Sollum Sollum Enakku – சொல்லும் சொல்லும் எனக்கு

Christava Padal

Artist: John & Vasanthy
Album: Belan Vol 5
Released on: 11 Nov 2018

Sollum Sollum Enakku Lyrics In Tamil

சொல்லும் சொல்லும் சொல்லும்
எனக்கு ஆலோசனை சொல்லும் – 2
எந்த பக்கம் வலையை வீச
சொல்லும் சொல்லும் சொல்லும்
எனக்கு ஆலோசனை சொல்லும்

1. இராவெல்லாம் வலை வீசி
சோர்ந்து போயி நின்னேனே
மீன் ஒன்னும் கிடைக்காம
வெறுங்கையா வந்தேனே – 2

சொல்லும் சொல்லும் சொல்லும்
எனக்கு ஆலோசனை சொல்லும்
எந்த பக்கம் வலையை வீச,
எனக்கு ஆலோசனை சொல்லும்

2. ஊரெல்லாம் பஞ்சமாச்சு
எகிப்துக்கு நான் ஓடட்டுமா,
ஒரு பிடி விதை போட்டா
நூறு மடங்கு தருவீரா? – 2

சொல்லும் சொல்லும் சொல்லும்
எனக்கு ஆலோசனை சொல்லும்
எந்த இடத்தில் தங்கிட நான்,
எனக்கு ஆலோசனை சொல்லும்

3. ஏறெடுத்துப் பார்க்கையிலே
அழகாகத் தோணுதய்யா
சோதோமும் கொமோராவும்
இருப்பது எனக்குத் தெரியலையே – 2

சொல்லும் சொல்லும் சொல்லும்
எனக்கு ஆலோசனை சொல்லும்
எந்த பக்கம் நடையக் கட்ட,
எனக்கு ஆலோசனை சொல்லும்

Sollum Sollum Enakku Lyrics In English

Sollum Sollum Sollum
Enakku Aalosanai Sollum – 2
Entha Pakkam Valaiyai Veesa
Sollum Sollum Sollum
Enakku Aalosanai Sollum

1. Raaveylaam Valai Veesi
Sornthu Poi Nindrenae
Meen Ondrum Kidaikamal
Verunkaiyaai Vanthaenae – 2

Sollum Sollum Sollum
Enakku Aalosanai Sollum
Entha Pakkam Valaiyai Veesa
Enakku Aalosanai Sollum

2. Oorelaam Panchamaachu
Egipithukku Naan Odattumaa?
Oru Pidi Vithai Pottaa
Nooru Madangu Tharuvira?

Sollum Sollum Sollum
Enakku Aalosanai Sollum – 2
Entha Idathil Thangida Naan
Enakku Aalosanai Sollum

3. Yaereduthu Naan Parkaiyilae
Azhagaaga Thonuthaiyaa
Sothomum Komoravum Irupathu
Enakku Theriyalaiyae – 2

Sollum Sollum Sollum
Enakku Aalosanai Sollum – 2
Entha Pakkam Nadaiya Katta
Enakku Aalosanai Sollum

Watch Online

Sollum Sollum Enakku MP3 Song

Technician Information

Lyrics, Tune & Sung by John & Vasanthy
Music: Gem Gabriel
Video: Joevin

Sollum Sollum Enakku Aalosanai Lyrics In Tamil & English

சொல்லும் சொல்லும் சொல்லும்
எனக்கு ஆலோசனை சொல்லும் – 2
எந்த பக்கம் வலையை வீச
சொல்லும் சொல்லும் சொல்லும்
எனக்கு ஆலோசனை சொல்லும்

Sollum Sollum Sollum
Enakku Aalosanai Sollum – 2
Entha Pakkam Valaiyai Veesa
Sollum Sollum Sollum
Enakku Aalosanai Sollum

1. இராவெல்லாம் வலை வீசி
சோர்ந்து போயி நின்னேனே
மீன் ஒன்னும் கிடைக்காம
வெறுங்கையா வந்தேனே – 2

Raaveylaam Valai Veesi
Sornthu Poi Nindrenae
Meen Ondrum Kidaikamal
Verunkaiyaai Vanthaenae – 2

சொல்லும் சொல்லும் சொல்லும்
எனக்கு ஆலோசனை சொல்லும்
எந்த பக்கம் வலையை வீச,
எனக்கு ஆலோசனை சொல்லும்

Sollum Sollum Sollum
Enakku Aalosanai Sollum
Entha Pakkam Valaiyai Veesa
Enakku Aalosanai Sollum

2. ஊரெல்லாம் பஞ்சமாச்சு
எகிப்துக்கு நான் ஓடட்டுமா,
ஒரு பிடி விதை போட்டா
நூறு மடங்கு தருவீரா? – 2

Oorelaam Panchamaachu
Egipithukku Naan Odattumaa?
Oru Pidi Vithai Pottaa
Nooru Madangu Tharuvira?

சொல்லும் சொல்லும் சொல்லும்
எனக்கு ஆலோசனை சொல்லும்
எந்த இடத்தில் தங்கிட நான்,
எனக்கு ஆலோசனை சொல்லும்

Sollum Sollum Sollum
Enakku Aalosanai Sollum – 2
Entha Idathil Thangida Naan
Enakku Aalosanai Sollum

3. ஏறெடுத்துப் பார்க்கையிலே
அழகாகத் தோணுதய்யா
சோதோமும் கொமோராவும்
இருப்பது எனக்குத் தெரியலையே – 2

Yaereduthu Naan Parkaiyilae
Azhagaaga Thonuthaiyaa
Sothomum Komoravum Irupathu
Enakku Theriyalaiyae – 2

சொல்லும் சொல்லும் சொல்லும்
எனக்கு ஆலோசனை சொல்லும்
எந்த பக்கம் நடையக் கட்ட,
எனக்கு ஆலோசனை சொல்லும்

Sollum Sollum Sollum
Enakku Aalosanai Sollum – 2
Entha Pakkam Nadaiya Katta
Enakku Aalosanai Sollum

Song Description:
Tamil Worship Songs, Sollum Sollum Enakku MP3 Song, Tamil gospel songs, benny john joseph songs, praise and worship songs, Gersson Edinbaro Songs, Praise songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 20 =