En Athuma Thudhikudhae – என் ஆத்துமா துதிக்குதே

Praise and Worship Songs

Artist: Pastor David
Album: Uthamiyae Vol 10
Released on: 17 Mar 2019

En Athuma Thudhikudhae Lyrics In Tamil

என் ஆத்துமா துதிக்குதே
என் முழு உள்ளம் உம்மை பாடுதே – 2
கர்த்தர் செய்த உபகாரங்களை
எண்ணி எண்ணி கண்ணீர் சிந்துதே – 2

ஆர்ப்பரி எந்தன் ஆத்துமாவே
ஸ்தோத்தரி உந்தன் தேவனையே
செலுத்திடு நன்றி பலிகளையே
உயர்த்திடு அவர் நாமத்தையே

1. என்னத்தை செலுத்துவேன் அவருக்காய்
எண்ணில் அடங்கா நன்மைகட்காய் – 2
இரட்சிப்பின் பாத்திரத்தோடு
இயேசுவே உம்மை தொழுதிடுவேன் – 2

2. கடற்கரை மணலிலும் அதிகமே
கர்த்தரின் நன்மைகள் அணைத்துமே – 2
நன்றி நிறைந்த முழுமனதோடு
நல்லவரே உம்மை துதித்திடுவேன் – 2

3. இம்மட்டும் எனக்கு உதவினீர்
இனிமேலும் எனக்கு உதவுவீர் – 2
எந்தன் வாழ்வின் நாட்களெல்லாம்
எபிநேசரே நன்றி சொல்லிடுவேன் – 2

En Athuma Thudhikudhae Lyrics In English

En Athuma Thudhikudhae
En Muzhu Ullam Ummai Padudhae – 2
Karthar Seidha Ubakarangalai
Enni Enni Kanneer Sindhudhae – 2

Aarpari Endhan Athumavae
Sthothari Undhan Devanaiyae
Seluthidu Nandri Baligaliyae
Uyarthidu Avar Namaththaiyae

1. Ennathai Seluthuvaen Avarukai
Ennil Adanga Nanmaikatkai – 2
Ratchipin Pathirathodu
Yesuvae Ummai Thozhudhiduvaen – 2

2 .Kadarkarai Manalilum Adhigamae
Kartharin Nanmaigal Anaithumae – 2
Nandri Niraindha Muzhumanadhodu
Nallavarae Ummai Thudhithiduvaen – 2

3. Immatum Enaku Udhavineer
Inimaelum Enaku Udhavuveer – 2
Endhan Vazhvin Naatkalellam
Ebinesarae Nandri Solliduvaen – 2

Watch Online

En Athuma Thudhikudhae MP3 Song

En Athuma Thudhikudhaey Lyrics In Tamil & English

என் ஆத்துமா துதிக்குதே
என் முழு உள்ளம் உம்மை பாடுதே – 2
கர்த்தர் செய்த உபகாரங்களை
எண்ணி எண்ணி கண்ணீர் சிந்துதே – 2

En Athuma Thudhikudhae
En Muzhu Ullam Ummai Padudhae – 2
Karthar Seidha Ubakarangalai
Enni Enni Kanneer Sindhudhae – 2

ஆர்ப்பரி எந்தன் ஆத்துமாவே
ஸ்தோத்தரி உந்தன் தேவனையே
செலுத்திடு நன்றி பலிகளையே
உயர்த்திடு அவர் நாமத்தையே

Aarpari Endhan Athumavae
Sthothari Undhan Devanaiyae
Seluthidu Nandri Baligaliyae
Uyarthidu Avar Namaththaiyae

1. என்னத்தை செலுத்துவேன் அவருக்காய்
எண்ணில் அடங்கா நன்மைகட்காய் – 2
இரட்சிப்பின் பாத்திரத்தோடு
இயேசுவே உம்மை தொழுதிடுவேன் – 2

Ennathai Seluthuvaen Avarukai
Ennil Adanga Nanmaikatkai – 2
Ratchipin Pathirathodu
Yesuvae Ummai Thozhudhiduvaen – 2

2. கடற்கரை மணலிலும் அதிகமே
கர்த்தரின் நன்மைகள் அணைத்துமே – 2
நன்றி நிறைந்த முழுமனதோடு
நல்லவரே உம்மை துதித்திடுவேன் – 2

Kadarkarai Manalilum Adhigamae
Kartharin Nanmaigal Anaithumae – 2
Nandri Niraindha Muzhumanadhodu
Nallavarae Ummai Thudhithiduvaen – 2

3. இம்மட்டும் எனக்கு உதவினீர்
இனிமேலும் எனக்கு உதவுவீர் – 2
எந்தன் வாழ்வின் நாட்களெல்லாம்
எபிநேசரே நன்றி சொல்லிடுவேன் – 2

Immatum Enaku Udhavineer
Inimaelum Enaku Udhavuveer – 2
Endhan Vazhvin Naatkalellam
Ebinesarae Nandri Solliduvaen – 2

Song Description:
Tamil Worship Songs, gospel songs list, Christian worship songs with lyrics, benny john joseph songs, Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − eleven =