Sarva Valla Devan – சர்வ வல்ல தேவன் பிறந்திட்டார்

Tamil Christmas Songs

Album: Christmas Songs

Sarva Valla Devan Lyrics In Tamil

சர்வ வல்ல தேவன் பிறந்திட்டார்
நமக்காகவே பிறந்திட்டார்
இந்த உலகிலே பிறந்திட்டார்
நம்மை மீட்கவே பிறந்திட்டார்

நம் பாவம் கழுவ
நம் சாபம் சுமக்க
நம் வாழ்வின் ஒளியாய்
இவ்வுலகத்தின் பிள்ளையை

அவர் தேவனே படுவேன்
எல்ஷடாய் உம்மை உயர்த்திடுவேன்

பிறந்தார் – 2 நம் இயேசு பிறந்தார்
பிறந்தார் – 2 நமக்காகவே அவர் பிறந்தார்
பிறந்தார் – 2 தூய தேவன் பிறந்தார்
பிறந்தார் – 2 இரட்சகர் அவர் பிறந்தார்

1. தாவீதின் ஊரிலே நமக்காகவே
அவர் வந்தாரே
ஏழ்மையின் கோலம் எடுத்து
பனி இரவினிலே அவர் வந்தாரே – 2

என் வாழ்வில் சமாதானம்
அவர் தந்தாரே – 2
என் வாழ்வில் சந்தோஷம்
அவர் தந்தாரே – 2

அவர் நல்லவர் அழகுள்ளவர் வர்ணிக்க
வார்த்தை இலையே – 4

2. உன்னதத்தில் மகிமை
உண்டாகும்படிக்கு அவர் உதித்தாரே
இந்த பூமியில் இரட்சிப்பை
நிலைநிறுத்தவே அவர் உதித்தாரே – 2

என் வாழ்நாள் முழுவதும்
அவர் பரிசுத்தர் – 2
என்று சொல்லி அவரையே
துதித்திடுவேன் – 2

அவர் நல்லவர் அழகுள்ளவர் வர்ணிக்க
வார்த்தை இலையே – 4

Sarva Valla Devan Lyrics In English

Sarva Valla Dhevan Pirandhitar
Namakagave Pirandhitar
Indha Ulagilae Pirandhitar
Nammai Meetkavae Pirandhitar

Nam Pavam Kaluva
Nam Sabam Sumakka
Nam Valvin Oliyai
Evulagathin Pillayai

Avar Devanae Paduvaen
Elshaddai Ummai Uyarthiduvaen

Pirandhar – 2 Nam Yesu Pirandhar
Pirandhar – 2 Namakagave Avar Pirandhar
Pirandhar – 2 Thuya Devan Pirandhar
Pirandhar – 2 Ratchagar Avar Pirandhar

1. Davidin Oorilae Namakagave
Avar Vandharae
Yelmayin Kolam Eduthu
Pani Eravinilae Avar Vandharae – 2

En Valvil Samadhanam
Avar Tharugirar
En Valvil Sandhosham
Avar Tharugirar – 2

Avar Nallavar Alagulavar Varnika
Varthai Ilayae – 4

2. Unadhathil Magimai
Undagumbadiku Avar Udhitharae
Indha Boomiyil Ratchipai
Nilainiruthavae Avar Udhitharae – 2

En Valnal Muluvadhum Avar Parisuthar
Endru Soli Avarayae Nan Thudhithiduvaen – 2

Avar Nallavar Alagulavar Varnika
Varthai Ilayae – 4

christmas songs,best christmas songs,
Sarva Valla Devan

Sarva Valla Devan MP3 Song

Sarva Valla Devan Lyrics In Tamil & English

சர்வ வல்ல தேவன் பிறந்திட்டார்
நமக்காகவே பிறந்திட்டார்
இந்த உலகிலே பிறந்திட்டார்
நம்மை மீட்கவே பிறந்திட்டார்

Sarva Valla Dhevan Pirandhitar
Namakagave Pirandhitar
Indha Ulagilae Pirandhitar
Nammai Meetkavae Pirandhitar

நம் பாவம் கழுவ
நம் சாபம் சுமக்க
நம் வாழ்வின் ஒளியாய்
இவ்வுலகத்தின் பிள்ளையை

Nam Pavam Kaluva
Nam Sabam Sumakka
Nam Valvin Oliyai
Evulagathin Pillayai

அவர் தேவனே படுவேன்
எல்ஷடாய் உம்மை உயர்த்திடுவேன்

Avar Devanae Paduvaen
Elshaddai Ummai Uyarthiduvaen

பிறந்தார் – 2 நம் இயேசு பிறந்தார்
பிறந்தார் – 2 நமக்காகவே அவர் பிறந்தார்
பிறந்தார் – 2 தூய தேவன் பிறந்தார்
பிறந்தார் – 2 இரட்சகர் அவர் பிறந்தார்

Pirandhar – 2 Nam Yesu Pirandhar
Pirandhar – 2 Namakagave Avar Pirandhar
Pirandhar – 2 Thuya Devan Pirandhar
Pirandhar – 2 Ratchagar Avar Pirandhar

1. தாவீதின் ஊரிலே நமக்காகவே
அவர் வந்தாரே
ஏழ்மையின் கோலம் எடுத்து
பனி இரவினிலே அவர் வந்தாரே – 2

Davidin Oorilae Namakagave
Avar Vandharae
Yelmayin Kolam Eduthu
Pani Eravinilae Avar Vandharae – 2

என் வாழ்வில் சமாதானம்
அவர் தந்தாரே – 2
என் வாழ்வில் சந்தோஷம்
அவர் தந்தாரே – 2

En Valvil Samadhanam
Avar Tharugirar
En Valvil Sandhosham
Avar Tharugirar – 2

அவர் நல்லவர் அழகுள்ளவர் வர்ணிக்க
வார்த்தை இலையே – 4

Avar Nallavar Alagulavar Varnika
Varthai Ilayae – 4

2. உன்னதத்தில் மகிமை
உண்டாகும்படிக்கு அவர் உதித்தாரே
இந்த பூமியில் இரட்சிப்பை
நிலைநிறுத்தவே அவர் உதித்தாரே – 2

Unadhathil Magimai
Undagumbadiku Avar Udhitharae
Indha Boomiyil Ratchipai
Nilainiruthavae Avar Udhitharae – 2

என் வாழ்நாள் முழுவதும்
அவர் பரிசுத்தர் – 2
என்று சொல்லி அவரையே
துதித்திடுவேன் – 2

En Valnal Muluvadhum Avar Parisuthar
Endru Soli Avarayae Nan Thudhithiduvaen – 2

அவர் நல்லவர் அழகுள்ளவர் வர்ணிக்க
வார்த்தை இலையே – 4

Avar Nallavar Alagulavar Varnika
Varthai Ilayae – 4

Song Description:
Tamil gospel songs, Christmas songs list, Christava Padal Tamil, best Christmas songs, Praise Songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 3 =