Vetri Vendhan Yesu Jaeyithaar – வெற்றி வேந்தன் இயேசு

Tamil Gospel Songs

Artist: Saral Navaroji
Album: Vettri Vendhan Yesu Vol 3
Released on: 12 Mar 2023

Vetri Vendhan Yesu Lyrics In Tamil

வெற்றி வேந்தன் இயேசு ஜெயித்தார் – 3
நாம் வாழ்த்தி புகழ் பாடுவோம்
விண் தூதர் சேனை சாற்றுமுனர்செய்தியாய்
மண்ணுலகம் பூரிப்பாகுதே
வெற்றி வேந்தன் இயேசு ஜெயித்தார்

1. ஏழை எளிய அவதாரம் எடுத்து
இயேசு நம் இதயத்தை கவர்ந்தாரல்லோ – 2
மனத்தூய்மை விரும்பிடும் மனிதரையே
தனக்காக ஜெகன் இயேசு அழைத்தாரல்லோ

2. தந்தாரே புவியில் மரித்தாரே பலியாய்
வேதம் நிறைவேற உயிர்த்தாரல்லோ
இயேசுவே என் இயேசுவே – 2 – தந்தாரே
இனிக்காலம் செல்லாது ஏதிர்நோக்குவோம்
இவர் மேசியா மீண்டும் வருகின்றாரே

வெற்றி வேந்தன் இயேசு வருகிறார் – 3
நாம் வாழ்த்தி வரவேற்கிறோம்
விண்தூதர் சேனை பரன் இயேசு பக்தர்கள்
வானில் ஒன்று சேரும் நாளிதோ
வெற்றி வேந்தன் இயேசு வருகிறார் – 3

Vetri Vendhan Yesu Lyrics In English

Vetri Vaenthan Yesu Jaeyithaar – 3
Naam Vaazhthi Pugazh Paaduvom
Vin Thoothar Saenai Saatrumunarseithiyaay
Mannulagam Poorippaaguthae
Vetri Vaenthan Yesu Jaeyithaar

1. Yaezhai Yaeliya Avathaaram Yeduthu
Yesu Nam Idhayaththai Kavarnthaarallo – 2
Manaththooimai Virumbeedum Manidharaiyae
Thanakkaaga Jegan Yesu Azhaththaarallo

2. Thanthaarae Poviyil Mariththaarae Baliyaay
Vaetham Niraivaera Uyirththaarallo
Yesuvae En Yesuvae – 2 – Thanthaarae
Enikkaalam Sellathu Yethirnokkuvom
Evar Maesiya Meendum Varugindrarae

Vetri Vaenthan Yesu Varugirar – 3
Naam Vaazhththi Varavaerkkirom
Vinthoothar Saenai Paran Yesu Bakthargal
Vaanil Ondru Saerum Naalitho
Vetri Vaenthan Yesu Varugirar – 3

Watch Online

Vetri Vendhan Yesu MP3 Song

Technician Information

Song – Vetri Vendhan
Lyrics, Tune & sung – Sis. Sarah Navaroji
Label: Music Mindss

Vetri Vendhan Yesu Jaeyithaar Lyrics In Tamil & English

வெற்றி வேந்தன் இயேசு ஜெயித்தார் – 3
நாம் வாழ்த்தி புகழ் பாடுவோம்
விண் தூதர் சேனை சாற்றுமுனர்செய்தியாய்
மண்ணுலகம் பூரிப்பாகுதே
வெற்றி வேந்தன் இயேசு ஜெயித்தார்

Vetri Vaenthan Yesu Jaeyithaar – 3
Naam Vaazhthi Pugazh Paaduvom
Vin Thoothar Saenai Saatrumunarseithiyaay
Mannulagam Poorippaaguthae
Vetri Vaenthan Yesu Jaeyithaar

1. ஏழை எளிய அவதாரம் எடுத்து
இயேசு நம் இதயத்தை கவர்ந்தாரல்லோ – 2
மனத்தூய்மை விரும்பிடும் மனிதரையே
தனக்காக ஜெகன் இயேசு அழைத்தாரல்லோ

Yaezhai Yaeliya Avathaaram Yeduthu
Yesu Nam Idhayaththai Kavarnthaarallo – 2
Manaththooimai Virumbeedum Manidharaiyae
Thanakkaaga Jegan Yesu Azhaththaarallo

2. தந்தாரே புவியில் மரித்தாரே பலியாய்
வேதம் நிறைவேற உயிர்த்தாரல்லோ
இயேசுவே என் இயேசுவே – 2 – தந்தாரே
இனிக்காலம் செல்லாது ஏதிர்நோக்குவோம்
இவர் மேசியா மீண்டும் வருகின்றாரே

Thanthaarae Poviyil Mariththaarae Baliyaay
Vaetham Niraivaera Uyirththaarallo
Yesuvae En Yesuvae – 2 – Thanthaarae
Enikkaalam Sellathu Yethirnokkuvom
Evar Maesiya Meendum Varugindrarae

வெற்றி வேந்தன் இயேசு வருகிறார் – 3
நாம் வாழ்த்தி வரவேற்கிறோம்
விண்தூதர் சேனை பரன் இயேசு பக்தர்கள்
வானில் ஒன்று சேரும் நாளிதோ
வெற்றி வேந்தன் இயேசு வருகிறார் – 3

Vetri Vaenthan Yesu Varugirar – 3
Naam Vaazhththi Varavaerkkirom
Vinthoothar Saenai Paran Yesu Bakthargal
Vaanil Ondru Saerum Naalitho
Vetri Vaenthan Yesu Varugirar – 3

Vetri Vendhan Yesu MP3 Song Download

Song Description:
Tamil Worship Songs, Father Berchmans Songs, New Tamil Christian songs, Aayathamaa Album Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Christian Singers,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three − one =