Tamil Christian Songs Lyrics
Artist: Moses Rajasekar
Album: Kirubaiyae Deva Kirubaiyae
Pothum Pothum Aiyaa Lyrics In Tamil
போதும் போதும் ஐயா உந்தன் கருவை
உலகில் எனக்கு கிடைத்த மல் அருமை – 2
நீரே போதும் நீரே போதும் எனக்கு
உலகில் நீர் இன்று வாழ்வேது எனக்கு – 2
1. பொன்னும் பொருளும் எனக்கு வேண்டாம்
மண்ணின் ஆசை எனக்கு வேண்டாம் – 2
பட்டம் பதவி எனக்கு வேண்டாம்
பதவி ஆசை எனக்கு வேண்டாம் – 2
2. காசு பணம் எனக்கு வேண்டாம்
மாசுபட்ட வாழ்க்கை வேண்டாம் – 2
வேசித்தன வாழ்க்கை வேண்டாம்
விருப்பமில்லா கடவுள் வேண்டாம் – 2
3. வாழும் உலகில் சின்ன கோலம்
மனித வாழ்வு கொஞ்ச காலம் – 2
ஓடும் நிமிடம் நிலைத்ததும் இல்லை
மனித வாழ்வு நிலைத்ததும் இல்லை – 2
Pothum Pothum Aiyaa Lyrics In English
Poathum Poathum Aiyaa Unthan Karuvai
Ulakil Enakku Kitaiththa Mal Arumai
Neerae Poathum Neerae Poathum Enakku
Ulakil Neer Inru Vaazhvaethu Enakku
1. Ponnum Porulum Enakku Vaendaam
Mannin Aachai Enakku Vaendaam
Patdam Pathavi Enakku Vaendaam
Pathavi Aachai Enakku Vaendaam
2. Kaachu Panam Enakku Vaendaam
Maachupatda Vaazhkkai Vaendaam
Vaechiththana Vaazhkkai Vaendaam
Viruppamillaa Kadavul Vaendaam
3. Vaazhum Ulakil Chinna Koalam
Manitha Vaazhvu Kogncha Kaalam
Oatum Nimidam Nilaithathum Illai
Manitha Vaazhvu Nilaithathum Illai
Pothum Pothum Aiyaa MP3 Song
Pothum Pothum Aiyaa Lyrics In Tamil & English
போதும் போதும் ஐயா உந்தன் கருவை
உலகில் எனக்கு கிடைத்த மல் அருமை
நீரே போதும் நீரே போதும் எனக்கு
உலகில் நீர் இன்று வாழ்வேது எனக்கு
Poathum Poathum Aiyaa Unthan Karuvai
Ulakil Enakku Kitaiththa Mal Arumai
Neerae Poathum Neerae Poathum Enakku
Ulakil Neer Inru Vaazhvaethu Enakku
1. பொன்னும் பொருளும் எனக்கு வேண்டாம்
மண்ணின் ஆசை எனக்கு வேண்டாம்
பட்டம் பதவி எனக்கு வேண்டாம்
பதவி ஆசை எனக்கு வேண்டாம்
Ponnum Porulum Enakku Vaendaam
Mannin Aachai Enakku Vaendaam
Patdam Pathavi Enakku Vaendaam
Pathavi Aachai Enakku Vaendaam
2. காசு பணம் எனக்கு வேண்டாம்
மாசுபட்ட வாழ்க்கை வேண்டாம்
வேசித்தன வாழ்க்கை வேண்டாம்
விருப்பமில்லா கடவுள் வேண்டாம்
Kaachu Panam Enakku Vaendaam
Maachupatda Vaazhkkai Vaendaam
Vaechiththana Vaazhkkai Vaendaam
Viruppamillaa Kadavul Vaendaam
3. வாழும் உலகில் சின்ன கோலம்
மனித வாழ்வு கொஞ்ச காலம்
ஓடும் நிமிடம் நிலைத்ததும் இல்லை
மனித வாழ்வு நிலைத்ததும் இல்லை
Vaazhum Ulakil Chinna Koalam
Manitha Vaazhvu Kogncha Kaalam
Oatum Nimidam Nilaithathum Illai
Manitha Vaazhvu Nilaithathum Illai
Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3,christava padal, Tamil worship songs, Tamil Christian devotional songs, Kirubaiyae Deva Kirubaiyae, yeshu masih song, yesu songs, old Christian devotional songs, Jesus new songs, Moses Rajasekar Songs, Jesus video songs, Tamil Christian songs, Jesus songs Tamil.