Kaattu Puraavin Idhayamae – காட்டுப் புறாவின் இதயமே

Christava Padal

Artist: J. Janet Shanthi
Album: En Aasai Neerthaanaiyaa Vol 2
Released on: 21 Feb 2017

Kaattu Puraavin Idhayamae Lyrics In Tamil

காட்டுப் புறாவின் இதயமே
என் ஆசை நேசருக்கே
ஆத்துமாக்களுக்காய்
நான் கதறி அழுதிட
ஓர் இதயம் தாருமே
உம் இதயத்தை தாருமே – 2

1. காயப்பட்ட இதயம் கல்வாரி
நாயகா உம் இதயம் – 2
காயங்களோடு உம் இதயத்தை
நீர் எனக்கு தந்தீரே உம் இதயத்தை தந்தீரே
எனக்குத் தந்தீரே உம் இதயத்தை தந்தீரே
எனக்குத் தந்தீரே

2. சித்தம் செய்யும் இதயம்
இயேசு ராஜனின் இதயம் – 2
பிதாவின் சித்தம் செய்திட
நீர் எனக்கு தந்தீரே உம் இதயத்தை தந்தீரே
எனக்குத் தந்தீரே… உம் இதயத்தை தந்தீரே
எனக்குத் தந்தீரே

3. மனது உருகும் இதயம்
மாசற்ற தேவா உம் இதயம் – 2
பரிந்து பேசி நான் ஜெபித்திட
நீர் எனக்கு தந்தீரே உம் இதயத்தை தந்தீரே
எனக்குத் தந்தீரே… உம் இதயத்தை தந்தீரே
எனக்குத் தந்தீரே

4. அன்பு சொரியும் இதயம்
அருள்நாதர் இயேசுவின் இதயம் – 2
அன்போடு நானும் உழைத்திட
நீர் எனக்கு தந்தீரே உம் இதயத்தை தந்தீரே
எனக்குத் தந்தீரே… உம் இதயத்தை தந்தீரே
எனக்குத் தந்தீரே

Kaattu Puraavin Idhayamae Lyrics In English

Kaattu Puraavin Idhayamae
En Aasai Nesarukae
Aathumakalukai
Nan Kathari Azuthida
Oor Idhayam Tharumae
Um Idhayathai Tharumae – 2

1. Kayapata Idhayam Kalvari
Nayaga Um Idhayam – 2
Kayangalodu Um Idhayathai
Neer Enaku Thandhir Um Idhayathai Thanthir
Enaku Thanthirae Um Idhayathai Thanthir
Enaku Thanthirae

2. Sitham Seyum Idhayam
Yesu Rajanin Idhayam – 2
Pidhavin Sitham Seithida
Neer Enaku Thandhir Um Idhayathai Thanthir
Enaku Thanthirae Um Idhayathai Thanthir
Enaku Thanthirae

3. Manathu Urugum Idhayam
Maasatra Deva Um Idhayam – 2
Parindhu Pesi Naan Jebithida
Neer Enaku Thandhir Um Idhayathai Thanthir
Enaku Thanthirae Um Idhayathai Thanthir
Enaku Thanthirae

4. Anbu Soriyum Idhayam
Arunadhar Yesuvin Idhayam – 2
Anbodu Naanum Uzaithida
Neer Enaku Thandhir Um Idhayathai Thanthir
Enaku Thanthirae Um Idhayathai Thanthir
Enaku Thanthirae

Watch Online

Kaattu Puraavin Idhayamae MP3 Song

Technician Information

Album: En Aasai Neerthanaiyaa
Singer: Janet Shanthi
Label: Music Mindss

Kaattu Puraavin Idhayamaey Lyrics In Tamil & English

காட்டுப் புறாவின் இதயமே
என் ஆசை நேசருக்கே
ஆத்துமாக்களுக்காய்
நான் கதறி அழுதிட
ஓர் இதயம் தாருமே
உம் இதயத்தை தாருமே – 2

Kaattu Puraavin Idhayamae
En Aasai Nesarukae
Aathumakalukai
Nan Kathari Azuthida
Oor Idhayam Tharumae
Um Idhayathai Tharumae – 2

1. காயப்பட்ட இதயம் கல்வாரி
நாயகா உம் இதயம் – 2
காயங்களோடு உம் இதயத்தை
நீர் எனக்கு தந்தீரே உம் இதயத்தை தந்தீரே
எனக்குத் தந்தீரே உம் இதயத்தை தந்தீரே
எனக்குத் தந்தீரே

Kayapata Idhayam Kalvari
Nayaga Um Idhayam – 2
Kayangalodu Um Idhayathai
Neer Enaku Thandhir Um Idhayathai Thanthir
Enaku Thanthirae Um Idhayathai Thanthir
Enaku Thanthirae

2. சித்தம் செய்யும் இதயம்
இயேசு ராஜனின் இதயம் – 2
பிதாவின் சித்தம் செய்திட
நீர் எனக்கு தந்தீரே உம் இதயத்தை தந்தீரே
எனக்குத் தந்தீரே… உம் இதயத்தை தந்தீரே
எனக்குத் தந்தீரே

Sitham Seyum Idhayam
Yesu Rajanin Idhayam – 2
Pidhavin Sitham Seithida
Neer Enaku Thandhir Um Idhayathai Thanthir
Enaku Thanthirae Um Idhayathai Thanthir
Enaku Thanthirae

3. மனது உருகும் இதயம்
மாசற்ற தேவா உம் இதயம் – 2
பரிந்து பேசி நான் ஜெபித்திட
நீர் எனக்கு தந்தீரே உம் இதயத்தை தந்தீரே
எனக்குத் தந்தீரே… உம் இதயத்தை தந்தீரே
எனக்குத் தந்தீரே

Manathu Urugum Idhayam
Maasatra Deva Um Idhayam – 2
Parindhu Pesi Naan Jebithida
Neer Enaku Thandhir Um Idhayathai Thanthir
Enaku Thanthirae Um Idhayathai Thanthir
Enaku Thanthirae

4. அன்பு சொரியும் இதயம்
அருள்நாதர் இயேசுவின் இதயம் – 2
அன்போடு நானும் உழைத்திட
நீர் எனக்கு தந்தீரே உம் இதயத்தை தந்தீரே
எனக்குத் தந்தீரே… உம் இதயத்தை தந்தீரே
எனக்குத் தந்தீரே

Anbu Soriyum Idhayam
Arunadhar Yesuvin Idhayam – 2
Anbodu Naanum Uzaithida
Neer Enaku Thandhir Um Idhayathai Thanthir
Enaku Thanthirae Um Idhayathai Thanthir
Enaku Thanthirae

Song Description:
Tamil Worship Songs, Tamil gospel songs, benny john joseph songs, praise and worship songs, Gersson Edinbaro Songs, Praise songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + three =