Netrum Indrum Endrum – நேற்றும் இன்றும் என்றும் – Jesus Song

Tamil Christian Song Lyrics

Artist: S. Selvakumar
Album: Messia Vol 2

Netrum Indrum Endrum Lyrics In Tamil

நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரே
ஜீவனை தந்தீரே எனக்காகவே

1. நாவுகள் யாவும் அறிக்கை செய்யும் நீர் தேவனே
முழங்கால்கள் முடங்க செய்யும் இயேசு தெய்வமே

உம் நாமம் மேலானதே

2. பரலோகத்தில் வீற்றிருக்கும் எங்கள் தெய்வமே
பரிசுத்தர் என்று சொல்வோம் உங்க நாமத்தை

உம் நாமம் பரிசுத்தரே

Netrum Indrum Endrum Lyrics In English

Nedrum Indrum Endrum Marathavare
Jeevanai Thanthire Yenakagave

1. Navugal Yaavum Arikkai Seiyum Neere Thevane
Mullanggalgal Mudanga Seiyum Yesu Theivame

Um Namam Melanathe

2. Paralogil Veethirukkum Yengal Theivame
Parisuthar Endru Sollvom Unga Namathai

Um Namam Parisuthare

Netrum Indrum Endrum MP3 Song

Netrum Indrum Lyrics In Tamil & English

நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரே
ஜீவனை தந்தீரே எனக்காகவே

Netrum Indrum Endrum Marathavare
Jeevanai Thanthire Yenakagave

1. நாவுகள் யாவும் அறிக்கை செய்யும் நீர் தேவனே
முழங்கால்கள் முடங்க செய்யும் இயேசு தெய்வமே

Navugal Yaavum Arikkai Seiyum Neere Thevane
Mullanggalgal Mudanga Seiyum Yesu Theivame

உம் நாமம் மேலானதே

Um Namam Melanathe

2. பரலோகத்தில் வீற்றிருக்கும் எங்கள் தெய்வமே
பரிசுத்தர் என்று சொல்வோம் உங்க நாமத்தை

Paralogil Veethirukkum Yengal Theivame
Parisuthar Endru Sollvom Unga Namathai

உம் நாமம் பரிசுத்தரே

Um Namam Parisuthare

Song Description:
Tamil Christian songs lyrics, yeshu masih song, old Christian devotional songs, Jesus video songs, Tamil Worship Songs, Jesus songs Tamil.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 3 =