Oru Vaarthaikkaga Kaathirukkindren – ஒரு வார்த்தைக்காக

Tamil Christian Songs

Album: Sheen Worship Band

Oru Vaarthaikkaga Kaathirukkindren Lyrics In Tamil

ஒரு வார்த்தைக்காக காத்திருக்கின்றேன்
என்னோடு இன்று நீர் பேச வேண்டும்
உம்மாலே ஆகும் எல்லாமே கூடும்
ஒரு வார்த்தை போதும் கர்த்தாவே

1. ஒரு வழி அடைந்தாலும் புது வழி திறந்திடுவீர் – 2
பாதை மறந்தாலும் வழியை காட்டிடுவீர்
பாதைகள் மாறினாலும் வழியை காட்டிடவே

2. வியாதியில் விழுந்தாலும் சுகத்தை கொடுத்திடுவீர் – 2
மரணமே ஆனாலும் ஜீவன் தந்திடுவீர்
மரணமே ஆனாலும் ஜீவன் தந்திடவே

3. தோல்வியில் துவண்டாலும் தூக்கி நிறுத்திடுவீர் – 2
தாழ்த்தப்பட்டாலும் உயர்த்தி வைத்திடுவீர்
தாழ்த்தப்பட்டாலும் உயர்த்தி வைத்த்திடவே

Oru Vaarthaikkaga Kaathirukkindren Lyrics In English

Oru Vaarththaikkaaka Kaaththirukkinraen
Ennoatu Inru Niir Paecha Vaentum
Ummaalae Aakum Ellaamae Kuutum
Oru Vaarththai Poathum Karththaavae

1. Oru Vazhi Atainthaalum Puthu Vazhi Thiranthituviir – 2
Paathai Maranthaalum Vazhiyai Kaattituviir
Paathaikal Maarinaalum Vazhiyai Kaattidavae

2. Viyaathiyil Vizhunthaalum Chukaththai Kotuththituviir – 2
Maranamae Aanaalum Jiivan Thanthituviir
Maranamae Aanaalum Jiivan Thanthidavae

3. Thoalviyil Thuvandaalum Thukki Niruththituviir – 2
Thaazhthappatdaalum Uyarththi Vaiththituviir
Thaazhthappatdaalum Uyarththi Vaithththidavae

Anpin Uruvaaga Vantheer,,Sheen Worship Band,
Oru Vaarthaikkaga Kaathirukkindren - ஒரு வார்த்தைக்காக 2

 Watch Online

Sheen Worship Band MP3 Songs

Oru Vaarthaikkaga Lyrics In Tamil & English

ஒரு வார்த்தைக்காக காத்திருக்கின்றேன்
என்னோடு இன்று நீர் பேச வேண்டும்
உம்மாலே ஆகும் எல்லாமே கூடும்
ஒரு வார்த்தை போதும் கர்த்தாவே

Oru Vaarththaikkaaka Kaaththirukkinraen
Ennoatu Inru Niir Paecha Vaentum
Ummaalae Aakum Ellaamae Kuutum
Oru Vaarththai Poathum Karththaavae

1. ஒரு வழி அடைந்தாலும் புது வழி திறந்திடுவீர் – 2
பாதை மறந்தாலும் வழியை காட்டிடுவீர்
பாதைகள் மாறினாலும் வழியை காட்டிடவே

Oru Vazhi Atainthaalum Puthu Vazhi Thiranthituviir – 2
Paathai Maranthaalum Vazhiyai Kaattituviir
Paathaikal Maarinaalum Vazhiyai Kaattidavae

2. வியாதியில் விழுந்தாலும் சுகத்தை கொடுத்திடுவீர் – 2
மரணமே ஆனாலும் ஜீவன் தந்திடுவீர்
மரணமே ஆனாலும் ஜீவன் தந்திடவே

Viyaathiyil Vizhunthaalum Chukaththai Kotuththituviir – 2
Maranamae Aanaalum Jiivan Thanthituviir
Maranamae Aanaalum Jiivan Thanthidavae

3. தோல்வியில் துவண்டாலும் தூக்கி நிறுத்திடுவீர் – 2
தாழ்த்தப்பட்டாலும் உயர்த்தி வைத்திடுவீர்
தாழ்த்தப்பட்டாலும் உயர்த்தி வைத்த்திடவே

Thoalviyil Thuvandaalum Thukki Niruththituviir – 2
Thaazhthappatdaalum Uyarththi Vaiththituviir
Thaazhthappatdaalum Uyarththi Vaithththidavae

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3,christava padal, Tamil worship songs, Tamil Christian devotional songs, Christian songs Tamil audio, yeshu masih song, yesu songs, old Christian devotional songs, Jesus new songs, Jesus songs mp3,jesus video songs, Tamil Christian songs, Jesus songs Tamil.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − one =