Yesuvin Namam Solla Solla – இயேசு நாமம் சொல்ல

Tamil Gospel Songs
Album: Jesus Redeems Ministries
Released on: 29 Aug 2022

Yesuvin Namam Solla Solla Lyrics In Tamil

இயேசு நாமம் சொல்ல சொல்ல
இனிமை பொங்குதே
உள்ளமெல்லாம் பரவசமாகுதே – 2

இயேசைய்யா என் இயேசைய்யா
என் இனிய இயேசைய்யா
என் இன்ப இயேசைய்யா – 2

நேசிக்கிறேன் இயேசுவே
உம்மையே நேசிக்கிறேன் – 2
முழுமனதோடு நேசிக்கிறேன்
முழு பெலத்தோடு நேசிக்கிறேன் – 2

1. எந்தன் ஆத்தும நேசரே
எனக்கெல்லாம் செய்பவரே
எந்தன் உயிரிலே கலந்தவரே – 2

இயேசைய்யா என் இயேசைய்யா
என் இனிய இயேசைய்யா
என் இன்ப இயேசைய்யா – 2

நேசிக்கிறேன் இயேசுவே
உம்மையே நேசிக்கிறேன் – 2
முழுமனதோடு நேசிக்கிறேன்
முழு பெலத்தோடு நேசிக்கிறேன் – 2

2. எந்தன் பாரம் சுமந்தவரே
எனக்காய் மரித்தவரே
மரணத்தை ஜெயித்து உயிர்த்தவரே – 2

இயேசைய்யா என் இயேசைய்யா
என் இனிய இயேசைய்யா
என் இன்ப இயேசைய்யா – 2

நேசிக்கிறேன் இயேசுவே
உம்மையே நேசிக்கிறேன் – 2
முழுமனதோடு நேசிக்கிறேன்
முழு பெலத்தோடு நேசிக்கிறேன் – 2

Yesuvin Namam Solla Solla Lyrics In English

Yesu Namam Solla Solla
Inimai Ponguthe
Ullamellaam Paravasamaguthe – 2
Yesaiyaa En Yesaiyaa
En Iniya Yesaiyaa
En Inba Yesaiyaa – 2

Nesikkiren Yesuve
Ummaiye Nesikkiren – 2
Muzhumanathodu Nesikkiren
Muzhu Belatthodu Nesikkiren – 2

1. Enthan Aathma Nesare
Enakkellaam Seibavare
Enthan Uyirile Kalanthavare – 2

Yesaiyaa Ne Yesaiyaa
En Iniya Yesaiyaa
En Inba Yesaiyaa – 2

Nesikkiren Yesuve
Ummaiye Nesikkiren – 2
Muzhumanathodu Nesikkiren
Muzhu Belatthodu Nesikkiren – 2

2. Enthan Baaram Sumanthavare
Enakkaai Maritthavare
Maranatthai Jeyitthu Uyirtthavare – 2

Yesaiyaa En Yesaiyaa
En Iniya Yesaiyaa
En Inba Yesaiyaa – 2

Nesikkiren Yesuve
Ummaiye Nesikkiren – 2
Muzhumanathodu Nesikkiren
Muzhu Belatthodu Nesikkiren – 2

Watch Online

Yesuvin Namam Solla Solla MP3 Song

Yesuvin Namam Solla Lyrics In Tamil & English

இயேசு நாமம் சொல்ல சொல்ல
இனிமை பொங்குதே
உள்ளமெல்லாம் பரவசமாகுதே – 2

இயேசைய்யா என் இயேசைய்யா
என் இனிய இயேசைய்யா
என் இன்ப இயேசைய்யா – 2

Yesuvin Namam Solla Solla
Inimai Ponguthe
Ullamellaam Paravasamaguthe – 2
Yesaiyaa En Yesaiyaa
En Iniya Yesaiyaa
En Inba Yesaiyaa – 2

நேசிக்கிறேன் இயேசுவே
உம்மையே நேசிக்கிறேன் – 2
முழுமனதோடு நேசிக்கிறேன்
முழு பெலத்தோடு நேசிக்கிறேன் – 2

Nesikkiren Yesuve
Ummaiye Nesikkiren – 2
Muzhumanathodu Nesikkiren
Muzhu Belatthodu Nesikkiren – 2

1. எந்தன் ஆத்தும நேசரே
எனக்கெல்லாம் செய்பவரே
எந்தன் உயிரிலே கலந்தவரே – 2

Enthan Aathma Nesare
Enakkellaam Seibavare
Enthan Uyirile Kalanthavare – 2

இயேசைய்யா என் இயேசைய்யா
என் இனிய இயேசைய்யா
என் இன்ப இயேசைய்யா – 2

Yesaiyaa Ne Yesaiyaa
En Iniya Yesaiyaa
En Inba Yesaiyaa – 2

நேசிக்கிறேன் இயேசுவே
உம்மையே நேசிக்கிறேன் – 2
முழுமனதோடு நேசிக்கிறேன்
முழு பெலத்தோடு நேசிக்கிறேன் – 2

Nesikkiren Yesuve
Ummaiye Nesikkiren – 2
Muzhumanathodu Nesikkiren
Muzhu Belatthodu Nesikkiren – 2

2. எந்தன் பாரம் சுமந்தவரே
எனக்காய் மரித்தவரே
மரணத்தை ஜெயித்து உயிர்த்தவரே – 2

Enthan Baaram Sumanthavare
Enakkaai Maritthavare
Maranatthai Jeyitthu Uyirtthavare – 2

இயேசைய்யா என் இயேசைய்யா
என் இனிய இயேசைய்யா
என் இன்ப இயேசைய்யா – 2

Yesaiyaa En Yesaiyaa
En Iniya Yesaiyaa
En Inba Yesaiyaa – 2

நேசிக்கிறேன் இயேசுவே
உம்மையே நேசிக்கிறேன் – 2
முழுமனதோடு நேசிக்கிறேன்
முழு பெலத்தோடு நேசிக்கிறேன் – 2

Nesikkiren Yesuve
Ummaiye Nesikkiren – 2
Muzhumanathodu Nesikkiren
Muzhu Belatthodu Nesikkiren – 2

Yesuvin Namam Solla Solla, Yesuvin Namam Solla Solla Song,
Yesuvin Namam Solla Solla - இயேசு நாமம் சொல்ல 2

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Tamil Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 5 =