Vidaakandan Kodaakandan Vaazhkai – விடாக்கண்டன் கொடாக்கண்டன்

Tamil Christian Songs Lyrics

Artist: Moses Rajasekar
Album: Kirubaiyae Deva Kirubaiyae

Vidaakandan Kodaakandan Vaazhkai Lyrics In Tamil

விடாக்கண்டன் கொடாக்கண்டன் வாழ்க்கை வாழாதே
உன் பிடிவாத குணத்தால் அழிந்து போகாதே
அடிக்கடி கடிந்து கொண்டும் கடினப்படுத்தும்
மனிதன் சகாமின்றி சடுதியிலே நாசமடைவான்

1. ஆதியிலே வந்ததையா – பாவம் – அந்த
ஏதேன் தோட்ட நடுவிலிருந்து மோகம்
புசியாதே புசியாதே எந்தன் ஆதாமே – நீ
புசிக்கும் நாளில் சாவாயே என்றார் தேவனே – கனி
புழுபழுத்த கனி அழித்த பலன் உலகில் வந்த – பாவம்
புழுபுழுத்த மனிதன் அழிந்து போனான்
அதனால் வந்த சாபம்

2. ஒரு நொடிப்பொழுதில் அழியும் மனித வாழ்வு
வீணாய் துடிப்பதினால் பலனேதும் கிடையாது
அலையாதே அலையாதே எந்தன் மகனே – நீ
அலைவதனால் கிடைக்கும் பலன் மரணம் தானே
நீ ஓடி ஓடி உழைச்சாலும் நிக்கிறது தான் நிற்கும்
நீ விழுந்து விழுந்து உருண்டாலும்
ஒட்டிறது தான் ஒட்டும்

3. ஆராதனையில் ஒழுங்கா கலந்து கொள்ளணும்
தேவ ஆவியிலே நிரம்பி ஜெபித்து பழகணும்
மறவாதே மறவாதே எந்தன் மகனே – நீ
மறந்தாலும் வாழ்வு இல்லை எந்தன் மகளே இதை
நித்திய சத்திய சுத்த மகத்துவ வாழ்க்கை வாழ வேண்டும்
உத்தம புத்திர தேவ நாமம் உயர்த்தப்பட வேண்டும்

Vidaakandan Kodaakandan Vaazhkai Lyrics In English

Vidaakandan Kodaakandan Vaazhkai Vaazhaathae
Un Pitivaatha Kunaththaal Azhinthu Poakaathae
Atikkati Katinhthu Kontum Katinapatuththum
Manithan Chakaaminri Chatuthiyilae Nachamataivaan

1. Aathiyilae Vanthathaiyaa – Paavam
Antha Aethaen Thoatda Natuvilirunthu Moakam
Puchiyaathae Puchiyaathae Enthan Aathaamae – Nee
Puchikkum Naalil Chaavaayae Enraar Thaevanae – Kani
Puzhupazhuththa Kani Azhiththa Palan Ulakil Vantha
Paavam Puzhupuzhuththa Manithan Azhinthu Poanaan
Athanaal Vantha Chaapam

2. Oru Notippozhuthil Azhiyum Manitha Vaazhvu
Viinaay Thutippathinaal Palanaethum Kitaiyaathu
Alaiyaathae Alaiyaathae Enhthan Makanae – Nee
Alaivathanaal Kitaikkum Palan Maranam Thaanae
Nee Oati Oati Uzhaichchaalum Nikkirathu Thaan Nirkum
Nee Vizhunhthu Vizhunthu Urundaalum
Ottirathu Thaan Ottum

3. Aaraathanaiyil Ozhungkaa Kalanthu Kollanum
Thaeva Aaviyilae Nirampi Jepiththu Pazhakanum
Maravaathae Maravaathae Enthan Makanae – Nee
Maranthaalum Vaazhvu Illai Enthan Makalae Ithai
Niththiya Chaththiya Chuththa Makaththuva Vaazhkkai Vaazha Vaentum
Uththama Puththira Thaeva Naamam Uyarthappada Vaentum

kirubaiyae, moses rajasekar songs,Vidaakandan Kodaakandan Vaazhkai,
Vidaakandan Kodaakandan Vaazhkai - விடாக்கண்டன் கொடாக்கண்டன் 2

