Jeeva Nathiye Enthan Ullathil – ஜீவ நதியே எந்தன் உள்ளத்தில்

Tamil Gospel Songs
Artist: Unknown
Album: Tamil Solo Songs
Released on: 5 Jun 2022

Jeeva Nathiye Enthan Ullathil Lyrics In Tamil

ஜீவ நதியே எந்தன் உள்ளத்தில்
பாய்ந்து செல்லட்டுமே – 2

1. மாம்சத்தின் எண்ணங்களெல்லாம்
என்னில் மறைந்து போகட்டுமே – 2

2. உலர்ந்த எலும்புகளெல்லாம்
என்னில் உயிர் பெற்று எழும்பட்டுமே – 2

3. பெலவீனப் பகுதியெல்லாம்
என்னில் பெலமாக மாறட்டுமே – 2

4. கனி கொடா மரங்களெல்லாம்
என்னில் கனிகள் கொடுக்கட்டுமே – 2

5. ஆவியின் வரங்களினால்
என்னை அபிஷேகம் செய்திடுமே – 2

Jeeva Nathiye Enthan Ullathil Lyrics In English

Jeeva Nathiyae Enthan Ullaththil
Paaynthu Sellattumae – 2

1. Maamsaththin Ennnangalellaam
Ennil Marainthu Pokattumae – 2

2. Ularntha Elumpukalellaam
Ennil Uyir Petru Elumpattumae – 2

3. Pelaveenap Pakuthiyellaam
Ennil Pelamaaka Maarattumae – 2

4. Kani Kodaa Marangalellaam
Ennil Kanikal Kodukkattumae – 2

5. Aaviyin Varangalinaal
Ennai Apishaekam Seythidumae – 2

Watch Online

Jeeva Nathiye Enthan Ullathil MP3 Song

Jeeva Nathiye Enthan Ullathil Lyrics In Tamil & English

ஜீவ நதியே எந்தன் உள்ளத்தில்
பாய்ந்து செல்லட்டுமே – 2

Jeeva Nathiyae Enthan Ullaththil
Paaynthu Sellattumae – 2

1. மாம்சத்தின் எண்ணங்களெல்லாம்
என்னில் மறைந்து போகட்டுமே – 2

Maamsaththin Ennnangalellaam
Ennil Marainthu Pokattumae – 2

2. உலர்ந்த எலும்புகளெல்லாம்
என்னில் உயிர் பெற்று எழும்பட்டுமே – 2

Ularntha Elumpukalellaam
Ennil Uyir Petru Elumpattumae – 2

3. பெலவீனப் பகுதியெல்லாம்
என்னில் பெலமாக மாறட்டுமே – 2

Pelaveenap Pakuthiyellaam
Ennil Pelamaaka Maarattumae – 2

4. கனி கொடா மரங்களெல்லாம்
என்னில் கனிகள் கொடுக்கட்டுமே – 2

Kani Kodaa Marangalellaam
Ennil Kanikal Kodukkattumae – 2

5. ஆவியின் வரங்களினால்
என்னை அபிஷேகம் செய்திடுமே – 2

Aaviyin Varangalinaal
Ennai Apishaekam Seythidumae – 2

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Tamil Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + four =