Praise and Worship Songs
Artist: Fr. Ave. Britto
Album: Solo Songs
Released on: 8 Apr 2023
Kadal Thedi Odum Nadhi Lyrics In Tamil
கடல் தேடி ஓடும் நதி,
கரை மாறி செல்வதில்லை
ஒளி தேடி சாயும் மலர்,
மலராமல் போவதில்லை;
பொருள் தேடி அலையும் நீ,
என்னவாக போகின்றாய் – 2
இறை நானோ தேடி வர,
எங்கோ நீ செல்கின்றாய்
பாதைகள் மாறினால்
பயணங்கள் பாழாகும்,
சிலுவையை கண்டு கொண்டால்
சுமைகள் சுகமாகும்
– கடல்
1. நட்பில்லா ஓர் நண்பன்,
நயவஞ்சம் செய்துவிட,
குற்றமில்லா பிதாமகன்,
குறை ஏற்று நிற்கின்றார் – 2
தந்தையவர் சித்தத்தை
தார்மீகமாய் ஏற்று,
சிலுவையை சுமந்தப்படி
சிந்திக்க சொன்னாரே,
இதயமதை கல்லாக்கி,
இரக்கத்தை மூடி வைத்து,
பகைமனமாய் வாழ்வோரை,
பாவியான சொல்லுகிறார்
– பாதைகள்
2. படைவீரர் சூழ்ந்துவிட,
சீடர்கள் ஓடிவிட,
ஆதரிக்க யாருமின்றி,
அனாதையாய் நிற்கின்றார் – 2
இரக்கமின்றி இகழ்ந்தோரை,
வெறுத்துத் தள்ளிடாமல்,
அறியாமல் செய்கிறார்கள்,
மன்னியுங்கள் என்றாரே,
உண்மையதை உள்வைத்து,
உள்ளமதில் உயிர் வைத்து,
வலிசுமந்து வருவோர்க்கு,
வழிகாட்டி அவர்தானே
– பாதைகள்
Kadal Thedi Odum Nadhi Lyrics In English
Kadal Thedi Odum Nadhi
Karai Maari Selvadhillai
Oli Thedi Saayum Malar
Malaramal Povadhillai
Porul Thedi Alaiyum
Nee Ennavaga Pogindrai – 2
Irai Naano Thedi Vara
Engo Nee Selgindrai
Paadhaigal Maarinal
Payanagal Pazhagum
Siliviyai Kandukondal
Sumaigal Sugamagum
– Kadal
1. Natppilla Oru Nanban
Nayavanjam Seidhuvida
Kutramilla Pidhamagam
Kurai Yetru Nirkindran – 2
Thanthaiyavar Sithathai
Tharameegamaarai Yetru
Suvaiyai Sumandhapadi
Sindhika Sonnarey
Idhayamadhai Kalaaki
Irakathai Moodi Vaithu
Pagaimanamaai Vaazgvorai
Paaviyena Solugiraar – 2
– Paadhigal
2. Padaiveerar Soozhndhuvida
Seedaragal Odivida
Aadharika Yaarum Indri
Anaadgiyaai Nirkindran – 2
Irakanmindri Igazhnodorai
Veruthu Thalidamal
Ariyamal Seigiragal
Manniyungal Endrarey
Unmai Adhai Ulvaithu
Ullamadhil Uyir Vaithu
Valu Sumabdhu Varuvorkku
Vazgikaati Avar Thane – 2
– Paadhigal
Watch Online
Kadal Thedi MP3 Song
Technician Information
Lyrics & Tune : Fr. Ave. Britto
Singers : Nochipatti Thirumoorthi, Jothika
Backing Vocals: Aaron, Bastinraj, Shiny, Jothika
Music : Robert
Flute: Jotham
Sound Engineer: Joel Guru
Recorded At Kc Studios, Trichy
Violin, Guitar, Mandolin : Mangalaraj
Mix & Mastered By Robert At Asaph Studio, Trichy
Produced & Directed By Fr. Deepan
Camera: Surya Kumar, Aravind
Drone: Victor Alfred
Editing: Laxmi Narayana
Di Colourist : Balaji S K
Kadal Thedi Odum Nadhi Lyrics In Tamil & English
கடல் தேடி ஓடும் நதி,
கரை மாறி செல்வதில்லை
ஒளி தேடி சாயும் மலர்,
மலராமல் போவதில்லை;
பொருள் தேடி அலையும் நீ,
என்னவாக போகின்றாய் – 2
Kadal Thedi Odum Nadhi
Karai Maari Selvadhillai
Oli Thedi Saayum Malar
Malaramal Povadhillai
Porul Thedi Alaiyum
Nee Ennavaga Pogindrai – 2
இறை நானோ தேடி வர,
எங்கோ நீ செல்கின்றாய்
Irai Naano Thedi Vara
Engo Nee Selgindrai
பாதைகள் மாறினால்
பயணங்கள் பாழாகும்,
சிலுவையை கண்டு கொண்டால்
சுமைகள் சுகமாகும்
– கடல்
Paadhaigal Maarinal
Payanagal Pazhagum
Siliviyai Kandukondal
Sumaigal Sugamagum
1. நட்பில்லா ஓர் நண்பன்,
நயவஞ்சம் செய்துவிட,
குற்றமில்லா பிதாமகன்,
குறை ஏற்று நிற்கின்றார் – 2
Natppilla Oru Nanban
Nayavanjam Seidhuvida
Kutramilla Pidhamagam
Kurai Yetru Nirkindran – 2
தந்தையவர் சித்தத்தை
தார்மீகமாய் ஏற்று,
சிலுவையை சுமந்தப்படி
சிந்திக்க சொன்னாரே,
இதயமதை கல்லாக்கி,
இரக்கத்தை மூடி வைத்து,
பகைமனமாய் வாழ்வோரை,
பாவியான சொல்லுகிறார்
– பாதைகள்
Thanthaiyavar Sithathai
Tharameegamaarai Yetru
Suvaiyai Sumandhapadi
Sindhika Sonnarey
Idhayamadhai Kalaaki
Irakathai Moodi Vaithu
Pagaimanamaai Vaazgvorai
Paaviyena Solugiraar – 2
2. படைவீரர் சூழ்ந்துவிட,
சீடர்கள் ஓடிவிட,
ஆதரிக்க யாருமின்றி,
அனாதையாய் நிற்கின்றார் – 2
Padaiveerar Soozhndhuvida
Seedaragal Odivida
Aadharika Yaarum Indri
Anaadgiyaai Nirkindran – 2
இரக்கமின்றி இகழ்ந்தோரை,
வெறுத்துத் தள்ளிடாமல்,
அறியாமல் செய்கிறார்கள்,
மன்னியுங்கள் என்றாரே,
உண்மையதை உள்வைத்து,
உள்ளமதில் உயிர் வைத்து,
வலிசுமந்து வருவோர்க்கு,
வழிகாட்டி அவர்தானே
– பாதைகள்
Irakanmindri Igazhnodorai
Veruthu Thalidamal
Ariyamal Seigiragal
Manniyungal Endrarey
Unmai Adhai Ulvaithu
Ullamadhil Uyir Vaithu
Valu Sumabdhu Varuvorkku
Vazgikaati Avar Thane – 2
Song Description:
Christmas songs list, Levi Album Songs, Christava Padal Tamil, John Jebaraj Songs, praise and worship songs, Tamil gospel songs, Tamil Worship Songs.