En Aasai Neerthaanaiyaa – என் ஆசை நீர்தானையா

Christava Padal

Artist: J. Janet Shanthi
Album: En Aasai Neerthaanaiyaa Vol 3
Released on: 21 Feb 2017

En Aasai Neerthaanaiyaa Lyrics In Tamil

என் ஆசை நீர்தானையா – நேசரே
என் ஆசை நீர்தானையா – 2
என் நேசரே என் தெய்வமே – 2
என் ஆசை நீாதானே – 2

1. சாரோனின் ரோஜா இவர்
பள்ளத்தாக்குகளின் லீலி புஷ்பமே – 2
காட்டு மரங்களுள் நேசர் கிச்சிலி மரமாம் – 2
என்மேல் பறக்கும் நேசக் கொடியும் அவரே – 2

2. என் நேசர் வெண்மையானவர்
அவர் பதினாயிரம் பேரில் சிறந்தவர் – 2
நேசரின் கண்கள் புறாக்கண்கள் – 2
அவை எனக்காக கண்ணீர் சிந்திடும் கண்கள் – 2

3. நான் எந்தன் நேசருடையவள்
என் நேசர் என்னுடையவரே – 2
என் புறாவே என் உத்தமியே – 2
என்று சொல்லி என்நேசர் அணைத்துக் கொள்வாரே – 2

En Aasai Neerthaanaiyaa Lyrics In English

En Aasai Neerthaanaiya – Nesarae
En Aasai Neerthanaiyaa – 2
En Nesarae En Deivamae – 2
En Aasai Neerthaanaiyaa – 2

1. Saaronin Roja Ivar
Palathaakugalin Lilly Pushpamae – 2
Kaatu Marngalukul Nesar Kichili Maramam – 2
En Mel Parakum Nesar Kodiyum Avarae – 2

2. En Nesar Venmaiyanavar
Avar Pathinayiram Peril Sirandhavar – 2
Nesarin Kangal Purakangal – 2
Avai Ennakaga Kanner Sindhidum Kangal – 2

3. Nan Endhan Nesarudayaval
En Nesar Ennudayavarae – 2
En Puravae En Uthamiyae – 2
Endru Soli En Nesar Anaithu Kolvarae – 2

Watch Online

En Aasai Neerthaanaiyaa MP3 Song

En Aasai Neerthanaiya Nesarae Lyrics In Tamil & English

என் ஆசை நீர்தானையா – நேசரே
என் ஆசை நீர்தானையா – 2
என் நேசரே என் தெய்வமே – 2
என் ஆசை நீாதானே – 2

En Aasai Neerthanaiyaa – Nesarae
En Aasai Neerthanaiya – 2
En Nesarae En Deivamae – 2
En Aasai Neerthaanaiyaa – 2

1. சாரோனின் ரோஜா இவர்
பள்ளத்தாக்குகளின் லீலி புஷ்பமே – 2
காட்டு மரங்களுள் நேசர் கிச்சிலி மரமாம் – 2
என்மேல் பறக்கும் நேசக் கொடியும் அவரே – 2

Saaronin Roja Ivar
Palathaakugalin Lilly Pushpamae – 2
Kaatu Marngalukul Nesar Kichili Maramam – 2
En Mel Parakum Nesar Kodiyum Avarae – 2

2. என் நேசர் வெண்மையானவர்
அவர் பதினாயிரம் பேரில் சிறந்தவர் – 2
நேசரின் கண்கள் புறாக்கண்கள் – 2
அவை எனக்காக கண்ணீர் சிந்திடும் கண்கள் – 2

En Nesar Venmaiyanavar
Avar Pathinayiram Peril Sirandhavar – 2
Nesarin Kangal Purakangal – 2
Avai Ennakaga Kanner Sindhidum Kangal – 2

3. நான் எந்தன் நேசருடையவள்
என் நேசர் என்னுடையவரே – 2
என் புறாவே என் உத்தமியே – 2
என்று சொல்லி என்நேசர் அணைத்துக் கொள்வாரே – 2

Nan Endhan Nesarudayaval
En Nesar Ennudayavarae – 2
En Puravae En Uthamiyae – 2
Endru Soli En Nesar Anaithu Kolvarae – 2

Song Description:
Tamil Worship Songs, Tamil gospel songs, benny john joseph songs, praise and worship songs, Gersson Edinbaro Songs, Praise songs,

Show Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + 10 =