Um Maarpil Naan Sainthuvitten – உம் மார்பில் நான் சாய்ந்து

Tamil Christian Song Lyrics

Artist: S. Selvakumar
Album: Messia Vol 8

Um Maarpil Naan Sainthuvitten Lyrics In Tamil

உம் மார்பில் நான் சாய்ந்துவிட்டேன்
இதுவே என் நிம்மதி
உம் கரத்தில் என்னை தந்துவிட்டேன்
இதுவே என் நிம்மதி

உம் பாதம் வந்து விழுந்துவிட்டேன்
நீரே என் நிம்மதி
என் பாரம் உம்மில் இறக்கி வைத்தேன்
நீரே என் நிம்மதி

1. உலகம் தரும் நிம்மதி
அது நிரந்தரம் இல்லையே
பாவம் தரும் நிம்மதி
அது முடிவு வேதனையே
எங்கெங்கோ தேடினேன்
எதிலும் நிம்மதி இல்லையே
வந்தேனே உம் பாதமே
கண்டேனே நிம்மதியே
யாராலும் தராத
எதினாலும் கிடைக்காத

2. உன்னை ருசித்த பின்பு
வேறொன்றும் பிடிக்கலையே
உம் அன்பை பார்த்த பின்பு
எந்த அன்பும் பெரிதில்லையே
உம்மை விடவே எதுவும்
பெரிதாய் தோன்றவில்லையே
உம் பாதம் ஒன்றே போதுமே
வேண்டாமே வேறொன்றுமே
வாழ்வெல்லாம் உம்மோடு
வாழ்ந்தாலே போதும்
அதுவே நிம்மதி

Um Maarpil Naan Sainthuvitten Lyrics In English

Um Maarpil Naan Sainthuvitten
Ithuvae En Nimmathi
Um Karaththil Ennai Thanthuvittaen
Ithuvae En Nimmathi

Um Paatham Vanthu Vizhunthuvittaen
Neerae En Nimmathi
En Paaram Ummil Irakki Vaiththaen
Neerae En Nimmathi

1. Ulakam Tharum Nimmathi
Athu Niranhtharam Illaiyae
Paavam Tharum Nimmathi
Athu Mutivu Vaethanaiyae
Engkengkoa Thaetinaen
Ethilum Nimmathi Illaiyae
Vanthaenae Um Paathamae
Kantaenae Nimmathiyae
Yaaraalum Tharaatha
Ethinaalum Kitaikkaatha

2. Unnai Ruchiththa Pinpu
Vaeronrum Pitikkalaiyae
Um Anpai Paarththa Pinpu
Entha Anpum Perithillaiyae
Ummai Vidavae Ethuvum
Perithaay Thoanravillaiyae
Um Paatham Onrae Poathumae
Vaendaamae Vaeronrumae
Vaazhvellaam Ummoatu
Vaazhnthaalae Poathum
Athuvae Nimmathi

Um Maarpil Naan Sainthuvitten MP3 Song

Um Maarpil Naan Sainthuvitten Lyrics In Tamil & English

உம் மார்பில் நான் சாய்ந்துவிட்டேன்
இதுவே என் நிம்மதி
உம் கரத்தில் என்னை தந்துவிட்டேன்
இதுவே என் நிம்மதி

Um Maarpil Naan Chaaynthuvittaen
Ithuvae En Nimmathi
Um Karaththil Ennai Thanthuvittaen
Ithuvae En Nimmathi

உம் பாதம் வந்து விழுந்துவிட்டேன்
நீரே என் நிம்மதி
என் பாரம் உம்மில் இறக்கி வைத்தேன்
நீரே என் நிம்மதி

Um Paatham Vanthu Vizhunthuvittaen
Neerae En Nimmathi
En Paaram Ummil Irakki Vaiththaen
Neerae En Nimmathi

1. உலகம் தரும் நிம்மதி
அது நிரந்தரம் இல்லையே
பாவம் தரும் நிம்மதி
அது முடிவு வேதனையே
எங்கெங்கோ தேடினேன்
எதிலும் நிம்மதி இல்லையே
வந்தேனே உம் பாதமே
கண்டேனே நிம்மதியே
யாராலும் தராத
எதினாலும் கிடைக்காத

Ulakam Tharum Nimmathi
Athu Niranhtharam Illaiyae
Paavam Tharum Nimmathi
Athu Mutivu Vaethanaiyae
Engkengkoa Thaetinaen
Ethilum Nimmathi Illaiyae
Vanthaenae Um Paathamae
Kantaenae Nimmathiyae
Yaaraalum Tharaatha
Ethinaalum Kitaikkaatha

2. உன்னை ருசித்த பின்பு
வேறொன்றும் பிடிக்கலையே
உம் அன்பை பார்த்த பின்பு
எந்த அன்பும் பெரிதில்லையே
உம்மை விடவே எதுவும்
பெரிதாய் தோன்றவில்லையே
உம் பாதம் ஒன்றே போதுமே
வேண்டாமே வேறொன்றுமே
வாழ்வெல்லாம் உம்மோடு
வாழ்ந்தாலே போதும்
அதுவே நிம்மதி

Unnai Ruchiththa Pinpu
Vaeronrum Pitikkalaiyae
Um Anpai Paarththa Pinpu
Entha Anpum Perithillaiyae
Ummai Vidavae Ethuvum
Perithaay Thoanravillaiyae
Um Paatham Onrae Poathumae
Vaendaamae Vaeronrumae
Vaazhvellaam Ummoatu
Vaazhnthaalae Poathum
Athuvae Nimmathi

Song Description:
Tamil Christian songs lyrics, yeshu masih song, old Christian devotional songs, Jesus video songs, Tamil Worship Songs, Jesus songs Tamil.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + eighteen =