Saronin Rojavae Maruthontri – சாரோனின் ரோஜாவே

Praise and Worship Songs

Artist: Pastor David
Album: Uthamiyae Vol 4
Released on: 17 Sep 2013

Saronin Rojavae Maruthontri Lyrics In Tamil

சாரோனின் ரோஜாவே மருதோன்றி பூங்கொத்தே – 2
பூரண அழகுள்ள எந்தனின் இயேசுவே – 2

வர்ணிக்க முடியாதையா
வார்த்தைகள் போதாதையா – 2
உந்தனின் அழகில் எந்தனை
இழந்தேன் என் ஆத்ம நேசரே – 2

1. வெண்மையும் சிவப்புமானவர்
பதினாயிரம் பேரில் சிறந்தவர் – 2
லீலி புஷ்பமே கிச்சிலி மரமே நேசக்கொடியே
உமக்கு ஒப்பானவர் இல்லையே – 2

2. தலை தங்க மயமானவர்
தலைமயிர் சுருள் சுருளானவர் – 2
இனிய நேசரே குமாரர்களில்
நீர் விசேஷித்தவரே
உமக்கொப்பானவர் இல்லையே – 2

3. கண்கள் புறாவின் கண்களே
உம் கண்ணங்கள் பூவை போன்றதே – 2
என் மணவாளனே மலர்போல்
உதடுகள் உம் வாயோ மதுரமே
உமக்கொப்பானவர் இல்லையே – 2

4. கால்கள் வெள்ளைகல் தூங்கல்
கரங்கள் பொன் வளையல் போன்றதே – 2
உயிரோடு கலந்தவரே
சரீர ரூபமோ தந்தத்தை போலவே
உமக்கொப்பானவர் இல்லையே – 2

Saronin Rojavae Maruthontri Lyrics In English

Saronin Rojavae Maruthontri Poongothae – 2
Poorana Azhagulla Endhanin Yesuvae – 2

Varnikka Mudiyaadhaiya
Vaarthaikal Pothadhaiya – 2
Undhanin Azhagil Endhanai
Izhandhaen En Aathma Nesarae – 2

1. Venmaiyum Sivappumaanavar
Pathinayiram Paeril Sirandhavar – 2
Leeli Pushbamae Kichchili Maramae Nesakodiyae
Ummakku Oppanavar Illaiyae – 2

2. Thalai Thanga Mayamaanavar
Thalaimayir Surul Surulaanavar – 2
Iniya Nesarae Kumararkalil
Neer Visaeshithavarae
Umakkoppanavar Illaiyae – 2

3. Kangal Puravin Kankalae
Um Kannangal Poovai Pondrathae – 2
En Manavalanae Malarpol
Udhadugal Um Vaaiyoa Madhuramae
Umakkoppanavar Illaiyae – 2

4. Kaalgal Vellaikal Thoongal
Karangal Pon Valaiyal Pondrathae – 2
Uyirodu Kalanthavarae
Sareera Roobamo Thandhathai Polavae
Umakkopponavar Illaiyae – 2

Watch Online

Saronin Rojavae Maruthontri MP3 Song

Saronin Rojavaey Maruthontri Lyrics In Tamil & English

சாரோனின் ரோஜாவே மருதோன்றி பூங்கொத்தே – 2
பூரண அழகுள்ள எந்தனின் இயேசுவே – 2

Saronin Rojavae Maruthontri Poongothae – 2
Poorana Azhagulla Endhanin Yesuvae – 2

வர்ணிக்க முடியாதையா
வார்த்தைகள் போதாதையா – 2
உந்தனின் அழகில் எந்தனை
இழந்தேன் என் ஆத்ம நேசரே – 2

Varnikka Mudiyaadhaiya
Vaarthaikal Pothadhaiya – 2
Undhanin Azhagil Endhanai
Izhandhaen En Aathma Nesarae – 2

1. வெண்மையும் சிவப்புமானவர்
பதினாயிரம் பேரில் சிறந்தவர் – 2
லீலி புஷ்பமே கிச்சிலி மரமே நேசக்கொடியே
உமக்கு ஒப்பானவர் இல்லையே – 2

Venmaiyum Sivappumaanavar
Pathinayiram Paeril Sirandhavar – 2
Leeli Pushbamae Kichchili Maramae Nesakodiyae
Ummakku Oppanavar Illaiyae – 2

2. தலை தங்க மயமானவர்
தலைமயிர் சுருள் சுருளானவர் – 2
இனிய நேசரே குமாரர்களில்
நீர் விசேஷித்தவரே
உமக்கொப்பானவர் இல்லையே – 2

Thalai Thanga Mayamaanavar
Thalaimayir Surul Surulaanavar – 2
Iniya Nesarae Kumararkalil
Neer Visaeshithavarae
Umakkoppanavar Illaiyae – 2

3. கண்கள் புறாவின் கண்களே
உம் கண்ணங்கள் பூவை போன்றதே – 2
என் மணவாளனே மலர்போல்
உதடுகள் உம் வாயோ மதுரமே
உமக்கொப்பானவர் இல்லையே – 2

Kangal Puravin Kankalae
Um Kannangal Poovai Pondrathae – 2
En Manavalanae Malarpol
Udhadugal Um Vaaiyoa Madhuramae
Umakkoppanavar Illaiyae – 2

4. கால்கள் வெள்ளைகல் தூங்கல்
கரங்கள் பொன் வளையல் போன்றதே – 2
உயிரோடு கலந்தவரே
சரீர ரூபமோ தந்தத்தை போலவே
உமக்கொப்பானவர் இல்லையே – 2

Kaalgal Vellaikal Thoongal
Karangal Pon Valaiyal Pondrathae – 2
Uyirodu Kalanthavarae
Sareera Roobamo Thandhathai Polavae
Umakkopponavar Illaiyae – 2

Song Description:
Tamil Worship Songs, gospel songs list, Christian worship songs with lyrics, benny john joseph songs, Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 3 =