தாழ்ந்திடேனே
சோதனை நேர்த்தாலும் சேர்ந்திடேனே – 2
அழைத்த தேவன் என்னோடு
அனுதினம் நடந்திடுவார் – 2

Thunpam Vanthaalum Thaazhnthitaenae
soathanai Naerththaalum Chaernthitaenae – 2
Azhaiththa Thaevan Ennoatu
Anuthinam Nadanthituvaar – 2

Song Description:
Tamil gospel songs, Father Berchmans Songs, Christava Padal Tamil, Best Christmas Songs, Tamil Worship Songs, New Tamil Christian Songs, Chandra Sekaran Songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × one =