Idho Seekiram Varuvaen – இதோ சீக்கிரம் வருவேன்

Praise and Worship Songs

Artist: Pastor David
Album: Uthamiyae Vol 1
Released on: 11 Feb 2017

Idho Seekiram Varuvaen Lyrics In Tamil

இதோ சீக்கிரம் வருவேன் என்றவர்
அதி சீக்கிரம் வருவாரே – 2
சபையோரே நீங்க ஆயத்தமா – 2
ஆண்டவரை சந்திக்கவே ஆயத்தமா – நம் – 2

1. உலகில் நடப்பவைகள் அணைத்துமே
நம் ஆண்டவரின் வருகையை முன் குறுது – 2
காலங்களை நிதானித்துக்கொள் – 2
ஆண்டவரை சந்திக்கவே ஆயத்தப்படு – உன் – 2

2. நோவாவின் காலம் இக்காலமல்லோ
உணர்வில்லா நாட்கள் இந்நாட்கள்ளல்லோ – 2
அறிந்து கொள் தேவ எச்சரிப்பை – 2
பேழைக்குள் நுழைந்து நீ ஆயத்தப்படு – 2

3. நிர்விசாரம் ஆகார திரட்சியும்
சோதோமின் ஆழிவுக்கு காரணமல்லோ – 2
ஒழித்திடு வீண் பெருமைகளை – 2
தாழ்மையோடு வருகைக்கு நீ ஆயத்தப்படு – 2

4. நிணையாத நாழிகையில் வருவேன் என்றவர்
நினைத்திராத வேளையில் வந்திடுவாரே – 2
விழித்திரு ஜெபத்திலே தரித்திரு – 2
இயேசுவுக்கு முன்நிற்க நீ ஆயத்தப்படு – 2

Idho Seekiram Varuvaen Lyrics In English

Idho Seekiram Varuvaen Endravar
Adhi Seekkiram Varuvaarae – 2
Sabaiyorae Neenga Aayathamaa – 2
Aandavarai Sandhikavae Aayathama – Nam – 2

1. Ulagil Nadapavaigal Anaithumae
Nam Aandavarin Varugaiyai Mun Kooruthu – 2
Kalangalai Nidhanithukol – 2
Aandavarai Sandhikkavae Aayathapadu Un – 2

2. Novavin Kalam Ikkalamallo
Unarvilla Naatkal Innatkalallo – 2
Arindhu Kol Deva Echaripai – 2
Paezhaikkul Nuzhaindhu Nee Aayathapadu – 2

3. Nirvisaramum Aagara Thiratchiyum
Sothomin Azhivukku Karanamallo – 2
Ozhithidu Veen Perumaigalai – 2
Thaazhmaiyodu Varugaikku Nee Aayathapadu – 2

4. Ninaiyatha Nazhigayil Varuvaen Endravar
Ninaithiratha Velayil Vandhiduvarae – 2
Vizhithiru Jebathilae Tharithiru – 2
Yesuvuku Munnirka Nee Ayathapadu – 2

Watch Online

Idho Seekiram Varuvaen MP3 Song

Idho Seekiram Varuvaen Endravar Lyrics In Tamil & English

இதோ சீக்கிரம் வருவேன் என்றவர்
அதி சீக்கிரம் வருவாரே – 2
சபையோரே நீங்க ஆயத்தமா – 2
ஆண்டவரை சந்திக்கவே ஆயத்தமா – நம் – 2

Idho Seekiram Varuvaen Endravar
Adhi Seekkiram Varuvaarae – 2
Sabaiyorae Neenga Aayathamaa – 2
Aandavarai Sandhikavae Aayathama – Nam – 2

1. உலகில் நடப்பவைகள் அணைத்துமே
நம் ஆண்டவரின் வருகையை முன் குறுது – 2
காலங்களை நிதானித்துக்கொள் – 2
ஆண்டவரை சந்திக்கவே ஆயத்தப்படு – உன் – 2

Ulagil Nadapavaigal Anaithumae
Nam Aandavarin Varugaiyai Mun Kooruthu – 2
Kalangalai Nidhanithukol – 2
Aandavarai Sandhikkavae Aayathapadu Un – 2

2. நோவாவின் காலம் இக்காலமல்லோ
உணர்வில்லா நாட்கள் இந்நாட்கள்ளல்லோ – 2
அறிந்து கொள் தேவ எச்சரிப்பை – 2
பேழைக்குள் நுழைந்து நீ ஆயத்தப்படு – 2

Novavin Kalam Ikkalamallo
Unarvilla Naatkal Innatkalallo – 2
Arindhu Kol Deva Echaripai – 2
Paezhaikkul Nuzhaindhu Nee Aayathapadu – 2

3. நிர்விசாரம் ஆகார திரட்சியும்
சோதோமின் ஆழிவுக்கு காரணமல்லோ – 2
ஒழித்திடு வீண் பெருமைகளை – 2
தாழ்மையோடு வருகைக்கு நீ ஆயத்தப்படு – 2

Nirvisaramum Aagara Thiratchiyum
Sothomin Azhivukku Karanamallo – 2
Ozhithidu Veen Perumaigalai – 2
Thaazhmaiyodu Varugaikku Nee Aayathapadu – 2

4. நிணையாத நாழிகையில் வருவேன் என்றவர்
நினைத்திராத வேளையில் வந்திடுவாரே – 2
விழித்திரு ஜெபத்திலே தரித்திரு – 2
இயேசுவுக்கு முன்நிற்க நீ ஆயத்தப்படு – 2

Ninaiyatha Nazhigayil Varuvaen Endravar
Ninaithiratha Velayil Vandhiduvarae – 2
Vizhithiru Jebathilae Tharithiru – 2
Yesuvuku Munnirka Nee Ayathapadu – 2

Song Description:
Tamil Worship Songs, gospel songs list, Christian worship songs with lyrics, benny john joseph songs, Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 6 =