Thaagam Theerkkum Jeeva – தாகம் தீர்க்கும் ஜீவ நதி

Tamil Gospel Songs

Artist: Unknown
Album: Tamil Keerthanaigal Songs
Released on: 6 Nov 2018

Thaagam Theerkkum Jeeva Lyrics In Tamil

தாகம் தீர்க்கும் ஜீவ நதி
தரணியில் உண்டோ எனத் தேடினேன்

1. அருவியின் நீரை பருகிவிட்டேன்
ஆற்றினில் ஊற்றை அருந்திவிட்டேன் – 2
துரவுகள் கடலும் தாகம் தீர்க்கவில்லை
தூரத்தைக் கானலாய் ஆகியதே – 2

2. கானகம் சோலையும் தேடியபின்
வானகம் நோக்கியே அபயமிட்டேன் – 2
கண்களை மெல்ல நானும் திறந்திட
கன்மலை ஒன்று தோன்றக் கண்டேன் – 2

3. பருகியே வாழ்த்தினேன் தாகமில்லை
அருகினில் சென்றேன் கன்மலையுமில்லை – 2
காயங்கள் தன்னில் செந்நீர் சுரக்க
கன்மலையாம் என் இயேசு நின்றார் – 2

4. ஐயனின் திருவடி வீழ்ந்தேன் நான்
ஆன்மாவின் தாகம் தீர்ந்ததென்றும் – 2
புன்னகை பூத்து புனிதனும் மறைய
புதுபெலன் அடைந்தேன் என் உள்ளத்திலே – 2

5. மதகுபோல் ஐந்தில் நீர் சுரக்க
மகிழ்வுடன் பருகினேன் தாகமில்லை – 2
என் ஆத்ம தாகம் ர்த்திட்ட கன்மலை
என் நேசரேசுவை வாழ்த்துகிறேன் – 2

Thaagam Theerkkum Jeeva Lyrics In English

Thaakam Theerkkum Jeevanathi
Tharanniyil Untoo Enath Thaetinaen

Thaetinaen Thaetiyae Otinaen

1. Aruviyin Neerai Paruki Vittaen
Aattinil Oottaarunthivittaen – 2
Thuravukal Kadalum Thaakamtheerkkavillai
Thooraththuk Kaanalaay Aakiyathae – 2

2. Kaanakam Solaiyum Thaetiyapin Vaanakam
Nokkiyae Apayamittaen Kankalai – 2
Mella Naanum Thiranthida Kanmalai
Ontu Thontak Kanntaen – 2

3. Parukinaen Vaalththinaen Thaakamillai
Arukinil Senten Kanmalaiyumillai
Kaayangal Thannil Senneer Surakka
Kanmalaiyaam En Yesu Nintar

4. Aiyanin Thiruvati Veelnthaen
Naan Aanmaavin Thaakam Theerkka Senten
Punnakai Pooththu Punithanum Maraiya
Puthupelan Atainthaenen Ullaththilae

5. Mathakupol Ainthil Neer Surakka
Makilvudan Parukinaen Thaakamillai
En Aathma Thaakam Rththitta Kanmalai
En Naesaraesuvai Vaalththukiraen

Watch Online

Thaagam Theerkkum Jeeva MP3 Song

Thaagam Theerkkum Jeeva Nathi Lyrics In Tamil & English

தாகம் தீர்க்கும் ஜீவ நதி
தரணியில் உண்டோ எனத் தேடினேன்

Thaagam Theerkkum Jeeva Nathi
Tharanniyil Untoo Enath Thaetinaen

1. அருவியின் நீரை பருகிவிட்டேன்
ஆற்றினில் ஊற்றை அருந்திவிட்டேன் – 2
துரவுகள் கடலும் தாகம் தீர்க்கவில்லை
தூரத்தைக் கானலாய் ஆகியதே – 2

Aruviyin Neerai Paruki Vittaen
Aattinil Oottaarunthivittaen – 2
Thuravukal Kadalum Thaakamtheerkkavillai
Thooraththuk Kaanalaay Aakiyathae – 2

Thaetinaen Thaetiyae Otinaen

2. கானகம் சோலையும் தேடியபின்
வானகம் நோக்கியே அபயமிட்டேன் – 2
கண்களை மெல்ல நானும் திறந்திட
கன்மலை ஒன்று தோன்றக் கண்டேன் – 2

Kaanakam Solaiyum Thaetiyapin Vaanakam
Nokkiyae Apayamittaen Kankalai – 2
Mella Naanum Thiranthida Kanmalai
Ontu Thontak Kanntaen – 2

3. பருகியே வாழ்த்தினேன் தாகமில்லை
அருகினில் சென்றேன் கன்மலையுமில்லை – 2
காயங்கள் தன்னில் செந்நீர் சுரக்க
கன்மலையாம் என் இயேசு நின்றார் – 2

Parukinaen Vaalththinaen Thaakamillai
Arukinil Senten Kanmalaiyumillai
Kaayangal Thannil Senneer Surakka
Kanmalaiyaam En Yesu Nintar

4. ஐயனின் திருவடி வீழ்ந்தேன் நான்
ஆன்மாவின் தாகம் தீர்ந்ததென்றும் – 2
புன்னகை பூத்து புனிதனும் மறைய
புதுபெலன் அடைந்தேன் என் உள்ளத்திலே – 2

Aiyanin Thiruvati Veelnthaen
Naan Aanmaavin Thaakam Theerkka Senten
Punnakai Pooththu Punithanum Maraiya
Puthupelan Atainthaenen Ullaththilae

5. மதகுபோல் ஐந்தில் நீர் சுரக்க
மகிழ்வுடன் பருகினேன் தாகமில்லை – 2
என் ஆத்ம தாகம் ர்த்திட்ட கன்மலை
என் நேசரேசுவை வாழ்த்துகிறேன் – 2

Mathakupol Ainthil Neer Surakka
Makilvudan Parukinaen Thaakamillai
En Aathma Thaakam Rththitta Kanmalai
En Naesaraesuvai Vaalththukiraen

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 4 =