Appaa Um Samukam Aanantham – அப்பா உம் சமூகம் ஆனந்தம்

Old Christian Song

Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar

Appaa Um Samukam Aanantham Lyrics in Tamil

அப்பா உம் சமூகம் ஆனந்தம் ஆனந்தம்
அன்பரின் பாதத்தில் எத்தனை பேரின்பம்
அப்பா இயேசப்பா- உன்னை நான் சந்தித்தேன்
கல்வாரி அன்பை தினம் நான் சிந்திப்பேன்

காலையில் தோறும் உம் கிருபைகள் புதிதே
கர்த்தாவே உமது இரக்கங்கள் பெரிதே
கண்ணிமை போல காத்திடுவாயே
கருணையின் திருவுருவே
காரிருள் நீக்கி விடும் பேரொளி
தந்திடும் கதிரவன் நீயே

பக்தர்கள் கூடி ஜெபித்திடும் போது
பக்கத் துணையாக இருப்பவர் நீரே
பாதைகள் தெரியா அலைந்திடுவோர்க்கு
பாதுகாப்பாய் வரும் துணை நீரே
உம் அருள் இன்றி உலகில்
எனக்கு ஆதரவும் இல்லை
உன் திருப்பாதம் காத்திருப் போருக்கு
வேறெதுவும் தேவையில்லை

Appa Um Samukam Aanantham Lyrics in English

Appaa Um Samukam Aanandham Aanantham
Anparin Paathaththil Eththanai Paerinpam
Appaa Iyaechappaa – Unnai Naan Santhiththaen
Kalvaari Anpai Thinam Naan Sinthippaen

Kaalaiyil Thoarum Um Kirupaikal Puthithae
Karththaavae Umathu Irakkangkal Perithae
Kannimai Poala Kaaththituvaayae
Karunaiyin Thiruvuruvae
Kaarirul Neekkivitum Paeroli
Thanthitum Kathiravan Neeyae

Paktharkal Kuti Jepiththitumpoathu
Pakkath Thunaiyaaka Iruppavar Neerae
Paathaikal Theriyaa Alainhthituvoarkku
Paathukaappaay Varum Thunai Neerae
Um Arul Inri Ulakil
Enakku Aatharavum Illai
Un Thiruppaatham Kaaththiruppoarukku
Vaerethuvum Thaevaiyillai

Appaa Um Samukam Aanantham MP3 Song

Appaa Um Samukam Lyrics in Tamil & English

அப்பா உம் சமூகம் ஆனந்தம் ஆனந்தம்
அன்பரின் பாதத்தில் எத்தனை பேரின்பம்
அப்பா இயேசப்பா- உன்னை நான் சந்தித்தேன்
கல்வாரி அன்பை தினம் நான் சிந்திப்பேன்

Appaa Um Samukam Aanandham Aanantham
Anparin Paathaththil Eththanai Paerinpam
Appaa Iyaechappaa – Unnai Naan Santhiththaen
Kalvaari Anpai Thinam Naan Sinthippaen

காலையில் தோறும் உம் கிருபைகள் புதிதே
கர்த்தாவே உமது இரக்கங்கள் பெரிதே
கண்ணிமை போல காத்திடுவாயே
கருணையின் திருவுருவே
காரிருள் நீக்கி விடும் பேரொளி
தந்திடும் கதிரவன் நீயே

Kaalaiyil Thoarum Um Kirupaikal Puthithae
Karththaavae Umathu Irakkangkal Perithae
Kannimai Poala Kaaththituvaayae
Karunaiyin Thiruvuruvae
Kaarirul Neekkivitum Paeroli
Thanthitum Kathiravan Neeyae

பக்தர்கள் கூடி ஜெபித்திடும்போது
பக்கத் துணையாக இருப்பவர் நீரே
பாதைகள் தெரியா அலைந்திடுவோர்க்கு
பாதுகாப்பாய் வரும் துணை நீரே
உம் அருள் இன்றி உலகில்
எனக்கு ஆதரவும் இல்லை
உன் திருப்பாதம் காத்திருப் போருக்கு
வேறெதுவும் தேவையில்லை

Paktharkal Kuti Jepiththitumpoathu
Pakkath Thunaiyaaka Iruppavar Neerae
Paathaikal Theriyaa Alainhthituvoarkku
Paathukaappaay Varum Thunai Neerae
Um Arul Inri Ulakil
Enakku Aatharavum Illai
Un Thiruppaatham Kaaththiruppoarukku
Vaerethuvum Thaevaiyillai

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + four =