Vidaakandan Kodaakandan Vaazhkai MP3 Song

Vidaakandan Kodaakandan Vaazhkai Lyrics In Tamil & English

விடாக்கண்டன் கொடாக்கண்டன் வாழ்க்கை வாழாதே
உன் பிடிவாத குணத்தால் அழிந்து போகாதே
அடிக்கடி கடிந்து கொண்டும் கடினப்படுத்தும்
மனிதன் சகாமின்றி சடுதியிலே நாசமடைவான்

Vidaakandan Kodaakandan Vaazhkai Vaazhaathae
Un Pitivaatha Kunaththaal Azhinhthu Poakaathae
Atikkati Katinthu Kontum Katinappatuththum
Manithan Chakaaminri Chatuthiyilae Naachamataivaan

1. ஆதியிலே வந்ததையா – பாவம் – அந்த
ஏதேன் தோட்ட நடுவிலிருந்து மோகம்
புசியாதே புசியாதே எந்தன் ஆதாமே – நீ
புசிக்கும் நாளில் சாவாயே என்றார் தேவனே – கனி
புழுபழுத்த கனி அழித்த பலன் உலகில் வந்த – பாவம்
புழுபுழுத்த மனிதன் அழிந்து போனான்
அதனால் வந்த சாபம்

Aathiyilae Vanthathaiyaa – Paavam
Antha Aethaen Thoatda Natuvilirunthu Moakam
Puchiyaathae Puchiyaathae Enthan Aathaamae – Nee
Puchikkum Naalil Chaavaayae Enraar Thaevanae – Kani
Puzhupazhuththa Kani Azhiththa Palan Ulakil Vantha
Paavam Puzhupuzhuththa Manithan Azhinthu Poanaan
Athanaal Vantha Chaapam

2. ஒரு நொடிப்பொழுதில் அழியும் மனித வாழ்வு
வீணாய் துடிப்பதினால் பலனேதும் கிடையாது
அலையாதே அலையாதே எந்தன் மகனே – நீ
அலைவதனால் கிடைக்கும் பலன் மரணம் தானே
நீ ஓடி ஓடி உழைச்சாலும் நிக்கிறது தான் நிற்கும்
நீ விழுந்து விழுந்து உருண்டாலும்
ஒட்டிறது தான் ஒட்டும்

Oru Notippozhuthil Azhiyum Manitha Vaazhvu
Viinaay Thutippathinaal Palanaethum Kitaiyaathu
Alaiyaathae Alaiyaathae Enhthan Makanae – Nee
Alaivathanaal Kitaikkum Palan Maranam Thaanae
Nee Oati Oati Uzhaichchaalum Nikkirathu Thaan Nirkum
Nee Vizhunhthu Vizhunthu Urundaalum
Ottirathu Thaan Ottum

3. ஆராதனையில் ஒழுங்கா கலந்து கொள்ளணும்
தேவ ஆவியிலே நிரம்பி ஜெபித்து பழகணும்
மறவாதே மறவாதே எந்தன் மகனே – நீ
மறந்தாலும் வாழ்வு இல்லை எந்தன் மகளே இதை
நித்திய சத்திய சுத்த மகத்துவ வாழ்க்கை வாழ வேண்டும்
உத்தம புத்திர தேவ நாமம் உயர்த்தப்பட வேண்டும்

Aaraathanaiyil Ozhungkaa Kalanthu Kollanum
Thaeva Aaviyilae Nirampi Jepiththu Pazhakanum
Maravaathae Maravaathae Enthan Makanae – Nee
Maranthaalum Vaazhvu Illai Enthan Makalae Ithai
Niththiya Chaththiya Chuththa Makaththuva Vaazhkkai Vaazha Vaentum
Uththama Puththira Thaeva Naamam Uyarthappada Vaentum

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian devotional songs, Kirubaiyae Deva Kirubaiyae, yeshu masih song, yesu songs, old Christian devotional songs, Jesus new songs, Moses Rajasekar Songs, Jesus video songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − five =